Browsing: செய்திகள்

Bird Migration: `கண்டம் விட்டு கண்டம் வலசை போகும்போது பறவைகள் தொலைந்து போகாதா?’ – ஆச்சர்ய தகவல்கள்

வட கிழக்கு பருவ மழை ஆரம்பிச்சிடுச்சு. இந்த காலகட்டத்துலதான் பறவைகள் ‘வலசை போதல்’ நிகழ ஆரம்பிக்கும். இந்த மழை மாதங்கள்ல சில பறவைகள் தாம் வசிக்கிற அதே நாட்டுக்குள்ள ஓரிடத்துல இருந்து ஓரிடத்துக்கு இடம் பெயரும். பல பறவைகள் கண்டம் விட்டு கண்டமே இடம் பெயரும். இந்த நிகழ்வைத்தான் நாம ‘வலசை போதல்’னு சொல்றோம். ‘இந்த மழைக்காலத்துல ஏங்க பறவைகள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வரணும், நிம்மதியா அதுங்க நாட்டுலேயே இருக்கலாமே’ அப்படிங்கிற கேள்வி நமக்கெல்லாம்…

டிரம்ப்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு எச்சரிக்கை – காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 400,000 க்கும் மேற்பட்ட ஆவணமற்ற மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர் என உயர்கல்வித் துறையின் குடியேற்றம் தொடர்பான தளம் கூறுகிறது.கட்டுரை தகவல்அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அதிக எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது குறித்து கவலைகள் எழுந்துள்ள நிலையில், டிரம்ப் வரும் ஜனவரி மாதம் பதவியேற்பதற்கு முன் சர்வதேச மாணவர்கள் மற்றும் ஊழியர்களை வளாகத்திற்குத் திரும்புமாறு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மின்னஞ்சல் அனுப்புகின்றன.” சர்வதேச மாணவர்கள் அனைவரும் இப்போது கவலையுடன்…

Viduthalai Part 2: “விருப்பு வெறுப்பில்லாமல் ராஜா சார் செய்த செயல்… " – வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றி மாறனின் ‘விடுதலை பாகம் 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 20ம் தேதி திரைக்காணவிருக்கிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.விடுதலை படத்தின் முதல் பாகத்தில் ‘காட்டுமல்லி’, ‘உன்னோட நடந்தா…’ பாடல்களும் பின்னணி இசையும் நல்ல வரவேற்பைப் பெற்றன. பாகம் 2 -இல் வெளியாகியிருக்கும் ‘தெனந் தெனமும்’ பாடல் ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் இப்படத்தின் ‘மனசுல’, ‘இருட்டு காட்டுல’, ‘பொறுத்தது போதும்’ பாடல்கள் வெளியாகியிருக்கிறது. இவ்விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் இளையராஜாவின்…

வைபவ் சூர்யவன்ஷி: ஐபிஎல் ஏலத்தில் ரூ 1 கோடிக்கு வாங்கப்பட்ட 13 வயது சிறுவன் – ராஜஸ்தான் அணி வாங்கியது ஏன்?

பட மூலாதாரம், IPL/Xபடக்குறிப்பு, வைபவின் அடிப்படை விலை 30 லட்சம் ரூபாயாக இருந்தது32 நிமிடங்களுக்கு முன்னர்13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 17 வருட ஐபிஎல் வரலாற்றில் இவ்வளவு இளம் வயது வீரர் ஒருவர் ஏலத்தில் எடுக்கப்படுவது இதுவே முதல் முறை2025 ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் செளதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.வைபவ் சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்…

“CA தேர்வின் தேதி மாற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால்'' – மத்திய அரசு குறித்து கனிமொழி

பொங்கல் தினத்தன்று (14.1.2025) CA தேர்வு வைக்கப்பட்டுள்ளதாக அட்டவணை வெளியாகியிருந்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி, நேற்று நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை எழுப்பி ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து CA தேர்வை ஜனவரி 14 ஆம் தேதியில் இருந்து 16 ஆம் தேதிக்கு மத்திய அரசு ஒத்தி வைத்திருக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,…

