ரூ.1 கோடி இன்ஸூரன்ஸ் தொகை; பணத்துக்காக தங்கையைக் கொன்று நாடகமாடிய தொழிலதிபர் – சிக்கியதெப்படி?
ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர், அவரின் சகோதரியை கொலை செய்ததற்காக கைது செய்யபட்டுள்ளார். ரியல் எஸ்டேட் செய்துவரும் 30 வயது இளைஞர் மலப்பட்டி அஷோக் குமார். இவரது விவராகத்தான, குழந்தை இல்லாத தங்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். அஷோக் குமார் பெரும் கடனில் சிக்கியிருந்த நிலையில், அவரது தங்கை மீது ரூபாய் ஒரு கோடி மதிப்புக்கு பல நிறுவனங்களில் இன்ஸூரன்ஸ் முதலீடு செய்து, பின்னர் அவரைக் கொலை செய்து,…









