Browsing: செய்திகள்

குடிபோதையில் தகராறு; பணம் தர மறுத்த தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞர்

தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவர், அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர்களுக்கு கந்தசாமி, கணேசன், முருகையா ஆகிய மூன்று மகன்களும் சண்முகத்தாய் என்ற மகளும் உள்ளனர். கைது செய்யப்பட்ட கணேசன்.அனைவருக்கும் திருமணமாகி உள்ளூரிலேயே வசித்து வருகின்றனர். மூத்த மகனான கந்தசாமியுடன் செல்லையா வசித்து வந்தார். கடந்த ஆண்டு செல்லையா, அவருக்குச் சொந்தமான நெல் வயலை விற்று…

தமிழ்நாட்டில் கனமழை: புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

படக்குறிப்பு, கனமழை பாதிப்பு26 மே 2025புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்இன்று ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும் இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணிநேரத்தில் வலுவடையக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் (மே 27) இன்று வெளியிட்ட…

ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்தியும் ஏன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நஷ்டம் குறையவில்லை? – Explained

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுரைப்படி, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் கட்டணம் ஏற்றப்பட்டது. அந்த ஏழு மாதத்தில் மின்சார வாரியத்தின் வருமானம் சுமார் ரூ.60,000 கோடி. அப்போதும் மின்சார வாரியத்தின் கடன் என்று ரூ.26,500 கோடி என்று கூறப்பட்டது. அந்த ஏழு மாதங்களில் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.6.89 ஆக இருந்தது.2024-ம் ஆண்டு நிதியாண்டில், மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு சராசரியாக ரூ.7.68 உயர்த்தப்பட்டது. ஆனால், அப்போது கூறப்பட்ட நஷ்டம் ரூ.24 ஆயிரம்…

கேரளாவில் ரசாயனங்களுடன் கவிழ்ந்த கப்பல் – அரபிக்கடல் ஆபத்து தமிழ்நாட்டை நெருங்குமா?

பட மூலாதாரம், X/@indiacoastguardகட்டுரை தகவல்அரபிக் கடலில் கேரள கரையருகே 640 கண்டெய்னர்களை கொண்ட சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலிலிருந்து 24 பேரும் மீட்கப்பட்டனர் என்றாலும், அதிலிருந்த ஆபத்தான சரக்குகள், ரசாயனங்கள், 84 டன் எண்ணெய் ஆகியவை கசிந்து பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அச்சம் எழுந்துள்ளது.கசியும் எண்ணெய் அளவு அதிகமாக இருந்தால் அதன் பாதிப்பு தமிழக கரையை எட்டக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். என்ன நடந்தது?மே 23, 2025- கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து…

Anakaputhur; CPIM tn; dmk; அனகாபுத்தூர் பகுதி வீடுகள் அகற்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு பெ. சண்முகம் கேள்வி.

சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு நதியைச் சீரமைக்க ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றுகிறோம் என்ற பெயரில் தமிழக அரசு, காலம் காலமாக அங்கு வசிப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் வீடுகளைக் கடந்த வாரம் புல்டோசர் கொண்டு இடிக்கத் தொடங்கியது.மேலும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில்தான் இந்த இடிப்பு நடவடிக்கையை எடுத்து வருவதாகவும், அங்கிருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு 390 சதுர அடியில் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் வேறு பகுதியில் வீடு வழங்குவதாகவும் அரசு தெரிவித்திருக்கிறது.இருப்பினும், திமுக அரசின்…

தமிழக அரசியலில் பவன் கல்யாண் ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன?

பட மூலாதாரம், janasenaparty/fbகட்டுரை தகவல்ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் சென்னையில் ஒரு நாடு ஒரு தேர்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று, தி.மு.கவைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். இதற்கு முன்பும் அவர் தமிழக அரசியல் குறித்த கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் . தமிழ்நாட்டின் அரசியல் விவகாரங்களில் பவன் கல்யாண் ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன?சென்னை திருவான்மியூரில் தமிழக பா.ஜ.க. நடத்திய ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்க கூட்டத்தில் ஜன சேனா கட்சியின் தலைவரும்…

ஆன்லைன் சூதாட்டம்: “மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது” – நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்!

மத்திய அரசு என்ன செய்து வருகிறது?மனுதாரரின் வாதங்களுக்கு பதிலளித்த நீதிபதி சூரியகாந்த், “ஐபிஎல் பார்க்கும் ஆயிரக்கணக்கானோர் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என கிரிக்கெட்டின் கடவுளுக்கும் தெரியும். மத்திய அரசு என்ன செய்து வருகிறது என கேட்போம். இந்த பிரச்னையை சட்டத்தின் வாயிலாக தீர்க்க இயலாது. மக்கள் தானாக முன்வந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதை நாம் என்ன செய்ய முடியும்? நாங்கள் உங்கள் வாதங்களை ஆதரிக்கிறோம்.உச்ச நீதிமன்றம்ஆனால், சட்டத்தின் மூலமாக மட்டுமே சூதாட்டத்தை நிறுத்த இயலும் என்பது தவறான எண்ணம். கொலை…

SRH vs KKR கிளாசன் அதிரடி சதம்: அடுத்தடுத்த இரு வெற்றிகளால் சன்ரைசர்ஸ் 6-வது இடத்திற்கு முன்னேற்றம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஹென்ரிச் கிளாசன் அதிவேக சதம்.கட்டுரை தகவல்ஹென்ரிச் கிளாசனின் அதிவேக சததத்தால் 2025 ஐபிஎல் சீசனை வெற்றியுடன் முடித்து, 6வது இடத்தோடு விடைபெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 68-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்லத்தா நைட் ரைடர்ஸ் அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது. 279…

CSK vs GT: பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஆமதாபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 67-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால், குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தைப் பெறுவதை தவறவிட்டுள்ளது.முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி, 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. 231 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்து 83 ரன்கள் வித்தியாசத்தில்…

1 206 207 208 209 210 531