Browsing: செய்திகள்

சிரியா vs இஸ்ரேல்: கோலன் குன்று குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நெதன்யாகு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோலன் குன்றுகளில் மொத்தமாக 30 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அவற்றில் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.கட்டுரை தகவல்இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் குன்றுகளில் குடியேற்றங்களை விரிவுப்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது இஸ்ரேல் அரசு.இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவால் சிரியாவில் அசத்தின் ஆட்சி வீழ்ந்த பிறகு, இஸ்ரேலுடனான சிரியாவின் எல்லையில் ஒரு ‘புதிய அமைப்பு ‘ உருவாகியுள்ளதால் இந்த நடவடிக்கை முக்கியமான ஒன்று என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டார். 1967-ஆம்…

சிரியா – ரஷ்யா: பஷர் அல்-அசத் எதிர்காலம் என்ன? அவர் குடும்பத்துடன் ரஷ்யா சென்றது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அஸ்மா அல்-அசத் மற்றும் அவரது கணவர் பஷர் அல்-அசத். இருவரும் தற்போது ரஷ்யாவில் உள்ளனர் (கோப்பு படம்)கட்டுரை தகவல்சிரியாவில் சில தினங்களுக்கு முன்னர் பஷர் அல்-அசத் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். அவரது 24 ஆண்டுகால அதிபர் பதவி பறிக்கப்பட்டது. அதோடு, சிரியாவில் அவரது குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சியும் முடிவுக்கு வந்தது.2000 ஆம் ஆண்டில் அசத் பதவியேற்றார். மறைந்த அவரது தந்தை ஹபீஸ் அதற்கு முந்தைய 30 ஆண்டுகள் அதிபர் பதவியில்…

சுட்டிக்காட்டிய விகடன்; மத்திய கைலாஷ் சாலையில் மூடப்பட்ட வடிகால்; நடவடிக்கை எடுத்த மாநகராட்சி!

சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான வல்லபாய் பட்டேல் சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், அடையார் மற்றும் டைடல் பார்க் பகுதிகளிலிருந்து இருந்து வரும் வாகனங்களால் எப்போதுமே போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிப்பதை அந்த பகுதியை கடந்து செல்பவர்கள் அனுபவித்திருப்பார்கள்.டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழையின் போது மத்திய கைலாஷிலிருந்து சுமார் 100 அடி தொலைவில் மழை நீர் வடிகால் கால்வாயின் மேல்மூடி திறந்து இருந்தது. தற்காலிக தடுப்பாக பிளாஸ்டிக்…

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண்

காணொளிக் குறிப்பு, ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்டெல்ஜன் என்ற மூதாட்டி தாலிபன்களின் கண்டிப்புகளையும் மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் தொழில் செய்து வருகிறார்.கடந்த 1996இல் தாலிபன்களின் முதல் ஆட்சியின்போது டெல்ஜன் ஒரு பள்ளி மாணவியாக இருந்தார். பல லட்சம் அகதிகளைப் போல் அவரும் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை.கடந்த 2001இல் தாலிபன் வீழ்ந்தபோது அவர் வீடு திரும்பினார். அந்த நேரத்தில் சமூக நிலை சற்று முன்னேறியதாகக்…

கருத்தடை சாதனங்களின் வகைகள்; யாருக்கு எது பொருந்தும்… பக்க விளைவுகள் என்ன? – கம்ப்ளீட் தகவல்கள்! | Types of Contraceptives and its side effects…

புதிதாகத் திருமணமானவர்களுக்கு… புதிதாகத் திருமணமானவர்களுக்கு வீரியம் குறைவான கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். மாதவிடாய் வந்த 5-வது நாளில் இருந்து 21 நாள்கள் இந்த மாத்திரையைச் சாப்பிட வேண்டும். இந்த மாத்திரையை மொத்தமாக 3 வருடம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதிலும், வருடத்துக்கு ஒரு முறை, 3 மாதங்களுக்கு இந்தக் கருத்தடை மாத்திரையைச் சாப்பிடக் கூடாது. 3 மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் சாப்பிட ஆரம்பிக்கலாம். இதன் பக்க விளைவுகள் என்று பார்த்தால், மாத்திரை சாப்பிடுகிற காலகட்டத்தில் உடல்…

மோதி – ராகுல் காந்தி: சாவர்க்கர், ஏகலைவன் பற்றிய ராகுல் பேச்சும் மோதி பதிலடியும் என்ன?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு குறித்த விவாதத்தின் போது, பிரதமர் மோதி காங்கிரஸ் மற்றும் காந்தி குடும்பத்தை தாக்கினார்.7 மணி நேரங்களுக்கு முன்னர்சனிக்கிழமை, அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த விவாதத்தில், பிரதமர் மோதி, காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். காந்தி குடும்பத்தை குறிவைத்து, “காங்கிரசின் ஒரு குடும்பம் அரசியலமைப்பிற்கு தீங்கு விளைவிக்கிறது. 75 ஆண்டுகளில் அந்த ஒரு குடும்பம் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தது. அந்த கால கட்டத்தில் நாட்டில் என்ன நடந்தது…

SK 25: ஜி.வி பிரகாஷின் 100வது படம்; எஸ்.கேவுக்கு 25; 'பிரமாண்டமாக தயாரிப்போம்' -படக்குழு சொன்ன தகவல்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.இதையடுத்து இவர் சூர்யாவுடன் இணைந்து ‘புறநானூறு’ திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்து. இந்நிலையில் திடீரென சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மூவரையும் வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இப்படம் சிவகார்த்திகேயனின் ’25’ படமாகும். இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படம் என்பது கூடுதல் ஸ்பெஷல்.தனுஷின் ‘இட்லி கடை’ படத்தைத் தயாரித்து வரும் ஆகாஸ்…

விஸ்வகர்மா திட்டம் – கலைஞர் கைவினைத் திட்டம் இரண்டும் ஒன்றா? தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images and FB/Stalinபடக்குறிப்பு, மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின்படி, பொற்கொல்லர்கள், தச்சர்கள், குயவர்கள் உட்பட 18 வகையான தொழில்களைச் செய்வோர் பலன் பெறலாம்கட்டுரை தகவல்’கலைஞர் கைவினைத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை செவ்வாய் அன்று (டிசம்பர் 10) தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மாற்றி தி.மு.க அரசு திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.’இரண்டு திட்டங்களும் வேறுவேறு; எந்த தொடர்பும்…

EVKS Elangovan: தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் உடல்; நாளை இறுதி சடங்கு! | EVKS Elangovan died; volunteers pay tribute, funeral tomorrow!

ஏற்கெனவே இதய பாதிப்பிற்காக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு, நுரையீரல் சளியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு சிகிச்சையளிக்க சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியூ வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்திருக்கிறார். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டிருகிறது. ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசு போன்ற அரசியல் தலைவர்கள் மணப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் இளங்கோவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.…

1 284 285 286 287 288 531