Browsing: செய்திகள்

நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! – சினிமாவை மிஞ்சிய லூவ்ரே திருட்டு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்உலகின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகங்களில் ஒன்று பாரிசில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகம் 1793ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. வருடத்திற்கு 87 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தருகிறார்கள். இந்த அருங்காட்சியகத்தில் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, 900 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள்…

கர்னூல் பேருந்து விபத்து: ஆந்திரா, தெலங்கானாவில் தீவிர சோதனை – வெளிச்சத்துக்கு வந்த தவறுகள் என்ன?

கட்டுரை தகவல்எழுதியவர், கரிகிபதி உமாகாந்த்பதவி, பிபிசிக்காக28 அக்டோபர் 2025, 15:37 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்கர்னூலில் தனியார் பேருந்து தீ விபத்தில் 20 பேர் இறந்ததை அடுத்து, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தனியார் பேருந்துகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.விபத்து ஏற்பட்ட பின்னரே போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அவசரமாக ஆய்வுகளை மேற்கொள்வதாகவும், அதன் பிறகு அவர்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை என்ற விமர்சனங்களை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.இருப்பினும், கர்னூல் விபத்துக்கு முன்பு எப்போது, ​​எங்கு விரிவான ஆய்வுகள்…

குகேஷைப் போல கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ஏன் கோடிகளில் பரிசுத்தொகை வழங்கவில்லை? – அரசு வட்டாரங்கள் சொல்வதென்ன? |Why No Crore Reward for Kannagi Nagar’s Karthika Like Gukesh? – Government Sources Explain

இதில் இன்னொரு தரப்பு கருத்து இருப்பதையும் அறிய முடிகிறது. தமிழக அரசு வயதின் அடிப்படையிலும், போட்டியின் தன்மையின் அடிப்படையிலும் இந்தத் தொடர்களில் வெல்வோருக்கு இவ்வளவு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கொள்கை முடிவே வைத்திருக்கிறது. அதன்படி ஆசிய அளவில் தங்கம் வெல்லும் இளையோருக்கு 15 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். கார்த்திகாவுக்கு அதைவிட அதிகமாக 10 லட்ச ரூபாயைச் சேர்த்து 25 லட்ச ரூபாயை தமிழக அரசு வழங்கியிருக்கிறது. கார்த்திகாவின் வெற்றிக்கு ஏற்ற நியாயமான ஊக்கத்தொகையே வழங்கப்பட்டிருக்கிறது எனச்…

பாகிஸ்தானுக்கு செமிகண்டக்டர் துறையை மேம்படுத்த சௌதி அரேபியாவின் உதவி தேவைப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு நம்பத்தகுந்த கூட்டாளியாக இருக்கவேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறதுகட்டுரை தகவல்பாகிஸ்தானின் செமிகண்டக்டர் துறையை முன்னேற்ற நீண்ட கால திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் கட்டமாக 7200 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ஷாஜா ஃபாதிமா கவாஜா, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் வேலை செய்யக்கூடிய, இன்டக்ரேடட் சர்க்கியூட் (IC) வடிவமைப்பும் ஆராய்ச்சியும் செய்யத் தெரிந்தவர்களை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் இலக்கு என்று பிபிசி-யிடம் தெரிவித்தார்.மூன்று கட்டத்…

Shakthi Thirumagan: சக்தித் திருமகன் படத்தில் நிறைய விஷயங்கள் இப்படத்தில் பேசப்பட்டிருக்கின்றன; ஷங்கர் பாராட்டு | So many issues were addressed in the film ‘Shakthi Thirumagan’; Director Shankar praises it

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனியின் நடிப்பில் அவரின் 25-வது படமாக `சக்தித் திருமகன்” கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.`அருவி’, `வாழ்’ ஆகிய திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.சக்தித் திருமகன் – Shakthi Thirumaganவிமர்சன ரீதியாகவும் பார்வையாளர்களிடத்தில் இப்படத்துக்கு நல்ல ரீச் கிடைத்தது.இவ்வாறிருக்க அக்டோபர் 24-ம் தேதி ஜியோ…

டிரம்பின் ஆசிய பயணத்தின் மீதான எதிர்பார்ப்புகள் – யாருக்கு வெற்றி கிடைக்கும்?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, கோலா லம்பூர் வந்தடைந்த டிரம்ப்27 அக்டோபர் 2025அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பை உள்ளடக்கிய ஓர் முக்கியமான அரசியல் பயணத்துக்காக ஆசியாவுக்கு வருகை தந்துள்ளார்.உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக வர்த்தகம் உள்ளது.டிரம்ப் முதலில் மலேசிய தலைநகர் கோலா லம்பூரில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம்…

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்; தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு | We will prevent disenfranchisement; Stalin opposes Election Commission’s SIR move

பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. இதன்முடிவில், 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது.தேர்தல் ஆணையம் இப்பணியைத் தொடங்கும்போதே கங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக அரசைக் குற்றம்சாட்டி எதிர்த்தது.இவ்வாறிருக்க, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கோவா ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் SIR நடத்தப்படும் என்று தேர்தல்…

தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எப்படி நடைபெறும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்50 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உட்பட10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்பட உள்ளது.போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவதாக இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை…

ஊட்டி: காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு; தாராளமாக நுழையும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் | Ooty banned plastic products freely entering

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் அமலில் உள்ளன.பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக தடை நீடித்து வரும் நிலையில், பிளாஸ்டிக் டம்ளர், கரண்டி, கத்தி, முள் கரண்டி, உறிஞ்சு குழல், தட்டு, பேப்பர் கப், பேப்பர் டம்ளர் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.அதிகாரிகள் ஆய்வு மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக…

9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் Source link

1 132 133 134 135 136 529