Browsing: செய்திகள்

மகாராஷ்டிரா: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை – நொடிப் பொழுதில் காப்பாற்றிய நபர்

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிரா: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை – நொடிப் பொழுதில் காப்பாற்றிய நபர்2 மணி நேரங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தையை ஒருவர் ஓடிச்சென்று பிடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. டோம்பிவிலி பகுதியில் உள்ள 13 மாடி கட்டடத்தின் மூன்றாவது மாடி பால்கனியின் திறந்திருந்த இரும்புக் கதவு வழியாக ஒரு குழந்தை தவழ்ந்து வந்து தொங்கி பின் கீழே விழுந்ததாக ஊடகச் செய்திகள்…

குடியரசுத் தலைவரை அவமதித்தாரா சோனியா… எதிர்வினையாற்றிய ராஷ்டிரபதி பவன்; நடந்தது என்ன?

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று காலை தொடங்கியது. மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திரௌபதி முர்மு, “அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக, நாட்டில் 1.75 லட்சம் ‘ஆரோக்கிய மந்திர்’ நிறுவப்பட்டுள்ளது. புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பல புற்றுநோய் மருந்துகளுக்கான வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70…

IND Vs ENG: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பிரம்மாஸ்திரம் வெற்றியை கொடுக்குமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்புனேயில் இன்று (ஜன. 31) நடைபெறவுள்ள 4வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றும் முடிவுடன் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீ்ச்சு ஆதிக்கம் செய்கிறதா அல்லது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு ராஜ்ஜியம் நடத்துகிறதா என்பது ஒவ்வொரு போட்டியிலும் நெருக்கடியாக செல்கிறது. ரன் விருந்து எதிர்பார்ப்புஇந்தியா-இங்கிலாந்து டி20 தொடரில் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களுக்கு ரன் விருந்தாக அமையும், வானவேடிக்கை நிகழ்த்தும் போட்டியாக இருக்கும் என…

Doctor Vikatan: அரிசி தின்னும் பழக்கம்… உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா? | Doctor Vikatan: Is Eating Rice a Life-Threatening Habit?

அரிசி சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி வரும். ஆனாலும், அதைச் சாப்பிட வேண்டும் என்ற உந்துதலில் சாப்பிடுவார்கள். அரிசி,  உணவுப்பொருள்தானே… அதைச் சாப்பிட்டால் என்ன பிரச்னை என்ற கேள்வி எழலாம்.  ஆனால், சமைக்காத அரிசியைச் சாப்பிடுவது ஆரோக்கியத்தைப் பெருமளவில் பாதிக்கும். முக்கியமாக, இது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். பற்களின் எனாமலை அரித்துவிடும்.இந்தியாவில் 54 சதவிகித மக்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறது.  குறிப்பாக, பதின் பருவத்திலும், திருமண வயதிலும் இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு மிக அதிகம். அரிசி, மண்…

ஈமு கோழி மோசடி: நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை, 19 கோடி அபராதம் – இழந்த பணம் கிடைக்குமா?

பட மூலாதாரம், Special Arrangementபடக்குறிப்பு, கடந்த 2010ஆம் ஆண்டில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டதுகட்டுரை தகவல்ஈமு கோழி வளர்த்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து, பல கோடி ரூபாய் மோசடி செய்த சுசி ஈமு பண்ணை உரிமையாளருக்கு ஏற்கெனவே இரண்டு வழக்குகளில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மேலும் ஒரு வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.19 கோடி அபராதம்…

ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? – அதில் இணைவது ஏன் கடினம்?

எப்படி இணைவது? ASC -ல் இணைய ஒருவர் குறைந்த பட்சம் 8 முதல் 10 ஆண்டுகள் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்க வேண்டும். தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரப்படங்கள், சினிமா, ஆவணப்படங்கள் என ஏற்றுக்கொள்ளப்படும் படைப்புகள் எதுவானாலும் கலைநயத்துடன், தொழில்நுட்ப நிபுணத்தன்மையுடனும் படைப்பு அமைந்திருக்க வேண்டும். ஏற்கெனவே ASC-ல் உறுப்பினராக இருக்கும் 3 நபர்கள் (குறைந்தபட்சம்) உங்கள் படைப்பின் சிறப்புகளை விளக்கி உங்களை பரிந்துரைத்து கடிதம் எழுத வேண்டும். அதன்பிறகு உங்கள் படைப்புகளை ASC மெம்பர்ஷிப் கமிட்டி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள்! Source…

அமெரிக்கா: விமானமும் ஹெலிகாப்டரும் மோதி விபத்து – நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images30 ஜனவரி 2025, 03:26 GMTபுதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் 64 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று, அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் நடு வானில் மோதி, ஆற்றுக்குள் விழுந்தது. இதுவரை 19 பேரின் உடல்கள், விமானம் விழுந்த போடோமேக் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளி சிபிஎஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அருகில் உள்ள ரோனால்ட்…

Mithunam | Sani Peyarchi Palan 2025 | சனிப்பெயர்ச்சி பலன்கள் | மிதுனம் | Bharathi Sridhar Rasi Palan | sani peyarchi palan for mithunam rasi

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி 2025, மார்ச் 28 ம் தேதி நடைபெற இருக்கிறது. கும்ப ராசியில் இருந்து குருபகவான் மீன ராசியில் அடி எடுத்துவைக்கிறார். இந்த மாற்றம் மிதுனம் ராசிக்கு எப்படிப்பட பலன்களைக் கொடுக்கும் என்பதைக் காண்போம். Source link

மகாராஷ்டிரா: கர்ப்பிணியின் 35 வார கருவின் வயிற்றுக்குள் கை, கால்களுடன் இன்னொரு கரு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் 7 நிமிடங்களுக்கு முன்னர்இன்றைய (30/01/2025) தமிழ் மற்றும் ஆங்கிலம் நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியமான செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கருவுக்குள் மற்றொரு கரு வளர்ந்துகொண்டிருப்பது தெரிய வந்துள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த 35 வார கர்ப்பிணி பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வழக்கமான பிரசவகால பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, அந்த பெண்ணின்…

1 262 263 264 265 266 532