டி.எம்.கிருஷ்ணா: எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை ஏன்?- என்ன சர்ச்சை?

Share

டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை ஏன்? பின்னணியில் 3 சம்பவங்கள்

பட மூலாதாரம், TM Krishna

படக்குறிப்பு, எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதற்கு செவ்வாய் அன்று (நவம்பர் 19) சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதேநேரம், ‘எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது மற்றும் பணப் பரிசை வழங்குவதில் எந்த தடையும் இல்லை’ என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

“எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து அவதூறு பரப்பிய ஒருவருக்கு அவர் பெயரில் விருது அளிப்பது சரியல்ல” எனக் கூறுகிறார், வழக்கு தொடர்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் ஸ்ரீனிவாசன்.

“தனது கட்டுரைகளைப் படித்தால் எம்.எஸ்.சுப்புலட்சுமி மீதான தனது அபிமானத்தைப் புரிந்து கொள்ள முடியும்,” என்கிறார் டி.எம்.கிருஷ்ணா.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com