Browsing: செய்திகள்

காஷ்மீர்: தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பஹல்காம் இப்போது எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், ANI23 ஏப்ரல் 2025புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்துக்கு விரைந்தது.தாக்குதலில் காயமடைந்தவர்கள் அப்பகுதிக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அந்த மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களில் ரோந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு…

Significance of Sivapuranam | சிவபுராணம் எப்போதெல்லாம் வீட்டில் பாட வேண்டும்?| Mylai Karpaga Lakshmi

சிவபுராணத்துக்கு முழுமையாக விளக்கம் சொன்னவர் இன்றுவரை பிறக்கவே இல்லை என்பது ஆன்றோர் கருத்து. சிவனடியார்களுக்கு அடிப்படை வேதங்களாகத் திகழ்வன பன்னிரு திருமுறைகள். அவற்றில் 8-ம் திருமுறையான திருவாசகம், மாணிக்கவாசகப் பெருமானால் சொல்லப்பட்டு, ஈசனால் எழுதப்பட்ட பெருமை உடையது. 51 பதிகங்களையும் 658 வரிகளையும் கொண்டது திருவாசகம். சகலமும் ஈசனுள் ஒடுங்கும் ஊழிக்காலத்தில் ஈசன் மகிழ, கேட்டு ரசிக்க உருவானதே திருவாசகம். ஈசனை வேண்டுவது, அருளைப் பெறுவது, அவரோடு கலப்பது என்ற முழுமையான நிலைகளைக் கொண்ட துதிப் பாடல்களின்…

Sleepmaxxing: ‘ஸ்லீப்மேக்ஸிங்’ பாதுகாப்பானதா? இரவில் நன்றாக உறங்குவதற்கு உறுதியளிக்கும் வைரல் உத்தி

பட மூலாதாரம், Devon Kelleyபடக்குறிப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘ஸ்லீப்மேக்ஸிங்’ தனது தூக்கத்தை மேம்படுத்தியுள்ளதாக டெவன் கெல்லி கூறுகிறார்.கட்டுரை தகவல்சமூக ஊடகங்களில் பரவும் ஸ்லீப்மேக்ஸிங் ( உறக்கத்தை அதிகப்படுத்துதல்) உத்தி, சிறந்த இரவு உறக்கம் தரும் எனக் கூறப்படுகிறது.நன்றாக உறங்குவதற்கு, தங்களது வாயை ஒட்டி வைப்பது முதல் படுக்கைக்கு செல்லும் முன்பு கிவி பழம் உண்பது வரை, இளைஞர்கள் முறையாக பின்பற்றும் பல்வேறு நுணுக்கமான செயல்முறைகளை கொண்ட மில்லியன் கணக்கான வீடியோக்கள் டிக் டாக்கில் பரவி வருகின்றன.ஆனால்,…

Pope Francis: போப் இறுதிச் சடங்கு; உலகத் தலைவர்கள் பங்கேற்பு, குவியும் லட்சக்கணக்கான மக்கள்

கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது போப்பாகவும், வாட்டிக்கன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ்(88) உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மரணமடைந்தார். போப் அவர்களின் உடல் ரோம் நகரின் வாடிக்கனில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா கத்தோலிக்க தேவாலயத்தின் முன் வைக்கப்பட்டிருக்கிறது. போப் பிரான்சிஸ் அஞ்சலி நிகழ்வுPope Francis: போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி; வாடிக்கனில் குவிந்த பொதுமக்கள் | Photo Albumஇறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெறவிருக்கிறது. அவரது உடல் வாடிக்கனில்…

பஹல்காம் தாக்குதல்: திருமணம் முடிந்து ஆறு நாட்களே ஆன, 26 வயது கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழப்பு

பட மூலாதாரம், Arrangedபடக்குறிப்பு, பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட வினய் நர்வால், இந்திய கடற்படையில் ஒரு லெப்டினன்ட்டாக பணிபுரிந்தவர்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வினய் நர்வாலுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. தாக்குதலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏப்ரல் 19 அன்று தான் அவருடைய திருமண வரவேற்பு நடந்துள்ளது. விடுமுறைக்காக தன் மனைவியுடன் காஷ்மீர் சென்றுள்ளார்.”திருமணம் முடிந்து அவன் சுவிட்சர்லாந்து போக ஆசைப்பட்டார். ஆனால் விசா கிடைக்காததால் காஷ்மீருக்குச் சென்றார்” என வினயின் தாத்தா ஹவா சிங்…

IPL 2025: டெல்லி அணி லக்னோ அணியை வீழ்த்தியது; Mayank Yadav, ayush badoni ஆட்டம் குறித்து பண்ட்

ஐ.பி.எல் தொடரின் நேற்றை (ஏப்ரல் 23) போட்டியில் லக்னோ – டெல்லி அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி லக்னோ அணியை வீழ்த்தியது.DC vs LSG – அக்சர் படேல், ரிஷப் பண்ட்https://x.com/IPLஇந்நிலையில் அணியின் தோல்வி குறித்து லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.  “யார் இந்த (லக்னோவில் உள்ள ஏக்னா மைதானம்) ஆடுகளத்தில் முதலில் பந்து வீசுகிறார்களோ அவர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கின்றன.எங்களால் போதிய அளவு ரன்கள் சேர்க்க முடியவில்லை. லக்னோவில் எப்போதுமே…

சுற்றுலா பயணிகளை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்; காஷ்மீரில் நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்சுற்றுலா பயணிகளை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்; காஷ்மீரில் நடந்தது என்ன? 6 மணி நேரங்களுக்கு முன்னர்ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது இன்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து…

Pahalgam Attack: J&K-ல் சுற்றுலாவாசிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; வலுக்கும் கண்டனங்கள் | president Pm lok sabha LOP strong condemns on terrorist attack in jammu kashmir Pahalgam

தமிழக முதல்வர் ஸ்டாலின்:ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, பலரின் விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்த தீவிரவாதத் தாக்குதலானது, மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் காட்டுமிராண்டித்தனமான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன.பாதிக்கப்பட்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு டெல்லியில் உள்ள குடியுரிமை ஆணையருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். Source link

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், PTI9 நிமிடங்களுக்கு முன்னர்ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது இன்று (ஏப்ரல் 22) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதக் குழு நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது என்று இந்த சம்பவம் குறித்து ஜம்மு…

தனியாக பேசுவது இயல்பா? மனநோயின் அறிகுறியா? உளவியல் நிபுணர் எச்சரிப்பது என்ன?

நம்மில் பலருக்கு தனியாக பேசிக்கொள்ளும் பழக்கம் இருக்கும். ஒரு நாளில் என்னென்னவெல்லாம் நடந்தது என்று இரவில் தூங்கும் போது அதனை சிந்தித்துப் பார்ப்போம். பின்னர் அது குறித்து ஆழ்ந்த யோசித்து தங்களிடம் பேசிக்கொள்வார்கள். இதையே பழக்கமாகவும் வைத்துக் கொள்வார்கள். பொது இடங்களில், வீடுகளில், பாத்ரூம்களில், கண்ணாடி முன்பு என தங்களிடம் அல்லது மனசாட்சியிடம் பேசுவதாக உரையாடிக் கொள்வார்கள். இப்படி தனியாக பேசுவது இயல்பானதா அல்லது மனநோயின் அறிகுறியா? என்று கேள்வி எழுந்திருக்கும்.இது குறித்து உளவியல் நிபுணர் சித்ரா…

1 222 223 224 225 226 531