Browsing: செய்திகள்

`தோற்றுப்போன கொள்கையைத் திணிக்கப் பார்க்கிறது ஒன்றிய அரசு!’ – சாடும் அன்பில் மகேஸ்

தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர மலைக்கோட்டை பகுதி தி.மு.க சார்பில் மெயின்காட்கேட் ஹோலி கிராஸ் கல்லூரி பழைய குட்செட் ரோட்டில் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசுகையில்,  “ஒன்றிய அரசு, தோற்றுப் போன கொள்கையான மும்மொழிக் கொள்கையை நம் மீது திணிக்க பார்க்கிறது. தமிழ்நாடு இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளாததால் தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் ஒன்றிய அரசு…

அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் விட்டுச் சென்ற ஆயுதங்களை தாலிபன் என்ன செய்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தாலிபனுக்கு எதிராக ஆப்கானிய பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவளிக்க ஹெராட்டில் ஆயுதங்களுடன் நிற்கும் ஆப்கானிய போராளிகள்.கட்டுரை தகவல்எழுதியவர், யாசின் ரசூலி மற்றும் ஜியா ஷஹ்ரியார்பதவி, பிபிசி ஆப்கானிஸ்தான்7 ஏப்ரல் 2025, 08:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்ஆப்கானிஸ்தானில் இருந்து ஐந்து லட்சம் ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன. அவை விற்கப்பட்டிருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என பிபிசியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த ஆயுதங்களில் சில அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களின் கைகளுக்கும் சென்றுவிட்டன என்று ஐக்கிய நாடுகள்…

Trump Tariffs: 10 விநாடியில் ரூ.20 லட்சம் கோடி இழந்த இந்திய பங்குச்சந்தை – சரிவு ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். உலக நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக பட்சமாக 50 சதவீதம் அளவுக்கு வரி விதித்து இருக்கிறார். இந்த வரி போக அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய 10% அடிப்படை வரியும் கூடுதலாக உண்டு. டொனால்டு ட்ரம்ப்இதனால் அமெரிக்க பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதோடு அமெரிக்கா முழுவதும் அதிபரின் அறிவிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க…

GT vs SRH முகமது சிராஜ் அசத்தல்: தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் அபாரம் – எஸ்ஆர்எச் தொடரும் தோல்வி ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 6) நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 19-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.முதலில் பேட்செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை சேர்த்தது. 153 ரன்கள் என்னும் இலக்கைத் துரத்திய குஜராத் அணி 16.4 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் குஜராத் அணி 4 போட்டிகளில்…

Bumrah: "வெல்கம் முஃபாஸா" – RCB-க்கெதிராக களமிறங்கும் பும்ரா? சூடுபிடிக்கும் ஐபில்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜஸ்பிரித் பும்ரா, இந்த சீசன் ஐபிஎல்லில் இன்னும் களமிறங்காதது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கிறது. மும்பை ரசிகர்களும் பும்ரா எப்போது வருவார் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டியில் காயமடைந்த பும்ரா, அதற்கடுத்து நடைபெற்ற இங்கிலாந்துக்கெதிரான தொடரிலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் காயம் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது.Goodnight Paltan! #MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/UYghtBvYMN— Mumbai Indians (@mipaltan) April 6, 2025 அதன்தொடர்ச்சியாக,…

9 லட்சம் ஏக்கர் நிலம் கொண்ட வக்ஃப் – சட்டத் திருத்தத்தால் அரசுக்கு என்ன பலன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனகட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி இந்திக்காக6 ஏப்ரல் 2025, 07:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி கட்டத்தில், வக்ஃப் திருத்த மசோதா முதலில் மக்களவையிலும், மறுநாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுடன் சட்டமாக அமலுக்கும் வந்துவிட்டது.வக்ஃப் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் நீண்ட காலத்துக்கு அரசாங்கத்துக்கு பயனளிக்கும் என்று வழக்கறிஞர்களும்…

புதுச்சேரி: `சிபிஎஸ்இ பாடத்திட்ட தேர்வில் 50 சதவிகித மாணவர்கள் தோல்வி’ – அதிர்ச்சி கொடுக்கும் திமுக

புதுச்சேரியில் கடந்த 2021-ல் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்கு பா.ஜ.க கூட்டணி கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோல மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் குறைந்துவிட்டதாக பொதுநல அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குறித்து பேசிய எதிர்கட்சித் தலைவரும், புதுச்சேரி தி.மு.க அமைப்பாளருமான சிவா, “அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் 9,10 மற்றும் 11-ம்…

சூசன்: டிஎன்ஏ பரிசோதனையால் 70 ஆண்டுகளுக்குப் பின் உண்மை அறிந்த பெண் என்ன செய்தார்?

பட மூலாதாரம், Family handoutகட்டுரை தகவல்வீட்டிலிருந்தே பரிசோதிக்கப்படும் ‘கிட்’ (kit) மூலம் மேற்கொண்ட டி.என்.ஏ பரிசோதனை முடிவுகளை பார்த்த போது சூசனுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.70 வயதைக் கடந்துவிட்ட அவர் தன்னுடைய தாத்தா குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. வேறு ஏதேனும் வித்தியாசமான முடிவுகள் வருகிறதா என்பதை பார்க்க தனியார் பரிசோதனை ஒன்றை மேற்கொள்ளவும் அவர் பணம் செலுத்தியிருந்தார்.”அந்த பரிசோதனையில் அயர்லாந்து வழித்தோன்றல்கள் அதிகம் இருந்ததை காண முடிந்தது, ஆனால், எனக்குத் தெரிந்த வரை அது தவறு,” என்கிறார்…

நூற்றாண்டு பழைய பாலத்துக்கு விடைகொடுக்கும் புதிய பாம்பன் பாலம் – எப்படி இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, பாம்பன்நூற்றாண்டு பழைய பாலத்துக்கு விடைகொடுக்கும் புதிய பாம்பன் பாலம் – எப்படி இருக்கிறது?4 மணி நேரங்களுக்கு முன்னர்மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல் 6-ஆம் தேதி) பிரதமர் நரேந்திர மோதி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.இந்த பாலம் தற்போது எப்படி உள்ளது என்பதை காட்டுகிறது இந்த காணொளி-இது…

1 230 231 232 233 234 531