Browsing: செய்திகள்

சுட்டெரிக்கும் கோடையிலும் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் 10 வழிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கான்கிரீட்டால் கட்டப்பட்ட வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், அதுவும் நகரத்தில், அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியில் வசித்தால், வீடு அதிக சூடாகிவிடும்.கட்டுரை தகவல்வெப்பம் மிகுந்த கோடை மாதங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் வீட்டுக்கு உள்ளேயும் வெப்பம் அதிகமாக உள்ளது.நீங்கள் மண்ணால் கட்டப்பட்ட ஒரு பழைய வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், வெப்பத்தை அவ்வளவாக உணர மாட்டீர்கள்.ஆனால் நீங்கள் கான்கிரீட் வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், அதுவும் நகரத்தில்,…

Aval Vikatan – 06 May 2025 – ஆணாதிக்கம், ஆபாசம், கொச்சைப் பேச்சு… ஒரு பொன்முடி சிக்கிவிட்டார். ஆனால், அவர்… இவர்? | namakkulle editorial page may 07 2025

பெண்களை மட்டம்தட்டிப் பேசுவது, வீடுகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. பெண்களை ஆபாசமாகப் பேசுவது, மேடைகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தான், சமீபத்தில் தனது `நகைச்சுவை உணர்வை’ மேடையில் அள்ளி வீசியிருக்கிறார், ‘மாண்புமிகு’ தமிழ்நாட்டு அமைச்சர், `பேராசிரியர்’ க.பொன்முடி. பாலியல் தொழிலாளிக்கும் அவரிடம் சென்றவருக்கும் நடந்ததாக அவர் பகிர்ந்த கற்பனை உரையாடல், ஆபாசத்தின் உச்சம். முன்னதாக, `கூட்டத்தில் இருக்கும் பெண்கள் தவறாக நினைக்க வேண்டாம்’ என்று பீடிகை வேறு போட்டுக்கொண்டார்.அரசியல் மேடைதான் என்றில்லை… திரைப்பட, இலக்கிய, பட்டிமன்ற, தெருவீதி என பற்பல…

கத்தோலிக்க திருச்சபையை மாற்றிய லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம், AP2 மணி நேரங்களுக்கு முன்னர்போப் பிரான்சிஸ் கத்தோலிக்கத் திருச்சபையின் போப்பாக பொறுப்பேற்றது பல்வேறு புதிய நிகழ்வுகளின் தொடக்கமாக அமைந்தது.தெற்கு அரைக்கோள பகுதிகளில் இருந்து வந்த முதல் போப், இவர்தான். சிரியாவில் பிறந்த போப் மூன்றாம் கிரிகோரி 741 ஆம் ஆண்டு இறந்ததிலிருந்து, ஐரோப்பியரல்லாத ஒருவர், போப் பதவியில் இருந்ததில்லை. புனித பீட்டரின் அரியணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இயேசு சபை உறுப்பினரும் போப் பிரான்சிஸ்தான். வரலாற்று ரீதியாக , ரோமில் இயேசு சபையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும்…

போப் பிரான்சிஸ் 88-வது வயதில் காலமானார் – வாடிகன் உறுதி செய்தது

பட மூலாதாரம், Reuters21 ஏப்ரல் 2025, 08:16 GMTபுதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 88.அவரது காலமானதை வாடிகன் உறுதிப்படுத்தியுள்ளது.போப் பெனடிக்ட் XVI பதவி விலகிய பின்னர், மார்ச் 2013-ஆம் தேதி கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த கார்டினல் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ எனும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.”அவரது முழு வாழ்க்கையும் கர்த்தருக்கும் அவருடைய திருச்சபைக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டது” என்று கார்டினல் ஃபாரெல் கூறுகிறார்.ஆயிரக்கணக்கான மக்களுக்கு “ஈஸ்டர் வாழ்த்துக்கள்”…

`போதைப்பொருள் சப்ளை, பாலியல் தொல்லை புகார்’ – நடிகர் ஷைன் டோம் தாமஸ் சினிமாவில் நடிக்க தடை?

மலையாள சினிமா நடிகர்களுக்கு போதைப்பொருள்கள் சப்ளை செய்யும் நெட்வொர்க்கில் சினிமா துறையைச் சேர்ந்த சிலரும் உள்ளதாகவும். தானும் மற்றொருவரும் மட்டுமே பழிக்கு ஆளாகியுள்ளோம் எனவும் ஷைன் டோம் சாக்கோ வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.ஷைன் டோன் சாக்கோ-விடம் இருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதால் போலீஸார் அன்று மாலை அவரை ஜாமினில் விடுவித்தனர்.நடிகர் ஷைன் டோம் சாக்கோஇந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு நடக்க உள்ள கேரளா பிலிம் சேம்பர் ஆஃப் மானிட்டரிங்…

CSK vs MI: மும்பை அணி அபார வெற்றி – சென்னைக்கு மங்கும் பிளே ஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images20 ஏப்ரல் 2025, 15:21 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்2025 ஐபிஎல்லில் தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து கடந்த போட்டியில் மீண்ட சென்னை அணி, மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது. இதனை சேஸ் செய்த மும்பை அணி ரோகித் ஷர்மாவின் அபார ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ‘ஐபிஎல்-இன் எல் கிளாசிகோ’ என்று வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

Ayush Mhatre : ‘சென்னை அணியில் தோனி & கோவின் நம்பிக்கையை காப்பாற்றிய ஆயுஷ் மாத்ரே – இவரை விட்றாதீங்க சிஎஸ்கே!’

ஆயுஷ் மாத்ரே மட்டும்தான் சென்னையின் முகாமுக்குள் வந்த ஒன்றிரண்டு வாரத்துக்குள்ளேயே லெவனில் இடம்பிடித்த முதல் இளம் வீரர் என நினைக்கிறேன். மேலும், சென்னை அணிக்காக அறிமுகமான மிக இளம் வயது வீரரும் இவர்தான்.Published:Today at 9 PMUpdated:Today at 9 PMAyush Mhatre ( IPL ) Source link

கணவரைக் கொன்ற மனைவி – பாம்பின் மீது பழி போட முயற்சி

பட மூலாதாரம், SHAHBAZANWARபடக்குறிப்பு, இறந்தவரின் மனைவி மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர்கட்டுரை தகவல்உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அமித் காஷ்யப் என்ற நபரின் மரணம் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.ஆரம்பத்தில் அந்த நபர் பாம்பு கடித்ததால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. அப்போது இந்த மரண சம்பவத்தில் ஒரு புதிய திருப்பம் வந்தது.இந்த சம்பவத்தில் அமித்தின் மனைவி ரவிதா(25) மற்றும் அவரது காதலர் என்று கூறப்படும்…

Stalin: “திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா?” – கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில், “பா.ம.க, தி.மு.க கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையா?’ என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின், அன்புமணி அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “அத்தகைய தகவல்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது” என்றிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக, பாஜக இடையே கள்ளக் கூட்டணி என ஏற்கெனவே கூறினேன். தற்போது அது உண்மையாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியை இரண்டு …

1 223 224 225 226 227 531