போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு தொடங்கியது – எப்படி நடக்கும்?
பட மூலாதாரம், Getty Images26 ஏப்ரல் 2025, 08:35 GMTபுதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி சனிக்கிழமை மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பிரார்த்தனை பாடல் பாடப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினெல்கள் குழுவின் டீன் கியோவனி படிஸ்டா ரே இந்த சடங்குகளை வழிநடத்துகிறார். சுமார் ஒன்றரை மணிநேரம் நீடிக்கும் இந்த நடைமுறை, எளிமையான முறையில் நடைபெற உள்ளது.போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை (ஏப்ரல் 21) வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு…









