Browsing: செய்திகள்

கிரீன்லாந்து: பனி சூழ்ந்த மலைகளுக்கு அடியில் என்ன இருக்கிறது? எதற்காக இந்த போட்டி?

கட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் என நினைப்பதாகக் கூறினார். அது மட்டுமின்றி, “பொருளாதாரப் பாதுகாப்பை” ஒரு காரணமாக வலியுறுத்தி, இந்த ஆர்க்டிக் தீவைக் கைப்பற்றுவது குறித்த தனது தொடர்ச்சியான கோரிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டினார்.மறுபுறம், டென்மார்க்கின் கீழ் உள்ள தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று அதன் அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.ஆனால் கிரீன்லாந்தில் அதிகளவில் கிடைக்கும் கனிமங்களும், இன்னும் பயன்படுத்தப்படாத அந்த வளங்களுக்கான தேவையும் அதிக அளவில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.கிரீன்லாந்தின்…

ரூ.1 கோடி இன்ஸூரன்ஸ் தொகை; பணத்துக்காக தங்கையைக் கொன்று நாடகமாடிய தொழிலதிபர் – சிக்கியதெப்படி?

ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அவரின் சகோதரியை கொலை செய்ததற்காக கைது செய்யபட்டுள்ளார். ரியல் எஸ்டேட் செய்துவரும் 30 வயது இளைஞர் மலப்பட்டி அஷோக் குமார். இவரது விவராகத்தான, குழந்தை இல்லாத தங்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். அஷோக் குமார் பெரும் கடனில் சிக்கியிருந்த நிலையில், அவரது தங்கை மீது ரூபாய் ஒரு கோடி மதிப்புக்கு பல நிறுவனங்களில் இன்ஸூரன்ஸ் முதலீடு செய்து, பின்னர் அவரைக் கொலை செய்து,…

IND vs ENG 3வது டி20: வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தியும் இந்தியா தோல்வி – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்டது. கட்டுரை தகவல்எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக29 ஜனவரி 2025, 03:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும், ராஜ்கோட்டில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 171…

`22 வருஷமா போராடிட்டு இருக்கோம்; ஆனா அரசு…’ – ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பேட்டி

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டங்களை அறிவித்துள்ளது. பிப்ரவரி முதல் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடக்கும் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் பொ. அன்பழகனிடம் இது தொடர்பாக பேசினோம்.  பொ. அன்பழகன் “1.1. 2004-ல்…

தமிழ்நாடு: மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; இலங்கைத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, (கோப்புப்படம்)கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்28 ஜனவரி 2025, 16:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 13 மீனவர்கள் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.புதுச்சேரியின் காரைக்கால், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று இரவு (ஜனவரி…

சீமான் பிரபாகரனை சந்தித்ததும், ஆயுதப் பயிற்சி பெற்றதும் உண்மையா?

பட மூலாதாரம், TWITTERபடக்குறிப்பு, சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ் 28 ஜனவரி 2025, 04:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்தாரா, புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பது குறித்த விவாதங்கள் தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில நாட்களாக…

ஒரே மெயில்… திடீரென மூடப்பட்ட கோவை ஐடி நிறுவனம் – போராட்டத்தில் இறங்கிய ஊழியர்கள்! | Coimbatore IT Employee protest over layoff

இதுகுறித்து அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கூறுகையில், “அங்கு சுமார் 2,000 பேர் பணியாற்றி வருகிறோம். கடந்த சனிக்கிழமை திடீரென  நிறுவனத்தை மூடப்போவதாக மின்னஞ்சலில் கூறினார்கள். அதற்கான காரணத்தை சொல்லவில்லை. இந்த மாதம் வரை முழுமையாக வேலை செய்துள்ளோம். எல்லோருக்கும் இஎம்ஐ உள்ளிட்ட கமிட்மென்ட்கள் உள்ளன.ஊழியர்களுக்கு வந்த மெயில்நிறுவனத்தில் இருந்து எந்த பதிலும் கூறவில்லை. இங்கு இருக்க கூடிய மேனேஜர்களுக்கே எந்த தகவலும் தெரியவில்லை. எனவே எங்களுக்கு வரவேண்டிய சம்பளம், செட்டில்மென்ட், பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை…

இலங்கை: முல்லைத்தீவில் நாயை தூக்கிலிட்டு கொன்றதாக பெண் கைது – நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்பு படம்கட்டுரை தகவல்முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்றை தூக்கிட்டு கொலை செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த பெண் இன்றைய தினம் (ஜனவரி 27) கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். ”மாங்குளம் பகுதியில் நாய் ஒன்றின் கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு, கொன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த…

`Vengaivayal இளைஞர்களை 8 மணி நேரம் Mental torture பண்ணாங்க!' – CPM Kavi varman

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது குற்றம்சாட்டுகிறது சிபிசிஐடி போலீஸ். ஆனால் அந்த குற்றச்சாட்டு பொய் என்கிறார் சிபிஎம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் கவிவர்மன். Source link

1 263 264 265 266 267 532