Browsing: செய்திகள்

இலங்கை: கலாசார மண்டபத்துக்கு ‘திருவள்ளுவர்’ பெயரை சூட்டியதால் சர்ச்சையா? – இந்தியா செய்தது என்ன?

பட மூலாதாரம், INDIAN HIGH COMMISSION IN COLOMBOபடக்குறிப்பு, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம்கட்டுரை தகவல்இந்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்திற்கான பெயர் சூட்டு நிகழ்வினால் எழுந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்திற்கு ”திருவள்ளுவர் கலாசார மையம்” எனப் பெயர் சூட்டப்பட்டமைக்கே இவ்வாறு எதிர்ப்பு எழுந்திருந்தது. தமிழ் மக்களின் அடையாளங்களுள் ஒன்றான ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பதானது, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சி என அரசியல்வாதிகள்…

புகைச்சல்! – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்.விடிந்தால் போகிப் பண்டிகை.பொதுப் பணிகளையெல்லாம் முடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார் கவுன்சிலர் கதிரேசன்.வழக்கமாக, “தாத்தா..!” என்று ஓடிவந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சும் பேத்தி சிந்து, இன்று கதிரேசனின் எதிரில் வரவில்லை. “காபி கொண்டாரட்டுங்களா..?” என்று கேட்டுக் கொண்டே வரும் மருமகளையும் காணோம்.‘ஒரு வேளை பேத்தி…

இலங்கை: செல்போன் வாங்க ஜனவரி 28 முதல் புதிய கட்டுப்பாடு – என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images24 ஜனவரி 2025புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர்எதிர்வரும் 28ஆம் தேதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படுகின்ற கையடக்கத் தொலைபேசிகள், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்பது தொடர்பில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஏயார் மார்ஷல் பந்துல ஹேரத்திடம் பிபிசி சிங்கள சேவை வினவியது.”புதிய நடைமுறைக்கு அமைய, ஜனவரி மாதம் 28ஆம் தேதிக்குப் பின்னர் கொள்வனவு செய்யப்படுகின்ற கையடக்கத் தொலைபேசியில் சிம் அட்டையை உட்செலுத்தும்போது,…

ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை இரட்டிப்பு – தேர்தலைக் குறிவைத்து திமுக அரசின் பலே பிளான்? / revised list of ration employees holiday detail of year 2025 announced by govt of tn

ஆனால் இன்று திருத்தப்பட்ட அரசாணை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆணையில் மொத்தம் 23 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.ஆங்கிலப்புத்தாண்டு, திருவள்ளுவர் தினம், பக்ரீத், மொஹரம், தெலுங்கு வருடப்பிறப்பு, மகாவீரர் ஜெயந்தி, புனித வெள்ளி என கூடுதலாக 12 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து ரேஷன் பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்.‘’பொதுவாகவே ஒவ்வொரு வருஷமும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை தினங்கள் ரொம்பக் கம்மியா இருக்கும். அத்தியாவசியத் துறைங்கிறதால் நாங்களும் இதை ஏத்துகிட்டு வேலை செய்துட்டு வர்றோம்.…

சத்தீஸ்கர்: தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் தவிக்கும் மகன் – கிறிஸ்தவர் என்பதால் புறக்கணிப்பா?

பட மூலாதாரம், Sunil Kashyap/BBC Hindiபடக்குறிப்பு, ரமேஷ் பாகேலை அவரது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்ய அவரது கிராம மக்கள் அனுமதிக்கவில்லை.கட்டுரை தகவல்எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரிபதவி, பிபிசி நிருபர்24 ஜனவரி 2025, 05:59 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் வசிக்கும் ரமேஷ் பாகேலுடைய தந்தையின் உடல் கடந்த 15 தினங்களுக்கு மேலாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.பூர்வீக கிராமம், வீடு மற்றும் நிலம் இருந்தும், ரமேஷ் பாகேலால் தனது தந்தை சுபாஷ் பாகேலின் இறுதிச் சடங்குகளைச் செய்ய…

Albatross: 5 ஆண்டுகள் தரை இறங்காமல் பறக்கும் பறவை; 40 ஆண்டுகள் வாழும் காதல் பறவையைத் தெரியுமா?

