Browsing: ஆரோக்கியம் | Health

குழந்தைக்கு பாலாடையில் பால் கொடுக்கிறீர்களா? இதை கவனியுங்க…| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 16 | Things to keep in mind while feeding your baby

பாலாடையில் பால் கொடுக்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்:குழந்தையை தாயின் மடியில், தலை உடலைவிட மேலே இருக்கும் வண்ணம் கிடத்த வேண்டும்.வாயிலிருந்து வெளிப்படும் பாலை துடைப்பதற்கு, குழந்தையின் கழுத்தின் மேல் நாப்கின் அல்லது பர்ப் துணியை (Burp cloth) வைத்திட வேண்டும்.பாலாடையில் விளிம்பிற்கு அருகாமை வரை, பாலை நிரப்பிக் கொள்ள வேண்டும். பாலாடையை, உங்கள் விரல்களைக் கொண்டு, பக்கவாட்டில் பிடித்திடுங்கள் (இவ்வாறு, பிடிக்கும்போது, விரல்கள் பாலில் படுவதைத் தவிர்த்திட முடியும்).பாலாடையின் முனையை, குழந்தையின் வாயின் ஓரத்தில், உதடுகள்…

“நான் பா.ஜ.க-வில் இருப்பதால் என் மகளைப் பழிவாங்குகிறார்கள்; இது அரசியல் விளையாட்டு!”- டெய்சி சரண் | Daisy Saran talks about the complaint on her daughter Sharmika Saran

மேலும், சித்த மருத்துவத்திலிருந்து எந்த மருத்துவர் வந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டினாலும் மற்ற மருத்துவர்கள், அவர்களைக் கட்டம் கட்டி ஜெயிலில் தள்ளி முடக்குகிறார்கள், பழிவாங்கி அவமானப்படுத்துகிறார்கள். சித்த மருத்துவர்கள் கொஞ்சம் தலைநிமிர்த்தி பேசிவிட்டாலே ரவுண்டு கட்டி அடிப்பது காலங்காலமாக நடக்கிறது. ஒரு சித்த மருத்துவர் இவ்வளவு பிரபலமாவதை அவர்கள் விரும்பவில்லை. அலோபதி மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான், சித்த மருத்துவத்துக்கு ஓர் அங்கீகாரமாக ஷர்மிகா செயல்படுவதால், பல வகைகளிலும் அவர்மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.ஷர்மிகா சரண்ஷர்மிகா மீது இரண்டு…

ஓரினச்சேர்க்கை விருப்பம் ஏற்படக் காரணங்கள் இவைதானா..? Visual Story | Causes Of Homosexuality

ஓரினச்சேர்க்கைக்கு மருத்துவரீதியாகவோ, உணர்வுரீதியாகவோ ஏதாவது காரணம் உள்ளதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் Source link

பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்; தேசியக்கொள்கையை உருவாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு I SC Directs Central Government To Frame National Policy On Free Napkin

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், “நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்களை வழங்குவது, பள்ளிகளில் அவற்றை சுகாதாரமான முறையில் கையாள்வது, பாதுகாப்பான முறையில் அவற்றை அகற்றுவது உள்ளிட்டவை குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் உகந்த பொதுவான ஒரு வழிகாட்டு நெறிமுறையை மத்திய அரசு ஏன் ஏற்படுத்தக்கூடாது?பள்ளிகளில் குறைந்த விலையிலோ, இலவசமாகவோ சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல் மற்றும் பாதுகாப்பாக அகற்றும் வழிமுறைகளை, இந்தக் கொள்கை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.மாதவிடாய்மாதவிடாய் சுகாதாரம் குறித்து கொள்கை வகுப்பதில்…

Doctor Vikatan: 12 வயதில் பற்களுக்கு கிளிப் போடலாமா? நிஜமாகவே இந்தச் சிகிச்சை பலன் தருமா? | Doctor Vikatan: Dentist Maryam Safi explains about dental treatment doubts

Doctor Vikatan: என் மகளுக்கு 12 வயது. பற்கள் சற்று துருத்தியபடி உள்ளன. கிளிப் போடச் சொல்கிறார்கள் பலரும். கிளிப் அவசியமா? அது நிஜமாகவே உதவுமா? எத்தனை மாதங்களுக்குப் போட வேண்டியிருக்கும்?பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி…  12 வயது என்பது இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான மிகச் சரியான வயது. Fixed braces எனப்படும் நிரந்தர கிளிப் போட்டால் உங்கள் மகளின் பற்களின் அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தையும், அவரது முக அமைப்பு மேம்படுவதையும்…

கால் மீது கால் போட்டு அமர்பவரா நீங்கள்? விந்தணு உற்பத்தி பாதிக்கலாம்… எச்சரிக்கும் மருத்துவர்கள்! | Doctor says sitting crossed-legged leads to misalignment of hips

`ஸ்டைலா கெத்தா’ எனக் கால் மீது கால் போட்டு (cross – legged) உட்கார்பவர்களைப் பார்த்திருப்போம். இப்படி உட்கார்வது சௌகர்யமாக இருப்பதாகப் பலரும் கூறுவதுண்டு. ஆனால், இப்படி அமர்வது நல்லதல்ல, பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வு தெரிவித்துள்ளது.இந்த ஆய்வு குறித்த முடிவுகள் `International Journal of Environmental Research and Public Health’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. இது குறித்து இடுப்பு எலும்புகளுக்கு சிகிச்சையளிக்கும் தெரபிஸ்ட் ஹீதர் ஜெஃப்கோட் கூறுகையில், `கால் மீது கால் போட்டு…

ஒரே சிறையில் 44 கைதிகளுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு; மருத்துவ மையம் அமைத்து சிகிச்சை! | 44 prisoners found HIV-positive

ஒரே சிறையில் உள்ள 44 கைதிகள் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரகாண்ட் ஹல்த்வானியில் உள்ள சிறையில் ஒரு பெண் கைதி உட்பட 44 சிறைவாசிகளுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சுசீலா திவாரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பரம்ஜித் சிங் கூறுகையில், “சிறையில் உள்ள 44 கைதிகள் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறைவாசிகளுக்கு ஆன்டிரிட்ரோவைரல் தெரபிக்கான (ART- Antiretroviral…

`இந்த நிற காளான்களை சாப்பிடாதீர்கள்’ விஷக் காளான் சாப்பிட்ட 3 பேர் இறப்பு; சிகிச்சையில் 13 பேர்! | Three members in one family died after eating ‘poisonous’ mushroom

இது குறித்து மெரபானி சமூக சுகாதார துணை கண்காணிப்பாளர் டாக்டர் சந்திரா ஷியாம் கூறுகையில், `விஷக் காளானைச் சாப்பிட்ட ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 13 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நோய் வாய்ப்பட்டவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.  மரணம் சித்தரிப்புப் படம்”புரதச் சத்து அதிகமாக கொண்ட காளான், உடம்புக்கு நல்லது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அனைத்து வகையான காளானும் நல்ல காளான்கள் கிடையாது. வெள்ளை நிறத்தில், துர்நாற்றம் இல்லாமலும், அழுகாமலும் இருந்தால்தான் அது உணவுக்கு…

1 96 97 98 99 100 211