Browsing: செய்திகள்

மத்திய அரசின் திட்டம்: “வரவேற்கிறேன்… வலியுறுத்துகிறேன்" – எடப்பாடி சொல்வது என்ன?

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2005-ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இதற்கு மாற்றாக “வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (VB–G RAM G)” என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த திட்டத்துக்கு கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதலும்…

சிஎஸ்கே ஜென் ஸி அணியாக மாறியது ஏன்? இனி அனைத்து பிரச்னைகளும் தீருமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஐபிஎல் 2026 ஏலம் நேற்று (டிசம்பர் 16) அபுதாபியில் நடந்து முடிந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒவ்வொரு அணியும் அடுத்த சீசனுக்கான தங்கள் அணியைத் தயார் செய்திருக்கின்றன.இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வீரர்களை வாங்கியது. ஏலத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு எப்படி இருந்தது? கடந்த ஆண்டு இருந்த பிரச்னைகள் அனைத்தையும் அந்த அணி சரிசெய்திருக்கிறதா?சிஎஸ்கே வாங்கிய வீரர்கள்கார்த்திக் சர்மா பிரசாந்த் வீர் ராகுல் சஹர்அகீல் ஹொசைன்…

Serial update: கம்ருதீனுக்கு கதை ரெடி, ‘சட்’டுன்னு காணாமப் போன சந்தோஷம், முடிவுக்கு வரும் சீரியல்!

கதை ரெடி, ஷூட்டிங் போகலாமா?பிக்பாஸ் சீசன் 9 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு எழுபது நாட்களைத் தாண்டி விளையாடி வருகிறார் கமருதீன்.சக போட்டியாளர்களுடன் சண்டை, வாக்குவாதம் என நிகழ்ச்சிக்கு கன்டென்ட் தருபவராக இருக்கும் இவருக்கென ஒரு டீம் வெளியில் இயங்குவதாகச் சொல்கிறார்கள்.எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தாலும் ஒவ்வொரு வாரமும் தப்பித்து வருவதன் ரகசியம் இதுதான் என்கிறார்கள் அவர்கள்.தற்போது சிலர் இவருக்காகவே சில கதைகளை எடுத்துக்கொண்டு திரைப்படத் தயாரிப்பாளர்களை அணுகி வ‌ருகிறார்களாம்.கம்ருதீன் – வினோத்’பிக்பாஸ்ல எப்படியும்…

ஒரு சிறிய குகைக்குள் 150 பசு, 10 எருமை மற்றும் ஆடுகளுடன் 3 குடும்பங்கள் வாழ்வது எப்படி?

படக்குறிப்பு, குகையில் உள்ள விலங்குகளுக்கான தங்குமிடம்கட்டுரை தகவல்எழுதியவர், பிராச்சி குல்கர்னிபதவி, பிபிசி மராத்திக்காக17 டிசம்பர் 2025, 05:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர்மாலை வேளை சாய்ந்து இருள் சூழத் தொடங்கும் போது, ​​ஃபோஃப்சாண்டி மலைகளில் கால்நடைகளின் மணி சத்தம் கேட்கத் தொடங்குகிறது.பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் ஒரு குறிப்பிட்ட பாதையில் நடந்து செல்கின்றன.அவற்றின் உரிமையாளர் பின்னால் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இருள் சூழும் அந்த குறிப்பிட்ட நேரத்தில், அனைத்து விலங்குகளும் குகை வாசலை வந்தடைகின்றன. பின் ஒவ்வொன்றாக குகைக்குள்…

‘அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா’ – திருவாபரண பாதை பாதுகாப்பு குழு புகார்!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை கதவுகள் ஆகியவற்றில் செம்பு தகட்டின் மீது பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை கோயில் முன்னாள் அதிகாரிகள், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது  தங்கம் கொள்ளைக்கு எதிராக சி.பி.எம் தலைமையிலான இடது ஜனநாயக…

பிரஷாந்த் வீர் – கார்த்திக் ஷர்மா: சிஎஸ்கே இந்த இளைஞர்களை ரூ 28 கோடிக்கு வாங்கியதன் உத்தி என்ன?

