Browsing: செய்திகள்

பஹல்காம் தாக்குதல் வழக்கில் தகர்க்கப்படும் வீடுகள் – மக்களை தனிமைப்படுத்த வேண்டாம் என காஷ்மீர் முதலமைச்சர் கோரிக்கை

படக்குறிப்பு, அடிலின் குடும்பத்தினர் தங்கள் வீட்டை ராணுவமும், காவல்துறையும் இடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.கட்டுரை தகவல்எழுதியவர், மஜித் ஜஹாங்கிர்பதவி, 28 ஏப்ரல் 2025, 10:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து, காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இடித்து வருகின்றனர்.ஏப்ரல் 22 அன்று, பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்துக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் இந்த நடவடிக்கை பெரிய அளவில்…

‘வண்டார்கொடி என் வண்ணக்கிளி…’ – ‘ரெட்ரோ’ பட நாயகி பூஜா ஹெக்டேவின் ரீசன்ட் க்ளிக்ஸ்| Photo Album

‘வண்டார்கொடி என் வண்ணக்கிளி…’ – ‘ரெட்ரோ’ பட நாயகி பூஜா ஹெக்டேவின் ரீசன்ட் க்ளிக்ஸ்| Photo Album Published:16 mins agoUpdated:16 mins ago Source link

கனடா தேர்தல் 2025: இந்திய வம்சாவளியினரின் எதிர்பார்ப்பு என்ன?

கனடா தேர்தல் 2025: இந்திய வம்சாவளியினரின் எதிர்பார்ப்பு என்ன?கனடாவில் ஏப்ரல் 28 அன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் வேட்பாளர்களாக பல்வேறு கட்சிகளில் இருந்து போட்டியிடுகின்றனர். இந்தியாவில் இருந்து கனடாவுக்குச் சென்று தங்களுக்கான எதிர்காலத்தை அமைத்துக் கொண்ட இந்திய வம்சாவளியினர் கனட அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன? குடியேற்ற விதிகள், சட்டங்கள், இனவெறி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி குறித்து கூறுவது என்ன? Source link

MI vs LSG: மீண்டும் ஏமாற்றிய பண்ட்; ஹர்திக் செய்த 2 மேஜிக் மூவ்; மும்பை வென்றது எப்படி? | mumbai indians beat lsg by 54 runs margin

லக்னோவை அன்லக்கியாக்கிய பும்ரா – போல்ட்!7 ஓவர்களில் 67 ரன்களில் மார்க்ரம், பூரான், பண்ட் ஆகியோரை விக்கெட் இழந்தபோதும் லக்னோவின் ரன் வேகம் குறையவில்லை. கரண் சர்மா வீசிய 8-வது ஓவரில் பவுண்டரி எதுவும் வராதபோதும், அதே கரண் சர்மா வீசிய 10-வது ஓவரில் ஆயுஷ் பதோனி பேக் டு பேக் சிக்ஸ் அடிக்க 10 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் தொட்டது லக்னோ. இந்த இடத்தில் மீண்டும் சுதாரித்துக்கொண்ட ஹர்திக், 12-வது ஓவரை போல்ட் கையில்…

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் : செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா

படக்குறிப்பு, அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி27 ஏப்ரல் 2025, 14:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.மனோ தங்கராஜ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது தவிர அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை…

Pahalgam Attack: பாஜக பிரமுகரின் பெயர், படத்தை இன்ஸ்டாகிராமில் சர்ச்சையாக பதிவிட்ட நபர் கைது

திருச்சி, மாநகர சைபர் கிரைம் தலைமை காவலராக இருப்பவர் ராஜசேகர். இவர், அலுவலகத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல், வள்ளுவர் நகர், ஜின்னா தெருவைச் சேர்ந்த மன்சூர் அலி (வயது:26) என்பவர் பழனிபாபா பெனாடிக் 07 என்ற ஐடியில் இருந்து ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், “தலித் ஹுசைன் ஷா ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க கட்சியின் ஐ.டி பிரிவின் பொறுப்பாளராக உள்ளார். மேலும், அவர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைது…

தமிழ்நாட்டில் இருக்கும் 250 பாகிஸ்தானியர்களுக்கு சம்மன் – என்ன கூறப்பட்டுள்ளது? இன்றைய முக்கியச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்இன்றைய (27/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழகத்தில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 250 பேர் வருகிற 29ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று குடியுரிமைத்துறை அதிகாரிகள் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என தினத்தந்தி நாளிதழின் செய்தி கூறுகிறது.”ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இங்கு தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள்…

Nambikkai Awards: ‘ரயிலில் சீட்கூட தரமாட்டார்கள்; இன்று அதிகாரி’ – தடையுடைத்த திருநங்கை சிந்து கணபதி

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் விகடனின் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் `நம்பிக்கை விருதுகள்” விழா, இன்று (ஏப்ரல் 26) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.தனது 23 வயதில், தந்தையின் இறப்பால் கிடைத்த ரயில்வே கலாசி வேலையையும், வீட்டையும் தான் சந்தித்த அவமானங்களால் உதறித் தள்ளிவிட்டு, கல்வி எனும் ஆயுதத்தால் அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி, திருநங்கை என்ற தனது சொந்த அடையாளத்துடன் இன்று அதே ரயில்வேதுறையில் தென்னக ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதராகி,…

அடுத்த போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ரகசிய மாநாட்டில் என்ன நடக்கும்?

26 ஏப்ரல் 2025, 11:47 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி காலமானார். இந்நிலையில், அடுத்த போப் ஆண்டவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. அதற்கென நடத்தப்படும் பிரத்யேக வாக்கெடுப்பு செயல்முறை குறித்து இந்தப் படத்தொகுப்பு விளக்குகிறது. Source link

Vikatan Nambikkai Awards : நம்பிக்கையை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் தருணங்கள்..! | Album

இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

1 220 221 222 223 224 531