ஐபிஎல் ஏலம்: சிஎஸ்கே அணி வீரர்களை ஏலம் எடுப்பதில் கடைபிடித்த அணுகுமுறை என்ன? ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மகேந்திரசிங் தோனிகட்டுரை தகவல்சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாணி ஐபிஎல் தொடரில் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும். தோனி கேப்டனாக இருந்தவரை, சாதாரண வீரரை அணிக்குள் கொண்டுவந்துகூட அவரை துருப்புச் சீட்டாக மாற்றிவிடுவார்.மற்ற அணிகள் பந்துவீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தும் போது பேட்டர்கள் மீது சிஎஸ்கே கவனம் செலுத்தும், மற்ற அணிகள் பேட்டர்கள் மீது கவனம் செலுத்தும்போது ஆல்ரவுண்டர்களை சிஎஸ்கே அள்ளிவிடும், வெளிநாட்டு வீரர்களை வாங்கும் போது, உள்நாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து சிஎஸ்கே…

Sakthi Vikatan – 10 December 2024 – வாழ்த்துங்களேன்! | birthday and wedding day wishes

அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை உங்களின் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில்…

ஒராஷ்னிக் ஏவுகணை: ரஷ்யா முதல் முறையாக யுக்ரேன் மீது ஏவிய இந்த ஏவுகணையின் ரகசியம் என்ன?

பட மூலாதாரம், Reuters, Tass, BBCஒரு மணி நேரத்துக்கு முன்னர்நவம்பர் 21-ஆம் தேதி அன்று அதிகாலை யுக்ரேன் நகரமான டினிப்ரோவை ரஷ்யா தாக்கியது. ஆரம்பத்தில், இந்த தாக்குதலில் ரஷ்யா பயன்படுத்திய ஆயுதம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அது எந்த வகையான ஏவுகணை என்பது கூட தெரியவில்லை.பிபிசி ரஷ்ய சேவையின் ராணுவ விவகாரங்கள் தொடர்பான செய்தியாளர் பாவெல் அக்செனோவ் இந்த ஏவுகணையை பற்றிய ஆதாரங்களையும், இதனை பயன்படுத்த முடிவு செய்ததன் மூலம் யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு புதின்…

Auditor: ‘ஆடிட்டர்’ ஆக வேண்டுமா? என்ன படிக்கலாம்? எங்குப் படிக்கலாம்? முழு விவரம்! | Want to become an auditor Where can I study Full Details

பெரிய நிறுவனங்களில் “ஆடிட்டர்’ என்ற வார்த்தையை அடிக்கடி நாம் அதிகம் கேட்டிருப்போம். மேலும், இன்று பல மாணவர்களுக்கு ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்கு என்ன படிக்க வேண்டும்… எப்படி தயாராக வேண்டும் என்ற வழிகாட்டியே இந்தக் கட்டுரை. Source link

தமிழ்நாட்டு வியாபாரிகள் குஜராத் சென்று வேர்க்கடலை விதைகளை வாங்குவது ஏன்?

பட மூலாதாரம், Jamnagar APMCபடக்குறிப்பு, ஜாம்நகர் ஏ.பி.எம்.சியில் ஏலத்தில் கலந்துகொண்ட தமிழ்நாட்டு வியாபாரிகள் கட்டுரை தகவல்குஜராத்தில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் (APMC) கிடங்கு, விவசாயிகள் விற்க கொண்டு வந்த நிலக்கடலையால் நிரம்பி வழிகிறது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேர்க்கடலையின் சந்தை விலை, மவுண்ட் (Maund – தோராயமாக 20 கிலோ) ஒன்றுக்கு ரூ.70 குறைந்துள்ளது. ஆனால், குஜராத் ஜூனாகத் கிரவுண்ட்நட் 9 (ஜிஜேஜி-9) மற்றும் காதிரி-6 எனும் இரு…

1 293 294 295 296 297 531