Browsing: செய்திகள்

தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -சாத்தியமானது எப்படி?

செங்குளம் கண்மாய்தேனி மாவட்டம் நிர்வாகம், பெரியகுளம் அருகே 40 ஏக்கர் பரப்பில் உள்ள செங்குளம் கண்மாய் முழுவதும் சூழ்ந்திருந்த வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்றிருக்கிறது. சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, 400 கிணறுகள் நிரம்பியுள்ளன. வெங்காயத்தாமரையால் சூழ்ந்த கண்மாய்கோவை: ராஜவாய்க்காலைச் சூழ்ந்த ஆகாய தாமரைகள் – களமிறங்கி அகற்றிய மீனவர்கள் – Spot Visit படங்கள்!பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் கடந்த சில…

சம்பல்: மசூதி ஆய்வின்போது அதிகாரிகளுக்கு எதிராக நடந்த வன்முறையின் முழு பின்னணி என்ன?

பட மூலாதாரம், ANI24 நவம்பர் 2024, 16:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்மேற்கு உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஷாஹி ஜமா மசூதியில் ஆய்வுப் பணிகளின்போது ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர்.வன்முறையில் ஈடுபட்ட கும்பல் பல வாகனங்களுக்குத் தீ வைத்தது. அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். இந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்ததை மொராதாபாத் பிரிவு ஆணையர் ஆஞ்சநேய குமார் சிங் உறுதி செய்துள்ளார்.சம்பல்…

Pushpa 2 : `எங்க போனாலும் நான் சென்னை தி.நகர் காரன்தான்!'- மாஸ் காட்டிய அல்லு அர்ஜூன்

̀புஷ்பா 2′ திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.புரோமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிற நிலையில் படக்குழு இன்று சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஶ்ரீலீலா, இயக்குநர் நெல்சன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருக்கிறார்கள்.விழாவில் பேசிய அல்லு அர்ஜுன், “நான் பிறந்த மண்ணுக்கு அன்போடு வணக்கம். என் சென்னை மக்களுக்கு வணக்கம். மறக்க முடியாத நாள் இது. எத்தனையோ வருஷம் இதுக்காக எதிர்பார்க்கிறேன். புஷ்பா படத்துக்குப் பல…

சௌதி அரேபியா: பெடோயின்கள் கைப்பற்றிய மெக்கா புனித தலம் மீட்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தலையில் சிவப்பு வண்ணக் கட்டம் போட்ட துணியை கட்டிக்கொண்டு ஆயுதக் குழுவினர் மெக்காவுக்கு 1979, நவம்பர் 20இல் வந்தனர்.கட்டுரை தகவல்எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி ஹிந்தி 23 நவம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்நவம்பர் 20, 1979. மொஹரத்தின் முதல் நாள் அன்று பாகிஸ்தான், இந்தோனீசியா, மொராக்கோ, ஏமன் நாட்டு யாத்ரீகர்களாலும் உள்ளூர் மக்களாலும், மெக்காவின் மிகப் பெரிய மசூதி நிரம்பி வழிந்தது.தலையில் சிவப்பு வண்ணக் கட்டம் போட்ட துணி…

APOLLO: இந்தியாவில் முதன் முறையாக முதுகுத்தண்டு உணர்திறன் நரம்புகளைத் தூண்டும் வெற்றிகர சிகிச்சை | Apollo Cancer Centre Performs India’s 1st Successful Spinal Dorsal Root Ganglion Stimulation

முதுகுத்தண்டு உணர்திறன் நரம்புகளைத் தூண்டும் வெற்றிகர சிகிச்சை ஓமன் நாட்டைச் சேர்ந்த 30 வயதான நோயாளிக்கு புதிய வாழ்க்கையை வழங்கியிருக்கிறது அப்போலோ கேன்சர் சென்டர் Published:Just NowUpdated:Just NowAPOLLO Source link

ரஷ்யா – யுக்ரேன் இரு நாட்டு மோதல் புது வடிவம் பெறுகிறதா? கடந்த ஒரு வார நிகழ்வுகள் பற்றிய ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ரஷ்ய அதிபர் புதின் கட்டுரை தகவல்ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான மோதல் கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த சில முக்கியமான மாற்றங்களால், சர்வதேச அரங்கில் முன்னெப்போதையும் விட அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.ரஷ்யா-யுக்ரேன் மோதல் அதன் 1000 வது நாளைக் கடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில், மேற்கத்திய நாடுகள் யுக்ரேனுக்கு வழங்கும் ஆயுதங்களின் என்ணிக்கையை கணிசமாக உயர்த்தியுள்ளன. அதே சமயம் ரஷ்யா அணுஆயுத தாக்குதல் பற்றிய அச்சுறுத்தல்களை விடுத்தது.கடந்த வார நிகழ்வுகளும் அவற்றின் தாக்கங்களும்…

மகாராஷ்டிரா: ஏக்நாத் ஷின்டேவா அல்லது பாஜகவைச் சேர்ந்த ஒருவரா? அடுத்த முதல்வர் யார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டேகட்டுரை தகவல்மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் போக்கை பார்க்கும் போது, பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற வாய்ப்புள்ளது. அம்மாநிலத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் நிலை தென்படுகிறது. 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 145 இடங்களை வெல்லும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கும். இந்த தேர்தலில் பாஜக கட்சி சார்பாக 149 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.தேர்தல் ஆணையத்தின் இணையதள தரவுகளின்படி,…

IPL Mega Auction Live: நாளை நடைபெறுகிறது ஐ.பி.எல் மெகா ஏலம்..! – எப்போது, எங்கு, எதில் பார்க்கலாம்?! | IPL Mega Auction 2024 Live updates

ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம்முறை மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் செளதி அரேபியாவின் ஜெட்டாவில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இந்த ஏலம் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,574 வீரர்கள் இந்த ஏல பட்டியலில் உள்ளனர்.அதில் 1165 பேர் இந்தியர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள். இந்த…

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்: ஆட்சி அமைக்கப் போவது யார்? – நேரலை

23 நவம்பர் 2024, 01:53 GMTபுதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன.மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார்…

1 294 295 296 297 298 531