Browsing: செய்திகள்

Ananda Vikatan – 21 May 2025 – ஜோக்ஸ்..!

‘‘எங்கள் தலைவர் திஹார் சிறையில் இருந்தவர்தான், அதற்காக அவர்மீதான குற்றப்பத்திரிகையை இந்தியில் தயார் செய்து அனுப்பியதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்பதை…’’Published:Today at 12 AMUpdated:Today at 12 AMஜோக்ஸ்..! Source link

‘கட்டிப்பிடி வைத்தியம்’ – கட்டணம் கட்டி சிகிச்சை எடுப்பதால் என்ன பலன்?

பட மூலாதாரம், Danny Fullbrook/BBCகட்டுரை தகவல்இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சமி வுட், முன்பின் அறிமுகமில்லாத நபர்களுடன், ‘கடுல் புடுல்’ (cuddle puddle) என்ற நிகழ்வுக்குச் செல்கிறார். குஷன்கள், போர்வைகளுடன் இந்த நிகழ்வுக்கு வரும் நபர்கள் ஒருவருக்கு ஒருவர் நட்பு ரீதியாக தழுவிக் கொள்கின்றனர். பெட்ஃபோர்டைச் சேர்ந்த 41 வயதான சமி, ஒரு தொழில் முறை கட்டிப்பிடியாளர் (cuddler). கட்டிப்பிடிப்பது தொடர்பான தெரப்பியையும் அவர் வழங்குகிறார். மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளுதல் ஆறுதல் அளிப்பது மட்டுமின்றி அது…

Kashmir: `ஒன்றாக பிறந்த இரட்டையர்கள்’ பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பலியான சோகம்..

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். இந்த ஷெல் தாக்கதலால் பூஞ்ச் மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில், 12 வயது இரட்டையர்கள், ஒரே சமயத்தில் உயிரிழந்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று 5 நிமிட இடைவெளியில் பிறந்த இந்த இரட்டையர்கள் நடைமுறையில் பிரிக்க…

இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத கொள்கையில் என்ன வேறுபாடு? யாரிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாகிஸ்தானின் ‘முதலில் பயன்படுத்துவது’ என்ற அணு ஆயுதக் கொள்கை தெளிவற்றதாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டுரை தகவல்இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ மோதல் அல்லது அதன் சாத்தியக்கூறு ஏற்படும் போதெல்லாம், முதலில் நினைவுக்கு வருவது இரு நாடுகளின் அணு ஆயுதங்கள்தான்.இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன, ஆனால் இந்த ஆயுதங்கள் தொடர்பாக இரு நாடுகளின் கொள்கைகளும் வேறுபட்டவை.பாகிஸ்தான் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப்…

`பொய், பித்தலாட்டம் செய்வதே எடப்பாடி பழனிசாமிக்கு வேலையாக இருக்கிறது!' – ஊட்டியில் கொதித்த ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதலமைச்சர் , அரசு மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்‌. முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கு நேற்று மாலை கரும்பு வழங்கிய முதலமைச்சர், முதலமைச்சர் ஸ்டாலின் பழங்குடி பாகன்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்துள்ளார்.இந்த நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் மைதானத்தில் இன்று காலை நடைபயிற்சி…

“பயங்கரவாத ஆபத்தை ஒழிக்க இணைந்து செயல்படுவோம்” – இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான் அமைச்சர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் என்ன சொன்னார்?”பயங்கரவாத ஆபத்தை ஒழிக்க இணைந்து செயல்படுவோம்” – அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான் அமைச்சர்6 மணி நேரங்களுக்கு முன்னர்பயங்கரவாத ஆபத்தை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.பிபிசி செய்தியாளர் ஆஸடே மொஷிரிக்கு பேட்டி அளித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் பேட்டி அளித்த அவர், பாகிஸ்தான் மக்கள் குழப்பத்திலும்,…

Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்று பெயர் சூட்டிய பெற்றோர்கள்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்  ‘ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதையடுத்து இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்த நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டது.Operation Sindoor…

பொள்ளாச்சி வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு – தண்டனை என்ன?

பட மூலாதாரம், Special arrangementபடக்குறிப்பு, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.13 மே 2025, 05:26 GMTபுதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.9 பேரும் குற்றவாளிகள் என்று இன்று காலை 10.45 மணியளவில் தீர்ப்பளித்த…

Bangladesh: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை! – வங்கதேசத்தில் நடப்பது என்ன?

வங்காள தேசம்நாட்டில் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதற்காக பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் அவாமி லீக் மற்றும் அதன் தலைவர்கள் மீதான விசாரணை முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என இடைக்கால அரசு தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்திதளம் தெரிவித்துள்ளது. Chief Adviser Professor Muhammad…

தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் பிஹார் அளவை விட பாதியாக சரிவு – விளைவுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சாரதா விபதவி, பிபிசி தமிழ்13 மே 2025, 02:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. சமீபத்திய SRS -Sample Registration Survey 2021 தரவுகள் படி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.5, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.6 ஆக உள்ளது. மக்கள் தொகை நிலையாக பராமரிக்க…

1 212 213 214 215 216 531