Browsing: செய்திகள்

தூத்துக்குடி: சீனப் பட்டாசுகள் திருட்டு வழக்கு; த.வெ.க நிர்வாகி உட்பட 9 பேர் கைது – பின்னணி என்ன?

பட்டாசுக்குப் பதிலாக அந்த பைகளில் மணல் நிரப்பப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த தனியார் குடோனின் மேலாளர் ஜான் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.  கடந்த இரண்டு மாதமாக நடத்திய விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த த.வெ.க வழக்கறிஞர் அணி அமைப்பாளரான ஜேசுதாஸ், ஆதிநாகலிங்கம், கோவிந்தசாமி, ராஜா, ஜெயகிருஷ்ணன், இம்மானுவேல், அனுஜித் ஜான்சன், சக்தி விஜய் ஆகிய 9 பேரும் சீனப் பட்டாசுகளை திருடி விற்பனை செய்தது தெரிய…

20 ஆண்டுகளாக பாஜக தலைவர் நிதின் நபின் வசம் இருந்த தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வென்றது எப்படி? 5 காரணங்கள்

ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் மற்றும் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பிகாரின் பாங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காலியாக இருந்த இந்தத் தொகுதிக்கான தேர்தல் நடைபெற்றது. Source link

“2018 வெள்ளப் பாதிப்பின்போது பினராயி விஜயன் சாப்பிடாமல் இருந்தாரா?” – ஆவேசமான வி.டி.சதீசன் | “Did Pinarayi Vijayan go without food during the 2018 floods?” – V.D. Satheesan asks heatedly.

கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி அதிகாலை பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டன. அதே சமயம் அன்றைய தினம் மீட்புப்பணிகளை முடுக்கிவிடாமல் முதல்வர் வி.டி.சதீசன் ஒரு மதிய விருந்தில் கலந்துகொண்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன. மேலும், முதல்வர் பயணத்துக்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தியது பற்றியும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இன்று திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் வி.டி.சதீசன் கூறுகையில், “மாநில…

அதிக ஆண்கள் 30 வயதுக்குள்ளேயே கருத்தடை செய்துகொள்வது ஏன்?

பட மூலாதாரம், Alex Westபடக்குறிப்பு, அலெக்ஸ்கட்டுரை தகவல்முதல் குழந்தை பிறந்தபோது தனது மனைவி எதிர்கொண்ட கடினமான பிரசவ அனுபவம் அலெக்ஸ் வெஸ்டை ஆழமாக பாதித்தது. இரண்டாவது குழந்தையின் பிறப்பின்போது எல்லாம் மிகவும் சுமுகமாக அமையும் என்று அவர் நம்பினார்.அவரது மனைவிக்கு அந்தப் பிரசவம் நன்றாகவே அமைந்தது. ஆனால் அலெக்ஸுக்கு அப்படியில்லை.”எனக்கு பீதியால் அதிர்ச்சி ஏற்பட்டது. மனரீதியாக முற்றிலும் உடைந்துபோனேன். முதல் பிரசவ அனுபவத்தால் ஏற்பட்ட பாதிப்பை என்னால் முழுமையாக சமாளிக்க முடியவில்லை,” என்று அலெக்ஸ் கூறுகிறார்.முதல் குழந்தையின்…

பீகார் இடைத்தேர்தல்: பிரசாந்த் கிஷோர் வெற்றி உறுதி; பாஜக பின்னடைவு; தற்போதைய நிலவரம் என்ன?

பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகப் பதவிவகித்தவர் பா.ஜ.க-வைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மத்தியப் பிரதேத்தின் தாட்டியா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸைச் சேர்ந்த ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் சமீபத்தில் காலமானார். இதனால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தத் தொகுதிகளுக்கு அறிவித்தபடி…

சிஜேபி ஓர் அரசியல் கட்சியாக மாறுமா? அடுத்தக்கட்டம் பற்றிய அலசல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சியின் கோரிக்கைகளை ஆதரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன (கோப்புப் படம்).பிரசுரிக்கப்பட்டது 3 ஆகஸ்ட் 2026, 05:17 GMTபுதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்கடந்த சில வாரங்களில், இந்தியா ஒரு போராட்ட இயக்கத்தைக் கண்டது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வீதிகளில் இறங்கினர். அந்த வீதிகளில் மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களுடன் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.படிப்படியாக, சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இந்த இயக்கத்தில்…

“இது ஒரு நியூ ஏஜ் படம்!” – சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் குறித்து வெங்கி அத்லூரி | Venky Atluri About Suriya’s Role in Viswanath & Sons

இயக்குநர் வெங்கி அத்லூரி பேசுகையில், “சூர்யா சாருடைய ஃபேன்ஸோட பிளஸ்ஸிங்கும் அன்பும் எங்களுக்கும் வேணும். செட்ல மமிதா பைஜூ எனக்கு ஒரு லிட்டில் சிஸ்டர் மாதிரி. சூர்யா சார் எனக்கு ஒரு பிரதர். ஜி.வி. பிரகாஷ் கூட எனக்கு இது மூன்றாவது படம். எப்போதுமே என்னோட எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட உழைப்பைத்தான் ஜி.வி. கொடுப்பாரு. இந்தப் படம் ரசிகர்களுக்கு மட்டும் இல்லை, அவங்களோட அம்மா-அப்பாவுக்கும் ரொம்பப் பிடிக்கிற நல்ல ஃபேமிலி படம். கண்டிப்பா ஜென்- சி தலைமுறைக்குப் பிடிச்ச…

கௌரவ் தவே: உறுப்பு தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்

பட மூலாதாரம், Sameer Khanகட்டுரை தகவல்எழுதியவர், சமீர் கான்பதவி, பிபிசிக்காகபிரசுரிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 25 வயதான கௌரவ் தவே, மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்படுவதற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார்.அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்த பிறகு, ஆழ்ந்த துயரத்தில் இருந்த அவரது தாய் கவிதா தவேவுக்கு, மகன் இரண்டு மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்த அந்த விருப்பம் நினைவுக்கு…

‘மீண்டும் ஒன்று சேரலாம் வா…’ – விவாகரத்தான மனைவியை அழைத்துச் சென்று கொன்று புதைத்த கணவன்!

பஞ்சாப் மாநிலம், பாசில்கா மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜ் (42) என்ற பெண் தனது கணவர் குர்மீத் சிங்கிடமிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வந்தார். குர்மீத் சிங் திடீரென தனது முன்னாள் மனைவியிடம் பேசி மீண்டும் சேர்ந்து வாழலாம் என்றும், சமரசம் பேச நேரில் வருமாறு கேட்டுக்கொண்டார். அவரது பேச்சை நம்பிய சரோஜ் அவர் அழைத்த இடத்திற்கு சென்றார். பாசில்கா மாவட்டத்தில் உள்ள ஜண்ட்வாலா மீரா சங்லா கிராமத்தில் புதர்களுக்கு…

நரேந்திர மோதியின் ‘மன்னிப்பு’ வீடியோ பற்றி விவாதம் ஏன்? மோதி என்ன பேசியிருந்தார்?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, வெள்ளிக்கிழமை இரவு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்ட பிரதமர் மோதி குழந்தைகளை மன்னிப்பது பற்றி பேசியிருந்தார்.பிரசுரிக்கப்பட்டது 2 ஆகஸ்ட் 2026, 04:48 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தின்போது தன்னை அவதூறாகப் பேசிய குழந்தைகளை மன்னிப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்த காணொளியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அந்தக் காணொளியில் “சில…

1 2 3 529