Browsing: செய்திகள்

இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் யார்?

காணொளிக் குறிப்பு, இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் யார்?இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் யார்? 6 மணி நேரங்களுக்கு முன்னர்2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டில் இந்தியாவின் வெற்றித்தருணத்தில் கேப்டன் தோனி குழந்தை போல சந்தோஷத்தில் குதிப்பதை யாராலும் மறந்திருக்க முடியாது.அப்போது தோனியை போல இந்தியாவே சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.அதன்பிறகு கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அப்படி தருணம் இந்தியாவுக்கு வாய்க்காத நிலையில், அந்த தருணம் நிறைவேறியுள்ளது.12 ஆண்டுகள் கழித்து இந்தியா சாம்பியன்ஸ் டிராபி…

Rohit Sharma : ‘இந்த அணி என்னை நம்புகிறது!’- ரோஹித் உருக்கம்! |Rohit Sharma Speech – Post Match Presentation

மைதானத்துக்கு வந்து எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. இது எங்களின் சொந்த மைதானம் இல்லை. ஆனால், இவர்கள் சொந்த மைதானம் ஆக்கிவிட்டார்கள்.Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PMRohit Sharma Source link

IND vs NZ சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியா – நியூசிலாந்து மோதல்

பட மூலாதாரம், Getty Images9 மார்ச் 2025, 08:40 GMTபுதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், 252 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஜோடி 19வது ஓவரில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சில் கலைந்தது. 31 ரன்கள் எடுத்து சுப்மன் கில் ஆட்டம் இழந்தார். அடுத்து களம்இறங்கிய விராட் கோலியூன்…

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில்… 77 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்..! | 1000 year old Lakshmi Narasimha Temple, Maha Kumbabhishekam

திண்டுக்கல் மாவட்டம் மங்களப் புள்ளி குருநாத நாயக்கர் கிராமத்தில், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மங்கலவல்லிதாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது. 77 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. | Photo AlbumPublished:3 mins agoUpdated:3 mins ago Source link

சென்னை: ஏ.ஐ மூலம் சினிமா பிரபலம் பெயரில் மோசடி நடப்பது எப்படி? இழந்த பணத்தை மீட்கும் வழி என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்9 மார்ச் 2025, 04:05 GMTபுதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்சென்னையில் தமிழக அரசின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி ஒருவர் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் மோசடி கும்பலிடம் 6 கோடி ரூபாயை இழந்துள்ளார்.செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரபலங்களின் பெயரில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பேசியதாக புனையப்பட்ட செய்தி ஒன்றையும் சைபர்…

நீலகிரி: ‘மரத்திற்குப் பின்னால் யானையே நின்றாலும் தெரியாது’ – ஆபத்தான காட்டு வழியில் பயணிக்கும் ஆஷா பணியாளர்கள்

பட மூலாதாரம், Xavier Selvakumar/BBC8 மார்ச் 2025, 08:52 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்”முதுமலை காட்டுக்குள் ஓர் ஆற்றைக் கடந்து நான் ஒரு பழங்குடி கிராமத்துக்குப் போக வேண்டும். மழைக்காலத்தில் வெள்ளம் அதிகமாக வரும் போது ஆண்கள் கயிற்றைப் பிடித்து அக்கரைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் மருந்து மற்றும் உபகரணங்கள் உள்ள பையை வைத்துக் கொண்டு, கயிற்றைப் பிடித்துச் செல்வது கஷ்டம். அத்தகைய நாட்களில் எனது கணவரை அழைத்துக் கொண்டு போவேன். மரங்களுக்குப் பின்னால் யானை…

“என் தாய்க்கு பெரும்பங்கு உண்டு” – சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வான நெல்லை பேராசிரியை உருக்கம் | Professor Vimala from Nellai selected for Sahitya Akademi Award

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள இரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் மலையாளம் கற்றுக் கொண்டேன். அதன் பின்னர் எனது தனிப்பட்ட ஆர்வத்தால் மொழிபெயர்ப்பு பணியை தொடங்கினேன் என்கிறார், பேராசிரியர் விமலா.இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளின் இலக்கியத்தை மேம்படுத்த, அம்மொழிகளின் படைப்பாளிகளை கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்கள் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்படுவது போல, இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளை பிற…

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் எவ்வாறு தொடங்கியது? சர்வதேச ஆண்கள் தினம் உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images53 நிமிடங்களுக்கு முன்னர்ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, உலகம் முழுவதும் உள்ள மக்கள் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.உலகளவில் கொண்டாடப்படும் இந்த நாள், பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடுவதுடன், பாலின சமத்துவமின்மை மற்றும் பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது.ஆனால் இந்த நாள் ஏன் முக்கியமானது?சர்வதேச மகளிர் தினம் எப்படி தொடங்கியது?சர்வதேச மகளிர் தினம் (IWD) தொழிலாளர் இயக்கத்தில் இருந்து தொடங்கியது.இதற்கான விதை 1908 ஆம் ஆண்டில் விதைக்கப்பட்டது. 15,000…

Vyjayanthimala: வைஜெயந்திமாலாவுக்கு என்னாச்சு? – வைரலாகும் செய்தி உண்மையா?

1949-ம் ஆண்டு ‘வாழ்க்கை’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் வைஜயந்திமாலா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிப் படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். பிமல் ராயின் தேவதாஸ் (1955) திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்ததற்காகத் தேசிய அளவில் புகழ் பெற்றார். அவரின் நடிப்பு ‘சிறந்த துணை நடிகை’-க்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. இருப்பினும், அவர் `என் கதாப்பத்திரத்தைத் துணை நடிகையாகக் கருதவில்லை’ என்று கூறி, அந்த விருதை நிராகரித்தார்.Vyjayanthimalaநடிகர் ராஜ் கபூரின்…

1 244 245 246 247 248 531