Browsing: செய்திகள்

சிவகங்கை : நாட்டார்களின் எதிர்ப்பு ; நூல் வெளியீட்டு விழா ரத்து; திரும்பிச்சென்ற ஆளுநர்.!/Governor cancel to book release function

“கண்டதேவி தேர்’அதைத்தொடர்ந்து மதியம் காரைக்குடியில் ஓய்வெடுத்துவிட்டு கண்டதேவியிலுள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இப்பகுதியிலுள்ள சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் கலந்துகொண்டவர், ராம் நகரிலுள்ள தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செயப்பட்ட ‘கண்டதேவி தேர்’ குறித்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கிளம்பினார். கண்டதேவி தோரோட்டம்அரசியல்வாதிபோல் தமிழக அரசுக்கு எதிராக பேசியும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வரும் ஆளுநர் ஆர்.என் ரவி, அவர் சென்ற…

தங்க நகைக்கடன்: புதிய விதிகளால் நகைகளை அடமானம் வைப்பதில் சிக்கலா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 22 மே 2025புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.நகைக்கடனில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில் புதிய விதிகள் கொண்டுவரப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.ஆனால், இவை எளிய, நடுத்தர குடும்பங்கள் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்கின்றன நுகர்வோர் அமைப்புகள். ரிசர்வ்…

கரூரில் போலி பான் கார்டு, கோவையில் வங்கதேசத்தினர் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், போலி பான் கார்டு தயாரிக்கும் கும்பல் சில வாரங்களுக்கு முன்பு பிடிபட்டது. இதன் தொடர்ச்சியாக, கோவை மாநகர காவல்துறையினர் நடத்திய சோதனையில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஆவணங்கள் இன்றியும் போலியான ஆவணங்களைக் கொண்டும் தங்கி வேலை பார்த்ததாக 15 பேர் சிக்கியுள்ளனர். போலி பான் கார்டு தயாரித்த கும்பலிடம் போலி ஆவணங்களை வைத்து ஆதார் அட்டை வாங்கியவர்கள் குறித்து…

மஹாமிருத்யுஞ்ஜய ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும் ஏன் தெரியுமா?| special homam in vandalur lord siva temple for healthy life 26-5-2025

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.இந்த ஆலயத்தின் சிறப்புகள் அநேகம். இது ராவணன் வழிபட்ட மேற்கு நோக்கிய ஆலயம். அம்பிகை மேகாம்பிகை பிள்ளை வரம் தரும் தயாபரி என்கிறார்கள். இது வருணன் வழிபட்ட சிறப்பு பரிகாரத் தலம். இங்கு மேகநாதன் வழிபட்டு மிருத்யுஞ்சய ஹோமம் செய்ததால் சுவாமியும் மேகநாதர் என்ற திருநாமம் கொண்டார். ஆயுள் அதிகரிக்கும் சிறப்பான தலமிது. இங்கு மட்டுமே வாசுகி நர்த்தனர் எனும் சிறப்பு வடிவில் ஈசன், வாசுகி…

பொற்கோவில் வளாகத்தில் ராணுவம் ஆயுதங்களை நிலைநிறுத்தியதா? உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்49 நிமிடங்களுக்கு முன்னர்அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ தர்பார் சாஹிப் வளாகத்தில் ராணுவம் எந்த வகையான வான் பாதுகாப்பு துப்பாக்கிகளையும் நிலைநிறுத்தவில்லை என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.திங்களன்று, இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் சுமர் இவான் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியின் போது வெளியிடப்பட்ட ஒரு தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.”அண்மையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிய சமயத்தில், ஸ்ரீ…

மகாராஷ்டிரா: 3 நாள்களாக இடி, புயலுடன் கனமழை; 24 பேர் உயிரிழப்பு

பருவமழை வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மே மாதமே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 3 நாள்களாக இடி, புயலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மும்பையிலும் நேற்று முன் தினம் பெய்த திடீர் மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொங்கன் பகுதியில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் சாவந்த்வாடி, மால்வான் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான…

இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? – ராணுவ வெற்றி விழாவில் இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்?

பட மூலாதாரம், PMD SRI LANKAபடக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்ககட்டுரை தகவல்எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை21 மே 2025, 16:02 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இம்முறை நடத்தப்பட்ட ராணுவ வெற்றி நிகழ்வு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உள்நாட்டு போரை வெற்றிக் கொள்வதற்காக 27,000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் உயிர்நீத்துள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.இவ்வாறு நாட்டிற்காக…

‘விமர்சனங்களைத் தாண்டித்தான் தி.மு.க 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது!” – சொல்கிறார் கே.என்.நேரு

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர்கள் தேர்தல் பணிகளை விளக்கினர். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு,”தி.மு.க-வில் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க கட்சி தோழர்கள் உற்சாகமாக, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஏழாவது…

பாகிஸ்தான் கையில் அணு ஆயுதம் வந்தது எப்படி? எந்த சூழலில் அணு ஆயுதத்தை கையிலெடுக்கும்?

பட மூலாதாரம், FAROOQ NAEEM/AFP via Getty Imagesபடக்குறிப்பு, ஷாஹீன் 1 நடுத்தர தொலைவு பாயும் ஏவுகணை (கோப்புப்படம்) 2 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சமீபத்தில் நடந்த மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளிலும் உள்ள அணு ஆயுதங்கள் தொடர்பாக மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.இரு நாடுகளிலும் அணு ஆயுதங்கள் உள்ளன. எப்போதெல்லாம் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரிக்கிறதோ, அப்போது ஒட்டுமொத்த உலகின் கவனமும் அவற்றின் அணு ஆயுதங்கள் மீதே உள்ளன.எனினும், அணு ஆயுதங்கள் தொடர்பான இந்த…

1 208 209 210 211 212 531