பட மூலாதாரம், MOHAR SINGH MEENAபடக்குறிப்பு, கார்த்திக் ஷர்மா4 மணி நேரங்களுக்கு முன்னர்இன்று (டிசம்பர் 16) அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2026-க்கான ஏலத்தில், ஆச்சரியமூட்டும் சில விஷயங்கள் நடந்துள்ளன.இந்த முறை, பெரிய சர்வதேச வீரர்களுக்குப் பதிலாக, சட்டவிரோத போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் சாதனை அளவிலான தொகைகளுக்கு ஏலம் போய் வரலாறு படைத்துள்ளனர்.புதிய வீரர்கள் மீது கோடிக்கணக்கான பணம் கொட்டப்பட்டது. ஏலமும் மிகப் போட்டி நிறைந்ததாக இருந்தது. அதோடு, வேறு பல…

ஓஜி பட வெற்றிக்கு இயக்குநருக்கு கார் பரிசளித்த பவன் கல்யாண்! | Pawan Kalyan gifts a car to the director for the success of OG!

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் சுஜித், “சிறந்த பரிசு இது! வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு உணர்ச்சி பொங்கி நிற்கிறேன். என் அன்புக்குரிய உண்மையான ஓஜி, பவன் கல்யாண் காருவிடம் இருந்து கிடைத்த இந்தப் பரிசு அன்பும் ஊக்கமும் தருகின்றன. குழந்தைப் பருவத்தில் அவரது ரசிகனாக இருந்திருக்கிறேன். இன்று அவரிடம் இந்தச் சிறப்புப் பரிசு கிடைத்திருக்கிறது. அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன்!” எனக் கூறியிருக்கிறார். Source link

சகோதரி திருமணத்திற்காக வைரம் தேடிய இரு நண்பர்களுக்கு 20 நாளில் அடித்த அதிர்ஷ்டம்

பட மூலாதாரம், AMIT RATHAURபடக்குறிப்பு, சுரங்கத்தில் தோண்டியபோது கிடைத்த வைரங்களுடன் சஜித் முகமது (இடது) மற்றும் சதீஷ் காதிக்.கட்டுரை தகவல்எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரிபதவி, பிபிசி செய்தியாளர் 16 டிசம்பர் 2025, 08:00 GMTபுதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்தன் சகோதரிக்காக ஒரு சகோதரனால் என்ன செய்ய முடியும்?மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு நண்பர்களின் கதை இந்தக் கேள்வியுடன் தொடங்குகிறது.டிசம்பர் 9-ஆம் தேதி, குளிர்ச்சியான காலை நேரம்.பன்னா வைர அலுவலகத்தின் வெளியே பெரிதாக எந்த நடமாட்டமும் இல்லை.தொடர்ந்து…

அறிவைத் தேடுங்கள், செல்வத்தை அல்ல : காலம் கடந்து நிற்கும் சாக்ரடீஸ் பொன் மொழிகள்! | My Vikatan article about Socrates

உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை அறிவதில்தான் உண்மையான மெய்யறிவு உள்ளது.சாக்ரடீஸ், பெருவாரியான மக்கள் சாதாரணமாக நினைத்த விஷயங்களைக் கூடக் கேள்வி கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியவர். ஒருவர், ஒரு விஷயத்தைப் பற்றித் தனக்கு முழுமையாகத் தெரியும் என்று கருதினால் “எல்லாம் எனக்குத் தெரியும்” என்ற மனநிலையில், அதைப் பற்றியப் புதிய கண்ணோட்டங்களை செவி மடுக்க மாட்டார். மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு அளிக்க மாட்டார். “எல்லாம் எனக்குத் தெரியும்” என்ற மன நிலை, புதிய சிந்தனைக்கு தடை விதிக்கும்.…

சஜித் அக்ரம், நவீத் அக்ரம்: ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட தந்தை – மகன் யார்?

படக்குறிப்பு, நவீத் அக்ரம்8 மணி நேரங்களுக்கு முன்னர்ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள போன்டை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய ஊடகங்கள் அவர்களை தந்தை மற்றும் மகன் என்று விவரித்துள்ளன.தந்தையின் பெயர் சஜித் அக்ரம், அவருக்கு 50 வயது. மகனின் பெயர் நவீத் அக்ரம், அவருக்கு 24 வயது.முன்னதாக, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்திருந்தது.ஞாயிற்றுக்கிழமை…

1 108 109 110 111 112 529