Browsing: செய்திகள்

விழுப்புரம்: பள்ளிக் குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் பல்லி வால்! – மருத்துவர்கள் பரிசோதனை | Villupuram: Lizard’s tail in Chief Minister’s breakfast program!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைந்துள்ள ஆணைவாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 52 மாணவ மாணவிகளிடம் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆணைவாரி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 67…

இரானில் இப்போது என்ன நிலவரம்? அயதுல்லா அலி காமனெயி ஆட்சி சிக்கலில் உள்ளதா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இஸ்ரேலுடனான மோதலின்போது, இரானில் உள்ள ஒரு ரகசிய பதுங்கு குழியில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருந்த பிறகு, 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனெயி, இப்போது ஏற்பட்ட சண்டை நிறுத்தத்தைப் பயன்படுத்தி வெளியே வர விரும்பலாம்.இஸ்ரேலால் அவர் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில், அவர் எங்கோ பதுங்கியிருக்கிறார் என்றும், யாருடனும் தொடர்பு கொள்ளாமல் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் நம்பப்படுகிறது. அரசின் உயர் அதிகாரிகளுக்கே அவரை அணுக முடியாத நிலை…

Tiruchendur temple திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: “நல்ல நேரத்தில் நடத்த வேண்டும்” – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்தக் குடமுழுக்கு காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடத்தப்படும் எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஆனால், இதற்குப் பதிலாக மதியம் 12.05 முதல் 12.47 மணிக்குள் நடத்த வேண்டும் எனவும், இந்த நேரத்தில் தோஷங்கள் இல்லாத நல்ல முகூர்த்த நேரம் உள்ளது எனவும் அதனால் இந்த நேரத்தில் குடமுழுக்கினை நடத்திட வேண்டும் எனக் கோயில் விதாயகர்…

சைஃப்-உல்-அசாம்: அரபு போரில் இஸ்ரேலை திணறவைத்த பாகிஸ்தான் விமானி

பட மூலாதாரம், social mediaபடக்குறிப்பு, பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த விமானி லெப்டினன்ட் சைஃப்-உல்-அசாம்கட்டுரை தகவல்1967 ஜூன் 5 ஆம் தேதி, வெப்பமும் தூசியும் நிறைந்த பிற்பகலில், ஜோர்டானின் சிறிய விமானப்படையை அழிக்கும் நோக்குடன் நான்கு இஸ்ரேலிய போர் விமானங்கள் மஃப்ராக் விமானப்படைத் தளத்தைத் தாக்கின.அதற்கு முன், அவர்கள் எகிப்தின் விமானப்படையை அழித்திருந்தனர். அன்று, வெறும் அரை மணி நேரத்திற்குள், 200க்கும் மேற்பட்ட எகிப்திய போர் விமானங்களை, இஸ்ரேலிய விமானப்படை அழித்தது.ஆனால் ஜோர்டானின் மஃப்ராக் விமானத் தளத்தை அழிக்கும்…

மதிப்பெண் குறைவு, தந்தை அடித்ததால் சிறுமி மரணம் என புகார்

படக்குறிப்பு, தலைமையாசிரியர் போஸ்லே, நெல்கரஞ்சிகட்டுரை தகவல்[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் வன்முறை, தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன. இது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.]”நீங்களும் குறைவான மதிப்பெண்களைத் தான் பெற்றீர்கள். நீங்கள் எங்கு மாவட்ட ஆட்சியர் ஆனீர்கள்? நீங்களும் ஒரு ஆசிரியராகத்தான் மாறினீர்கள், இல்லையா?” – 12ஆம் வகுப்பு படிக்கும் சாதனா போஸ்லே தனது தந்தையிடம் இதை கூறினார்.இதைக் கேட்டதும், தோண்டிராம் போஸ்லே கோபமடைந்து சாதனா போஸ்லேவை அடித்துவிட்டார். இதன் பின்னர் சாதனா போஸ்லே உயிரிழந்தார்.நீட் தேர்வில் (மருத்துவ நுழைவுத்…

எங்க அண்ணனும் ராமரும் ரோல் மாடல்! – நூலகம் திறந்த‌தன் காரணம் பகிரும் மதுரை முத்து

என்னையுமே எங்க அப்பா படிச்சு சர்க்கார் வேலைக்குப் போடான்னுதான் சொல்லிட்டே இருந்தார். அப்படி போகாததும் ஒருவழிக்கு நல்லதுதான். போயிருந்தா இன்னைக்கு மதுரை முத்து கிடைச்சிருக்க மாட்டான்னு நினைக்கேன். அதேநேரம் ஊர்ல இப்படி ஆர்வப்படுகிற பசங்களுக்கு ஏத்த வசதிகளை அவங்க குடும்பங்களால செய்து தர முடியாத சூழலும் இருக்கு. எல்லாராலயும் மதுரைக்குப் போய் படிக்க வைக்க முடியுமா? அதனாலதான் போட்டித் தேர்வுக்குத் தேவைப்படுகிற புத்தகங்கள், செய்தித்தாள்கள்னு எல்லாத்தையும் எங்க கிராமத்துலயே கிடைகிற மாதிரி செய்யலாம்னு நினைச்சேன். எல்லா நாளும்…

சென்னை: கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.18 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் – இன்றைய முக்கிய செய்தி

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இன்றைய தினம் (25/06/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.துபையில் இருந்து சென்னைக்கு கப்பல் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.18 கோடி சிகரெட்டுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக, தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.அச்செய்தியில், “துபையில் இருந்து சென்னைக்கு கப்பல் மூலம் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி கொண்டுவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்…

அனீரிஸம்: சல்மான் கானுக்கு வந்துள்ள இந்த மூளை நோய் எவ்வளவு அபாயகரமானது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மூளை அனீரிஸத்தை அண்மைக்காலமாக சமாளித்து வருவதாக சல்மான் கான் கூறுகிறார்.3 மணி நேரங்களுக்கு முன்னர்நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் “தி கிரேட் இண்டியன் கபில் ஷோ” நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக நடிகர் சல்மான் கான் பங்கேற்றார்.தனது திரைப்படமான சிக்கந்தரை விளம்பரப்படுத்துவதற்காக சல்மான் கான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது கபிலும், குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் திரைப்படங்கள் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்புடைய கேள்விகளை…

1 191 192 193 194 195 530