அல்பட்ரோஸ் ஒரு பெரிய கடல் பறவை. பசிபிக், அண்டார்டிகா, அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதிகளிலும் வசிக்கிறது.டியோமேடியா என்ற அறிவியல் குடும்பத்தைச் சேர்ந்தது அல்பட்ரோஸ். இந்த பறவைகள் வாழ்க்கையில் ஒரே ஒரு இணையை மட்டும் கொண்டிருக்கும் மோனோகேமஸ் வகையைச் சேர்ந்தது. சில நேரம் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இணையைக் கூட கொண்டிருக்கலாம். மொத்தமாக உலகில் 22 வகை ஆல்பட்ரோஸ்கள் உள்ளன. இவை ஒரு இனப்பெருக்க காலத்தில் ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடும்.நீங்கள் கடலில் பயணம் செய்யும்போது 12…

ஜப்பான்: மனித முகங்களைக் காண முடியாததால் சோகத்தில் வாடிய சுரிய மீன்

பட மூலாதாரம், Kaikyokanபடக்குறிப்பு, இந்த நடவடிக்கை சூரிய மீனின் உடல்நலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ‘கடைசி முயற்சி’ காட்சிசாலை நிர்வாகம் கூறுகிறதுகட்டுரை தகவல்எழுதியவர், கோ ஈவ்பதவி, பிபிசி நியூஸ்23 ஜனவரி 2025புதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர்ஜப்பானில் ஒரு மீன் காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டபோது, அங்கு இருந்த ஒரு சூரிய மீனுக்கு (Sunfish) அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காரணம், வழக்கம்போல மனித முகங்களை அல்லது பார்வையாளர்களை அதனால் பார்க்க முடியவில்லை என்பதால்.இப்போது அந்த மீனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்,…

கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்… தேனியில் மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம்..!

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள தப்புக்குண்டு சாலையில், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்குள்ள 19 துறைகளில் 275 மாணவ – மாணவிகள் கால்நடைக் கல்வி பயின்று வருகின்றனர். முதல்வர், பேராசிரியர்கள் என 49 பேர் பணியாற்றி வருகின்றனர். சோதனைஇந்நிலையில், தேனி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் பொன்னுதுரைக்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல்…

திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சர்ச்சை: பாஜக குற்றச்சாட்டுக்கு நவாஸ்கனி எம்.பி சொல்வது என்ன?

பட மூலாதாரம், @KNavaskaniபடக்குறிப்பு, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக நேரில் சென்று களஆய்வு செய்ததாக ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தெரிவித்துள்ளார்கட்டுரை தகவல்திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு சாப்பிட்டு பிரிவினையைத் தூண்டும் வகையில் செயல்பட்டதாக, ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனியை தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்கும் முயற்சியில் இஸ்லாமிய அமைப்புகள் இறங்கியுள்ளதாக, பாஜக மகளிரணி தலைவர் வானதி குற்றம் சுமத்தியுள்ளார்.இதனை மறுத்துப் பேசும் நவாஸ்கனி, “மலையில் உள்ள தர்காவில் என்ன உணவை சாப்பிட வேண்டும் என்பதை…

“பெரியாரைப் பற்றி முதலில் பேசியது நான்தான்; சீமான் பேசுவதையும் ஆதரிக்கிறேன்..'' – -ஹெச்.ராஜா

நேதாஜியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். “நேதாஜியின் ஐ.என்.ஏ-வில் தமிழர்கள் பெருவாரியாக இருந்தார்கள். அதில் முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரும் பங்காற்றினார். அதனால் நேதாஜிக்கு மரியாதை செலுத்தி வருகிறோம்.ஹெச்.ராஜாPeriyar: “ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்திலும் பெரியாரைக் கடுமையாக விமர்சிப்போம்” – நாதக மு.களஞ்சியம்காரைக்குடியில் தமிழக முதல்வர் நிலை தடுமாறி பேசி உள்ளார். வள்ளுவரையும் வள்ளலாரையும் களவாட பார்க்கிறார்கள் என்று பேசியுள்ளார். களவாடுவது, கள்ள ரயிலில் செல்வது…

1 265 266 267 268 269 532