Browsing: செய்திகள்

சேலத்தில் வடகிழக்கு பருவமழை; ஏற்காடு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை; மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவு | Northeast monsoon in Salem; Tourists banned from going to Yercaud; Collector Brinda Devi orders

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சிறிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஆற்றுப்பாலத்தில் ஆர்ப்பரித்து ஓடுகிறது. கனமழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல மூன்று நாட்களுக்குத் தற்காலிகமாகத் தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.ஏற்காட்டில் கனமழை இதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போதைய நிலவரம் என்ன?

படக்குறிப்பு, டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் சேதம் 22 அக்டோபர் 2025, 05:09 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிரொலியாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. புதுச்சேரியில் படகுகள் சேதம்புதுச்சேரியில் அதிகபட்சமாக பெரிய காலாப்பட்டு பகுதியில் 25 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இந்தப் பகுதியில் சின்ன காலப்பட்டு மீனவ கிராமத்தில் நேற்று மேட்டுப்பகுதியில் இருந்து…

பைசன்: “மாரி செல்வராஜ் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்”- துருவ் விக்ரம் | bison-dhruv-vikram-says-such-stories-need-to-be-told

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் “பைசன்’.மக்களிடையே இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் ‘பைசன்’ படத்திற்கான தெலுங்கு செய்தியாளர்கள் சந்திப்பின்போது துருவ்விடம், “தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் சாதி ஒடுக்குமுறை சம்பந்தமான படங்கள் நிறைய வருகிறது?” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.அதற்குப் பதிலளித்த துருவ் விக்ரம், “ஒவ்வொரு படைப்பாளருக்கும் தமது சுய சிந்தனைகளையும், வாழ்க்கை அனுபவங்களையும்…

சளி, இருமலை சிக்கன் சூப், டார்க் சாக்லேட் குணமாக்குமா? நம்பிக்கைகளும் உண்மையும்

இது பருவமழைக்காலம் என்பதால், சளி, இருமல், காய்ச்சல் போன்றவையும் அதிகரிக்கும். மொத்தமாக கிருமிகளை தடுப்பது சாத்தியமில்லாதது, ஆனால் சிலவற்ற உண்பது மற்றும் அருந்துவதன் மூலம் வைரஸ் தொற்றுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும். Source link

கனமழை காரணமாகத் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை | Holiday for schools and colleges in 10 districts of Tamil Nadu due to heavy rains |

தமிழ்நாட்டில் கடந்த வாரம் (அக்டோபர் 16) வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் ஒரு வரமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.அதன்படி சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (அக்டோபர் 21) தொடர்ச்சியாகப் மழைபெய்தது.மேலும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 22) ரெட்…

Chennai weather: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை

படக்குறிப்பு, ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.21 அக்டோபர் 2025, 11:18 GMTபுதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர்வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள…

இயக்குநராகும் விஷால்; இளையராஜாவின் அடுத்த சிம்பொனி – தீபாவளியை முன்னிட்டு வெளியான அப்டேட்டுகள்

தீபாவளியை முன்னிட்டு நேற்று (அக்.20) திரையுலகில் சில அப்டேட்டுகள் வெளியாகி இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போம். இயக்குநராகும் விஷால் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘மகுடம்’ என தலைப்பு வைத்துள்ளனர். இது விஷாலின் 35வது படமாக உருவாகிறது. இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.விஷால் ‘ஈட்டி’ பட இயக்குநர்…

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது – தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

பட மூலாதாரம், IMD website21 அக்டோபர் 2025, 03:56 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தென்மேற்கு வங்க கடலில் இன்று காலை 5.30 மணிக்கு ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக தீவிரமடையும் என்று அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

பாகிஸ்தான் – ஆப்கன் பேச்சுவார்த்தை நடத்திய கத்தாரே எல்லை பிரச்னையில் பின் வாங்கியது ஏன்?

பட மூலாதாரம், @MofaQatar_EN20 அக்டோபர் 2025, 14:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் தாலிபன்களுக்கும் இடையே சில நாட்கள் நீடித்த சண்டையைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு இரு தரப்பும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன. கத்தார் தலைநகர் தோஹாவில் கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தின் பேரில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.பிபிசி பஷ்தோ சேவையின் தகவல்களின்படி, தோஹா பேச்சுவார்த்தையில் ‘நிலைமையை இயல்பாக்குவதற்கும், இரு தரப்பு மக்களிடையே பரஸ்பர தொடர்பு மற்றும் வர்த்தகத்தை இயல்பாக்குவதற்கும் முயற்சி’…

1 135 136 137 138 139 529