Browsing: செய்திகள்

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு தொடங்கியது – எப்படி நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images26 ஏப்ரல் 2025, 08:35 GMTபுதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி சனிக்கிழமை மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பிரார்த்தனை பாடல் பாடப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினெல்கள் குழுவின் டீன் கியோவனி படிஸ்டா ரே இந்த சடங்குகளை வழிநடத்துகிறார். சுமார் ஒன்றரை மணிநேரம் நீடிக்கும் இந்த நடைமுறை, எளிமையான முறையில் நடைபெற உள்ளது.போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு…

Doctor Vikatan: திடீரென சம்பந்தமில்லாமல் பேசும் மாமனார்.. சோடியம் குறைந்ததுதான் காரணமா?

Doctor Vikatan: என் மாமனாருக்கு 75 வயதாகிறது. கடந்த வாரம் திடீரென சம்பந்தமில்லாத விஷயங்களை உளற ஆரம்பித்தார். இது எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. உடலில் சோடியம் அளவு குறைந்தால் இப்படித்தான் நடந்துகொள்வார்கள் என்று ஒரு செய்தியில் படித்ததாக நினைவு. என் மாமனாரின் இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது… சோடியம் அளவை எப்படிப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்… இதற்கு என்ன தீர்வு?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை திடீரென ஒரு…

கஸ்தூரிரங்கன்: இரவில் ஆகாயத்தை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் இஸ்ரோ தலைவரான பின்னணி

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கே. கஸ்தூரிரங்கன், தனது 84வது வயதில் பெங்களூருவில் காலமானார். விண்வெளி ஆய்வுத் துறை உள்பட பல துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கே. கஸ்தூரிரங்கன் செலுத்தியிருக்கிறார்.1940களின் இறுதியில் கேரளாவின் எர்ணாகுளத்தில் இரவு நேரத்தில் ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். வானில் தெரிந்த சந்திரனும் நட்சத்திரங்களும் அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்ததோடு, ஆர்வத்தையும் தூண்டின. இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்தச் சிறுவனின் உறவினரான நாராயணமூர்த்தி,…

Pahalgam Attack: “காஷ்மீரில் எனக்கு 2 அண்ணன்கள் உள்ளனர்..” – தந்தையை இழந்த பெண் உருக்கம்

“”எங்களுக்கு எதுவும் தெரியாது’ என நாங்கள் பதிலளித்தோம். அடுத்த நொடியில் என் தந்தையை நோக்கி சுட்டான். என் மகன் சத்தமாக கத்த ஆரம்பித்தான் அவர்கள் வேறுபக்கமாக நடந்து சென்றனர். என் தந்தை இறந்துவிட்டார் என எனக்குப் புரிந்தது, நான் என் மகன்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். எங்கே செல்கிறேன் எனத் தெரியாமல் நடக்கத் தொடங்கிவிட்டேன்” எனக் கூறியுள்ளார். சிக்னல் கிடைத்த உடனேயே ஓட்டுநர் முசாஃபிருக்கு கால் செய்துள்ளார் ஆர்த்தி.இந்த பேரச்சம் சூழ்ந்த நிலையில் இரண்டு காஷ்மீர் ஆண்கள் வெளிப்படுத்திய…

பஹல்காம்: மரண ஓலத்தின் மத்தியில் உயிர்காத்த குதிரைக்காரர்கள் – நெகிழ வைக்கும் காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “ஜம்மு காஷ்மீர்”, கால அளவு 2,2802:28காணொளிக் குறிப்பு, ஜம்மு காஷ்மீர்39 நிமிடங்களுக்கு முன்னர்ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தாக்குதலுக்குப் பிறகு காயமடைந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உதவிய குதிரை சவாரிக்காரர்களில் சஜ்ஜாத்தும் ஒருவர்.காயமடைந்த சிறுவனை சஜ்ஜாத் முதுகில் சுமந்து செல்லும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.காயமடைந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ சஜ்ஜாத் போன்று பல குதிரை சவாரிக்காரர்கள் விரைந்தனர்- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. Source link

இஸ்ரோ முன்னாள் தலைவர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் காலமானார்!

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் இன்று உடல்நல குறைவால் பெங்களூரில் காலமானார். கஸ்தூரி ரங்கன் 1994 முதல் 2003 காலகட்டத்தில் இஸ்ரோ தலைவராக பதவி வகித்தவர். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வந்திருக்கிறார். மேலும் பத்ம ஸ்ரீ பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றவர் ஆவார். (மேலும் தகவல்கள் விரைவில் இணைக்கப்படும்…) Source link

RCB vs RR: ராஜஸ்தானின் வெற்றியை ஒரே ஓவரில் ஆர்சிபி பறித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பெங்களூருவில் நேற்று (ஏப்ரல் 24) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்து 11 ரன்களில்…

RCB vs RR : விராட் கோலி ஆடிய ஆங்கர் இன்னிங்ஸ்; ஹேசல்வுட் வீசிய மிரட்டல் டெத் ஓவர்; சின்னசாமியில் ராஜஸ்தான் ராயல்ஸை எப்படி வென்றது பெங்களூரு அணி?

கோலி அப்படி ஆடுகையில், அவரை சுற்றி மற்ற வீரர்கள் அதிரடியாக ஒரு சுதந்திரம் கிடைக்கிறது. ராஜஸ்தானுக்கு எதிராக இந்த விஷயம் மிகச்சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. கோலியை சுற்றி பில் சால்ட், தேவ்தத் படிக்கல், டிம் டேவிட், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் அதிரடியாக ஆடியிருந்தனர். அதனால் பெங்களூருவின் ஸ்கோர் 200 ஐ கடந்தது.’ராஜஸ்தானின் வேகமான சேஸிங்!’ராஜஸ்தானுக்கு டார்கெட் 206. பெங்களூரு 200 ஐ கடந்து விட்டதாலயே அவர்களுக்கு வெற்றி உறுதியாகிவிடவில்லை. ராஜஸ்தான் அணி சேஸிங்கை சிறப்பாக எடுத்து…

சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தம் – பாகிஸ்தானில் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்?பாக்., நிபுணர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, 1960ல் இந்தியா பாகிஸ்தான் இடையே சிந்து நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.24 ஏப்ரல் 2025, 15:34 GMTபுதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தானுடனான 1960 சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக கடந்த புதன்கிழமை இந்தியா அறிவித்தது.ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த மறுநாள் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் புதன்கிழமை நடந்து முடிந்தபிறகு இந்த…

`அழகான தமிழ் வார்த்தை; ஆனா இதைச் சொல்லும் போது, vibe-ஆக இல்லையே ப்ரோ என்பார்கள்' – ஷான் ரோல்டன்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு இசையமைத்துள்ள ஷான் ரோல்டன், படத்தின் புரொமோஷன் நிகழ்வில், தமிழ் சினிமாவில் தமிழ் வார்த்தைகள் எழுதும்போது சரியான வரவேற்பு கிடைப்பதில்லை என்பதைக் குறித்துப் பேசியுள்ளார். `நம்பர் 1 இடத்துக்காக நான் வரல'”இந்த துறையில இசையமைக்க வந்தபிறகு எல்லாருமே எப்போது நம்பர் 1 இடத்துக்கு போகப்போறீங்கன்னு கேப்பாங்க. நான் அந்த நோக்கத்தோட வரல. இங்க நாம நல்ல படைப்புகளைக் கொடுக்குறது மூலமா கிடைக்கிற விஷயங்கள் ரொம்ப நிலையானதா இருக்கும். Tourist Family திடீரென நம்பர் 1…

1 221 222 223 224 225 531