Browsing: செய்திகள்

அதிமுகவிற்கு பாஜக சுமையா? – சீமான் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ”மனதின் குரல்” நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். பின்னர், செய்தியாளர்ளிடம் பேசிய அவர், ”வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவிற்கு பா.ஜ.க கூடுதல் சுமையாக இருக்கும் என சீமான் கூறியுள்ளார். சுமை இல்லாத கட்சி எது என்று அதையும் அவரே விளக்கமாக கூறி இருக்கவேண்டும். யார் சுமை, யார் சுமை இல்லை…

வாஸ்கோடகாமா இந்தியா வந்திறங்கிய கேரளாவில் ஒரு வில்லனாக பார்க்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் வாஸ்கோடகாமா ஒரு ‘வில்லனாகவே’ பார்க்கப்படுகிறார்.கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ்29 ஜூன் 2025, 01:53 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்”போர்த்துகீசியர்களின் ராஜ்ஜியத்துடன் கேழுவும் வளர்ந்தான். அவனது மனதில் ஒரு லட்சியம் வேரூன்றி இருந்தது. அது வாஸ்கோவின் ரத்தம்.”‘உறுமி’ எனும் பிரபல மலையாள திரைப்படத்தில், நாயகன் சிரக்கல் கேழுவின் அறிமுகக் காட்சிக்கு முன், அவர் குறித்து வரும் வசனம் இது.அந்தத் திரைப்படத்தில், போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவை கொல்ல…

Weekly Horoscope: வார ராசி பலன் 29.6.25 முதல் 5.7.25 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar | weekly astro predictions for the period of June 29th to July 5th

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides his expert predictions for the week of June 29 – July 5, 2025, Whether you are seeking guidance on love, career, health, or finances, Bharathi Sridhar’s wisdom offers valuable insights into the astrological…

வட கொரியா: கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

காணொளிக் குறிப்பு, ரிசார்ட் திறப்பு விழாவில் கலந்து கொண்ட கிம் ஜாங் உன்4 கி.மீ, கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்8 மணி நேரங்களுக்கு முன்னர்வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கட்டி முடிக்கப்பட்ட ஒரு பெரிய சுற்றுலா மண்டலத்திற்கான விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் அவரது மனைவி, மகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அவர் கொண்டுவந்த ஒரு மைல்கல் திட்டம் என அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடற்கரை…

Dragon: `இளம் இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் போல இருக்கணும்!’ -அர்ச்சனா கல்பாத்தி

இந்த நிகழ்வில் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், “டிராகன் மாதிரி அர்த்தமுள்ள, அழகான, கமர்ஷியல் திரைப்படம் வருவது ரொம்பக் கடினம். அப்படியான படத்தைக் கொடுத்த அஸ்வத் மாரிமுத்துவுக்கும், பிரதீப்புக்கும் நன்றி. அடுத்த தலைமுறை இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து போலவும், பிரதீப் ரங்கநாதன் போலவும் இருக்க வேண்டும். இங்கு கதைதான் ராஜா. நல்ல கதைகளைச் சொன்னால், உலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். இளம் இயக்குநர்களுக்கு ரைட்டிங் ரொம்பவே முக்கியம்,” என்றார். Source link

இரான் வெற்றியை அறிவித்த காமனெயி – அரபு ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

பட மூலாதாரம், EPA/Shutterstockபடக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, ஜூன் 26ம் தேதியன்று வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட காணொளி39 நிமிடங்களுக்கு முன்னர்இரான் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, ஜூன் 26ம் தேதியன்று வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட காணொளியில், இரானின் அணுசக்தி நிலைகளை தாக்கியதன் மூலம் அமெரிக்கா ‘எதையுமே சாதிக்கவில்லை’ எனக் கூறியிருந்தார்.”நடந்தவற்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகைப்படுத்தியுள்ளார். அவர் பேசுவதை கேட்பவர்களுக்கு அவர் உண்மையை திரிக்கிறார் என்பது புரியும்” என்று தெரிவித்தார்.காமனெயியின் கருத்துக்கு டிரம்ப்…

CJI BR Gavai: “நீ நீதிபதியானால் அம்பேத்கர் காட்டிய வழியைப் பின்பற்றுவாய்” – தந்தை குறித்து கவாய்

ட்நாக்பூரில் நடந்த கோர்ட் பார் அசோசியேஷன் நிகழ்வில் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய், தான் சட்டம் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது…”கட்டடக் கலை கலைஞர் ஆக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், என் தந்தைக்கு வேறு கனவு இருந்தது. அவருக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால், அவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டதால், அவரால் வழக்கறிஞராக ஆக முடியவில்லை. இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர்.…

இஸ்ரேல் – இரான் மோதலால் கிருஷ்ணகிரி மாம்பழ ஏற்றுமதி பாதிப்பா? விவசாயிகள் வேதனை

பட மூலாதாரம், paiyurgroupகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்27 ஜூன் 2025புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் மாம்பழங்களுக்குப் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், இரான்-இஸ்ரேல் மோதலால் மாம்பழ ஏற்றுமதியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 600 கோடி ரூபாய் அளவிலான மாம்பழம் மற்றும் மாம்பழக்கூழ் ஏற்றுமதி நடந்து வந்த நிலையில், அதிக விளைச்சல் மற்றும் போர்ச் சூழலால் கொள்முதல் குறைந்துவிட்டதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். மாம்பழ…

எஸ்சிஓ மாநாட்டு அறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுத்தது ஏன்? காங்கிரஸ் எழுப்பும் கேள்விகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்27 ஜூன் 2025, 06:16 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ- SCO) கூட்டத்தில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், எஸ்சிஓவின் சில உறுப்பு நாடுகளுக்கு இடையே சில விஷயங்களில் ஒருமித்த கருத்து…

1 189 190 191 192 193 530