Browsing: செய்திகள்

"வாக்குச் செலுத்தப் பனையூர் வர வேண்டுமா?" – விஜய்யை விமர்சித்த சீமான்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் அழைத்து ஆறுதல் சொல்ல திட்டமிட்டிருந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து விஜய்யை சந்திக்க வைக்க தவெக கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். விஜய் இதுகுறித்து விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “செத்து…

ஸ்மிரிதி இரானியின் நாடகத்தில் பில் கேட்ஸ் கேமியோ செய்தது ஏன்?

பட மூலாதாரம், JioStarபடக்குறிப்பு, ஸ்மிரிதி இராணி நடிக்கும் தொடரின் வியாழக்கிழமை எபிசோடில் தோன்றியிருக்கிறார் பில் கேட்ஸ்கட்டுரை தகவல்இது யாருமே எதிர்பாராத ஒரு நிகழ்வு…முன்னாள் அமைச்சர் ஸ்மிரிதி இரானி நடிக்கும் இந்தி தொலைக்காட்சி நாடகத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தோன்றியதை அப்படித்தான் பெரும்பாலான இந்தியர்கள் விவரித்துக் கொண்டிருக்கிறார்கள்.’க்யூன்கி சாஸ் பி கபி பாஹு தி’ (ஏனெனில் மாமியாரும் ஒரு காலத்தில் மருமகள்) என்ற அந்த நாடகத்தின் வியாழக்கிழமை எபிசோடில் தோன்றிய பில் கேட்ஸ், இரானியோடு தாய் சேய்…

Idly Kadai BTS: “சாணம் படிந்த கையோடு தேசிய விருது…" – நித்யா மெனேன் நெகிழ்ச்சி

நடிகை நித்யா மெனன் நடித்திருந்த `இட்லி கடை’ திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தற்போது அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். Nithya Menen`திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்காக கடந்தாண்டு தேசிய விருதையும் நித்யா மெனேன் பெற்றிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் மாடுகளை கவனித்துக்கொண்டு, பிறகு அங்கிருந்து நேரடியாக தேசிய விருது வாங்கச்சென்றது குறித்தும் அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.அந்தப் பதிவில் நித்யா மெனேன், “ இது நிகழ்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம்…

கர்னூல்: பேருந்து தீப்பிடித்து எரிய செல்போன்களும் ஒரு காரணம் – எப்படி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 40 பயணிகளுடன் பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது மோதியது.கட்டுரை தகவல்இந்தியாவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஸ்மார்ட்போன்களே தீ வேகமாக பரவக் காரணம் என்று தடயவியல் அதிகாரிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை அதிகாலை, பெங்களூரு நோக்கிச் சென்ற பேருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அதன் எரிபொருள்…

கொடைக்கானல்: ஐந்து வீடு அருவி உட்பட அங்கீகரிக்கபடாத அருவிகளுக்கு செல்லத் தடை|dindugul collector announced some falls as a restricted zone

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சுற்றுலாத்துறையினர் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தராததாலேயே கடந்த ஐந்து வருடங்களில் இந்த அருவியில் குளிக்க வந்து 14 பேர் இறந்திருக்கிறார்கள் என்று அஞ்சு வீடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று சுற்றுலாத்துறையினர் இந்த பகுதியை ஆய்வு செய்து, “ யூ-டியூப் வீடியோக்களில் பார்த்துவிட்டு இளைஞர்கள் இங்கு வருகை தருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே சுற்றுலாத் துறை…

வங்கக்கடலில் உருவாகும் புயல் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் கணிப்பு

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 4 நாட்களில் தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? Source link

Bison: “கபடி போட்டியில் தங்கம் வென்ற கன்னகி நகர் கார்த்திகாவுக்கு” – விழா மேடையில் வாழ்த்திய துருவ் விக்ரம் | Bison: Dhruv Vikram congratulated Kannagi Nagar Karthika on the stage of the success meet

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் “பைசன்’.இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் பைசன் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர்.பைசன் வெற்றிவிழா: மாரி செல்வராஜ் – ரஞ்சித்இந்த நிகழ்வில் உரையாற்றிய பைசன் படத்தின் கதாநாயகன் துருவ் விக்ரம், “கொஞ்சம் பதட்டமா இருக்கு.…

இந்தியாவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு – ஒருவர் கைது

பட மூலாதாரம், Getty Images37 நிமிடங்களுக்கு முன்னர்மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் மீதான பாலியல் சீண்டல் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு அதிகாரி டேனி சிம்மன்ஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பாரத் நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 74 (ஒரு பெண்ணின் மாண்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது பலப் பிரயோகம்)…

’2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் வரும்’ – அன்றே கணித்தாரா பாபா வாங்கா? | What will the price of gold be in 2026? This is Baba Vanga’s prediction!

பாபா வங்காவின் கணிப்புகள் படி, 2026ஆம் ஆண்டு பெரிய அளவில் உலக பொருளாதார அதிர்வுகள் ஏற்படும் என்றும், அதனால் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. வணிக மோதல்கள், பணவீக்கம், சர்வதேச பொருளாதாரம் போன்றவை தங்கத்தின் மதிப்பை உயர்த்தும் முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.தங்கம் – Gold Pixaby2026 கணிப்புபாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில், “cash-crush” எனப்படும் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த கால நிதி நெருக்கடிகளின் போது தங்க விலை 20%–50% வரை…

கர்நாடகா: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க 80 ரூபாய் – சிறப்பு புலனாய்வுக் குழு கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கர்நாடகாவின் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து 6018 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட வழக்கை மாநில அரசு, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) மூலம் விசாரித்தது.வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவதற்காக ஒரு பெயருக்கு ரூ.80 கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும், இந்தப் பணத்தை யார் கொடுத்தார்கள் என்பது குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு இன்னும் எந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையின்படி, இந்தத் தொகை ஒரு…

1 133 134 135 136 137 529