Browsing: செய்திகள்

நமக்குள்ளே… 30, 40, 50 வயதுகளில் வீட்டுக்குள் காதல்… இருக்கா, இல்லையா?

இந்த உலகம் சுழலும் அச்சு… ஆண் – பெண்ணுக்கு இடையிலான நேசம்தான். அதை அழுந்தச்சொல்லும், மனதின் ஆழத்திலிருந்து மேலெழுப்பிவிடும், கொண்டாடும், கொண்டாடப்படும் ஒரு தினம்… காதலர் தினம். வாழ்த்து அட்டைகள் முதல் பரிசுகள் வரை அது வணிகத்துக்கான நாளாக ஒரு பக்கம் ஆக்கப்பட்டிருந்தாலும்… அந்நாளில் இந்த பூமியில் பகிரப்படும், வெளிப்படுத்தப்படும் அன்பின் அளவு முடிவிலி.இந்த இரண்டு பத்திகளைப் படித்தபோது, இதெல்லாம் 30 வயதுக்குள்ளோருக்கானது என்று ஓர் வெளியாளாக நின்று அதை வாசித்தவர்கள்… கொஞ்சம் உள்ளே வாருங்கள். காதலைக்…

இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு – காரணம் என்ன?

‘அடுத்த அறிவிப்பு வரும் வரை’ இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது அறிவித்துள்ளது. அடுத்து என்ன? Source link

தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி? | Thaipusam How to simply worship Lord Muruga and get the desired boon?

பூச நட்சத்திரத்தின் மகத்துவம்பூச நட்சத்திரத்தின் அதிதேவதை குரு பிரகஸ்பதி. பிரகஸ்பதியைத் தேவர்களின் குரு எனப் போற்றுகின்றன புராணங்கள். அறுபத்து நான்கு கலைகளையும் அருள்பவர் குருபகவான். எனவே முருகப்பெருமான் குருவாக அருளும் தலங்களில் பூச நட்சத்திரத்தன்று வழிபடுவது சிறப்பு. தை மாதத்தில் பூசமும் பௌர்ணமியும், சித்த யோகமும் கூடிய நடுப்பகல் வேளையில்தான் சிவபெருமான் திருநடனம் ஆடினார் என்கின்றன ஞான நூல்கள். தைப்பூசம் அறிவைப் பிரகாசிக்கச் செய்யும் நன்னாள் என்பதால் திருவருட்பிரகாச வள்ளலார் ஸித்தி விளாகத்தில் அந்த நாளில்தான் ஜோதியில்…

ஜமைக்கா: தமிழ்நாடு பொறியியல் பட்டதாரி இளைஞருக்கு சூப்பர் மார்க்கெட்டில் என்ன நடந்தது?

படக்குறிப்பு, விக்னேஷின் உடலை தாயகம் எடுத்து வருவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுகட்டுரை தகவல்எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்பதவி, பிபிசி தமிழுக்காக10 பிப்ரவரி 2025, 06:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்கா அருகே உள்ள கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சூப்பர் மார்கெட் ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர், கடையில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு, அங்கு வேலை செய்துவந்த தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த விக்னேஷ் (31) என்ற இளைஞரை சுட்டு…

Sai Pallavi:`ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?’- ரசிகரின் கேள்விக்கு ஜாலியாக பதில் சொன்ன சாய்பல்லவி |Gardening, farming: actress sai pallavi talk about her hobbies

நாக சைதன்யா – சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான “லவ் ஸ்டோரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் ‘தண்டேல்’ படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், சாய்பல்லவி தனியார் சேனலுக்கு அளித்திருக்கும் ஒரு பேட்டியில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். அதில், நடிப்பை தவிர வேறு…

கிரீன்லாந்து: மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து சிறிய நாடான டென்மார்க்கிடம் சுதந்திரம் பெறுவதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்த படத்தில் பூர்வகுடி ஆணும் பெண்ணும் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள் , இது 1865ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்.கட்டுரை தகவல்எழுதியவர், பீட்டர் ஹார்ம்சன்பதவி, பிபிசி செய்திகள் 9 பிப்ரவரி 2025, 10:14 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்நூக் பேராலயத்துக்கு மேலே உள்ள ஒரு மலையில், புராட்டஸ்டன்ட் (கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு பிரிவு) மறைப்பணியாளரான ஹான்ஸ் எகெடேவின் 2 மீட்டர் உயர சிலை உள்ளது.1700களின் முற்பகுதியில், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக…

Rohit Sharma: `இப்படித்தான் சதமடித்தேன்…' – ரகசியம் பகிரும் ரோஹித் சர்மா

கட்டாக்கில் நடந்த இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது ஓடிஐ போட்டியை இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 90 பந்துகளில் 119 ரன்களை எடுத்திருந்தார்.அவரின் சதத்தால் இந்திய அணி எளிதில் வென்றது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு பேசிய ரோஹித் சர்மா அவர் எப்படி சதமடித்தார் என்பது குறித்துப் பேசினார்.ரோஹித் சர்மாரோஹித் சர்மா பேசியதாவது, “அணிக்காக மதிப்புமிக்க ரன்களை எடுத்துக்கொடுத்ததில் மகிழ்ச்சி. என்னுடைய இன்னிங்ஸை சில பகுதிகளாக பிரித்துக்கொண்டேன். இது…

அரவிந்த் கேஜ்ரிவால்: ஆம் ஆத்மியில் கேஜ்ரிவால் பிடி தளருமா? தேசிய அரசியலில் ராகுல் காந்தி பலனடைவாரா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, டெல்லி சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் தோல்வி அடைந்தார்.46 நிமிடங்களுக்கு முன்னர்2014 மக்களவைத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் வாரணாசியில் நரேந்திர மோதிக்கு எதிராக போட்டியிட்டு 3 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.அந்த நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டு இரண்டு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. இப்போது ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆன நிலையில், கேஜ்ரிவால் புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் பாஜகவின் பர்வேஷ்…

‘தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது…?!’ – புள்ளிவிவரங்களை அடுக்கும் ஆர்.எஸ் பாரதி|RS Bharathi questions Union on no budget allocation for TN

“மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்காததால் மக்கள் மத்திய அரசு மீது கோபமாக இருக்கிறார்கள். இதற்கு திருவண்ணாமலை உள்ளிட்ட பொதுக்கூட்டங்களில் கூடிய மக்களின் கூட்டமே சாட்சி. ஏன் தமிழ்நாட்டின் மீது மத்திய அரசுக்கு இந்த ஓரவஞ்சனை… தமிழ்நாடு எந்த விதத்தில் தாழ்ந்துவிட்டது? எல்லா வகைகளிலும் மத்திய அரசுக்கு பொருளை ஈட்டி தரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வரி பங்களிப்பில் கூட, 6 லட்சத்து 28 ஆயிரம் கோடியை தமிழ்நாடு தருகிறது. அதில் மத்திய அரசு திருப்பி…

Delhi election: அரவிந்த் கேஜ்ரிவால் பிம்பம் டெல்லி மக்கள் முன்பு உடைந்தது எப்படி? – பாஜக செய்தது என்ன?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, அரவிந்த் கேஜ்ரிவால்கட்டுரை தகவல்எழுதியவர், ரஜ்னீஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்9 பிப்ரவரி 2025, 02:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், அரவிந்த் கேஜ்ரிவாலால் புது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் ஜங்பூரா சட்டமன்ற தொகுதியில் தோல்வியடைந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் டெல்லியின் முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். ஊழல்…

1 257 258 259 260 261 531