Browsing: செய்திகள்

வீடு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: உற்சாகத்தில் துள்ளி குதித்த செல்லப்பிராணிகள்

காணொளிக் குறிப்பு, சுனிதாவீடு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: உற்சாகத்தில் துள்ளி குதித்த செல்லப்பிராணிகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்விண்வெளியிலிருந்து மார்ச் 19ம் தேதி பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்.தனது வீட்டிற்கு வந்த அவரை, செல்லப்பிராணிகள் துள்ளிக்குதித்து அன்புடன் வரவேற்ற காணொளி. Source link

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம்: "ரயில்களை இயக்கும் உரிமை டெல்லி மெட்ரோவுக்கா?" – ராமதாஸ் கண்டனம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி எனக் கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இதனைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.இது தொடர்பாக அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் 118.9 கி.மீ. நீளத்திற்கு மெட்ரோ…

உணவுக் கழிவுகளை தங்க நிறத்தில் சுவைமிக்க உணவாக மாற்றும் சமையல் கலைஞர் – எப்படி?

பட மூலாதாரம், Courtesy of Vayu Hill-Maini, UC Berkeley/ Research, UC Berkeleyபடக்குறிப்பு, தக்காளி கழிவில் வளர்க்கப்படும் நியூரோஸ்போரா பூஞ்சை. ரொட்டி மீது செடார் சீஸ் சேர்த்து டோஸ்ட் செய்யப்பட்ட சுவை மணத்தைத் தரும்கட்டுரை தகவல்ஆன்லைன் மூலமாக மூன்று மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்தால் மட்டுமே டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் உள்ள அல்கிமிஸ்ட் என்னும் உணவகத்தில் சாப்பிட இடம் கிடைக்கும். ‘ராஸ்மஸ் மங்க்’ என்னும் இந்த உணவகத்தின் தலைமை சமையல்காரரும் விஞ்ஞானிகளும் சேர்ந்து உருவாக்கிய “இன்டர்மீடியா”…

WAQF Amendment Bill: 12 மணி நேர விவாதம்.. `வக்ஃப் வாரிய திருத்த மசோதா’ மக்களவையில் நிறைவேற்றம்

12 மணி நேர காரசார விவாதத்திற்கு பிறகு, நேற்று மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.வக்ஃப் வாரிய திருத்த மசோதா தாக்கல் என்ற பேச்சு எழுந்ததுமே எதிர்க்கட்சிகள் தொடங்கி பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.”இது முஸ்லீம்களின் உரிமையை பறிக்கும் மசோதா’ என்ற குரல்கள் எழுந்தன.இருந்தும், வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது என்றும், இந்த மசோதா மீது 8 மணி நேர‌ விவாதம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.ஆனால், நேற்றைய விவாதம் 12 மணிநேரத்திற்கு…

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா – மத்திய அமைச்சருக்கு ஆ. ராசா சவால்

பட மூலாதாரம், SANSAD TVபடக்குறிப்பு, இந்த மசோதாவை ஆ.ராசா கடுமையாக எதிர்த்தார் 5 மணி நேரங்களுக்கு முன்னர்மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் இன்று (ஏப்ரல் 02) தாக்கல் செய்தார். இந்த மசோதா தொடர்பாக மக்களவையில் கடும் விவாதம் நடைபெற்று வருகிறது.திமுக சார்பில் பேசிய ஆ.ராசா, அம்மசோதாவை கடுமையாக எதிர்த்தார். சட்ட நடைமுறைகளின்படி மத்திய அரசு திருத்தங்களை மேற்கொள்ளவில்லை என கடந்த கால உதாரணங்களை மேற்கோள்காட்டி பேசினார்.…

வடகிழக்கின் ஏழு மாநிலங்களைப் பற்றி சீனாவிடம் முகமது யூனுஸ் கூறியது என்ன?

பட மூலாதாரம், @ChiefAdviserGoBபடக்குறிப்பு, வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் கடந்த வாரம் சீனாவிற்கு இருதரப்பு பயணம் மேற்கொண்டார்.58 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை மேற்கோள் காட்டி, சீனா தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்த வேண்டுமென வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் விடுத்த வேண்டுகோள் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களை நிலத்தால் முற்றிலும் சூழப்பட்ட பகுதிகளாக விவரித்த முகமது யூனுஸ், இந்த பிராந்தியத்தில் உள்ள கடல் பகுதியின் ஒரே பாதுகாவலர்…

“முல்லைப் பெரியாறு குறித்து பீதியை கிளப்பும் `எம்புரான்’ படத்தை தடை செய்ய வேண்டும்” – வைகோ

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு ஆய்வு செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்தினாலும் எந்த பாதிப்பும் வராது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.ஆனால் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து எறிவதற்கு திட்டமிட்டு கேரளாவில் திரைப்படங்கள் மூலம் அம்மாநில மக்களை பீதியில் ஆழ்த்துவதற்கு சில சக்திகள் முயற்சித்து வருகின்றன.2011 நவம்பர் மாதம் டேம் 999 அதாவது அணை 999 என்று பெயரிடப்பட்ட ஒரு திரைப்படம், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி…

டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு: நீங்கள் அவசியம் அறிய வேண்டிய 3 முக்கிய அம்சங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இறக்குமதி வரி தொடர்பான புதிய அறிவிப்புகள் வரவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வரி தொடர்பான அவரது அறிவிப்புகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரிகள் என்ன? அவை எப்போது நடைமுறைக்கு வருகின்றன?வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதிவேகமாக இந்த…

`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..’ – மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனுார் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனுார் அக்னீஸ்வரர் கோயிலில், ராஜகோபுரம், சுற்றுச்சுவர் திருப்பணிகள் முடிந்துள்ளது. பிரகாரங்கள் மற்றும் விமானங்கள் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் அரிசி உள்ளிட்டவை வழங்கப்படுவது போல், அம்மன் கோயில் விழாக்களுக்கும் அரசு சார்பில், அரிசி உள்ளிட்டவை வழங்க…

1 232 233 234 235 236 531