Browsing: செய்திகள்

Chhattisgarh: 25-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! – சத்தீஸ்கரில் என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியிருக்கிறது. அபுஜ்மத்தில் ஒரு மூத்த மாவோயிஸ்ட் தலைவர் மறைந்திருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்தது. அதன் அடிப்படையில், நாராயண்பூர், தண்டேவாடா, பிஜாப்பூர் மற்றும் கொண்டகான் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) தேடுதல் வேட்டை நடத்தியது. அபுஜ்மத் பகுதி கோவா மாநிலத்தை விட பெரிய அளவிலான…

CSK vs RR: பிரெவிஸ், மாத்ரே அசத்தல் – சிஎஸ்கே தோல்விக்கு வித்திட்ட தோனியின் தவறுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தோனிகட்டுரை தகவல்ஐபிஎல் 2025 சீசனில் கடைசி லீக் ஆட்டத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியுடன் முடித்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்த சீசனில் 8 போட்டிகளில் சேஸிங்கில் தோற்ற ராஜஸ்தான் அணி கடைசி முயற்சியாக நேற்றைய ஆட்டத்தில் சேஸிங்கில் வெற்றி பெற்றது.இந்த சீசனில் 7 முறை ராஜஸ்தான் அணி டாஸ் வென்றபோதும் அதில் 7 முறையும் சேஸிங் செய்யவே முயன்றது. ஆனால், 6 முறை தோற்றாலும் மனதை தளரவிடாத கேப்டன் சாம்ஸன் நேற்றும்…

மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் செங்கமநாடு திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவருக்கும் குறுமசேரி பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்றரை வயதில் கல்யாணி என்ற பெண் குழந்தை இருந்தது. மற்றக்குழி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கல்யாணியை சேர்த்திருந்தனர். பெற்றோர் தினமும் காலையில் அங்கன்வாடிக்கு கொண்டு விட்டுவிட்டு மாலையில் அழைத்துவருவது வழக்கம். நேற்று மாலை அங்கன்வாடி மையத்துக்கு குழந்தையை அழைத்துவர தாய் சந்தியா சென்றார். பின்னர் தனியாக வீடு திரும்பிய அவர் குழந்தையை பேருந்து…

ஜோ பைடனுக்கு வந்துள்ள புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, ஜோ பைடனுக்கு வந்துள்ள புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன?ஜோ பைடனுக்கு வந்துள்ள புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன?50 நிமிடங்களுக்கு முன்னர்முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக அவரது அலுவலகம் கூறியிருக்கிறது.புற்றுநோயின் தீவிரத்தை மதிப்பீடும் Gleason score-படி பைடனுக்கு இருக்கும் இந்த புற்றுநோய் 10க்கு 9 என்ற அளவில் மிகவும் தீவிரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.புரோஸ்டேட் புற்றுநோய் என்றால் என்ன? இதை ஆண்கள் அறிவது எப்படி?ஆண்களோட இனப்பெருக்க…

ஈரோடு: விடிய விடிய கனமழை; சாலையில் பெருகி ஓடிய நீர் | Photo Album

ஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழை Source link

SRH vs LSG அபிஷேக் சர்மா – திக்வேஷ் ராதி இருவருக்கும் இடையே என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சிவகுமார் பதவி, பிபிசி தமிழ்20 மே 2025, 01:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்ஐபிஎல்லில் லக்னௌ அணியின் பிளேஆஃப் சுற்றுக் கனவை சன்ரைசர்ஸ் அணி கலைத்துள்ளது. நேற்றைய லீக் ஆட்டத்தில் லக்னௌ நிர்ணயித்த 206 ரன் இலக்கை 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே எட்டிய சன்ரைசர்ஸ், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அபிஷேக் சர்மா, கிளாசன், மலிங்கா ஆகியோர் இந்த வெற்றியை சாத்தியமாக்கினர். மீண்டும் ஒருமுறை நம்ப முடியாத ஆட்டத்தை…

LSG vs SRH : 'லக்னோவை ப்ளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேற்றிய அந்த 5 ஓவர்கள்!' – என்ன நடந்தது?

‘லக்னோ vs ஹைதராபாத்!’லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது சன்ரைசர்ஸ் அணி. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் லக்னோ அணி ப்ளே ஆஃப் வாய்ப்பையும் இழந்திருக்கிறது. லக்னோ அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழக்க அவர்கள் எடுக்கத் தவறிய 10-20 ரன்கள்தான் காரணம். ஏன் தெரியுமா?LSG vs SRHலக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்திருந்தது. பெரிய ஸ்கோர்தான். ஆனாலும் அவர்களுக்கு போதவில்லை. இந்த…

நடிகை சாய் தன்ஷிகாவை மணக்கிறார் விஷால்: இசை வெளியீட்டு விழா மேடையில் அறிவிப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, விஷால்நடிகை சாய் தன்ஷிகாவை மணக்கிறார் விஷால்: இசை வெளியீட்டு விழா மேடையில் அறிவிப்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர்விஷாலுடன் தனக்கு திருமணம் ஆக உள்ளதாக நடிகை சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார். மே 19-ம் தேதியான இன்று சென்னையில் நடந்த “யோகி டா” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஷாலுக்கும் தனக்கும் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடக்கவிருப்பதாக நடிகை சாய் தன்ஷிகா தெரிவித்தார்.மேலும் விவரங்கள் காணொளியில்.…

பெரிமெனோபாஸை பெண்கள் சமாளிக்க உதவும் இயற்கையான 6 வழிகள்

உலகளவில் மில்லியன் கணக்கான பெண்களை பெரிமெனோபாஸ் (Perimenopause) பாதிக்கிறது. ஆனால் சமீப காலம் வரை, இது அரிதாகவே விவாதிக்கப்பட்ட மற்றும் பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்தது. Source link

1 209 210 211 212 213 531