Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: நீண்ட நேரம் நிற்பது முதுகுவலியை ஏற்படுத்துமா? | Doctor Vikatan: Does standing for long periods of time cause back pain?

Doctor Vikatan: நீண்ட நேரம் நிற்பது முதுகுவலியை ஏற்படுத்துமா? தொடர்ச்சியாகப் பல மணி நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்குத்தான் முதுகுவலி வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நின்றாலும் வருமா? வலியிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா Source link

பருவகால மாற்றத்தால் ஏற்படும் முடி உதிர்வைத் தடுப்பது எப்படி… மருத்துவ விளக்கம்! | Seasonal Hair Fall – doctor explanation

இளம்பிள்ளைகள் முதல், வயதானவர்கள் வரை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை, முடி உதிர்வு. சில நாள்களுக்கு நன்றாக முடி வளரும், திடீரென்று முடி உதிரத் தொடங்கிவிடும். இதற்கு காரணம் என்னவென்றே புரியாது. பலவிதமான எண்ணெய் வகைகள் , ஷாம்பூ போன்றவற்றை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவார்கள். முடி உதிர்வுக்கு மன அழுத்தம், சீரான பராமரிப்பின்மை, மரபணு, ஊட்டச்சத்துக் குறைபாடு என பல காரணங்கள் இருந்தாலும், பருவகால மாற்றம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. Source link

யாரெல்லாம் தாய்ப்பால் தானமளிக்கலாம், யாரிடம் இருந்து பெறக்கூடாது? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு– 21 | Who can donate breast milk and who can’t?

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். கடந்த அத்தியாயத்தில், தாய்ப்பால் வங்கி மற்றும்…

ஹெல்த் டிரிங்ஸில் அதிக சர்க்கரையா, குழந்தைகளுக்குக் கெடுதலா? – நிபுணர் விளக்கம்! | Are health drinks are dangerous for children?

குழந்தைகளுக்கான ஹெல்த் டிரிங்ஸில் அதிக அளவு சர்க்கரைதான் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதை நீண்ட நாள்களுக்கு உட்கொள்ளும்போது, நாளடைவில் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகளுக்கு உணவை ஊட்ட பெற்றோர் படாதபாடு பட வேண்டியுள்ளது. அதுவே ஹெல்த் டிரிங்ஸ் என்றால், குழந்தைகளே கேட்டு வாங்கிக் குடித்துவிடுவார்கள். மேலும், அந்தப் பவுடரை அப்படியே உண்ணும் பழக்கமும் பல குழந்தைகளிடம் காணப்படுகிறது. அதை உட்கொள்ளும்போது மீண்டும் மீண்டும் உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை அது உருவாக்கிவிடுகிறது.…

How to: வாயுப் பிரச்னையில் இருந்து விடுபடுவது எப்படி? | How To Get Rid Of Gas Trouble?

வாயு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் மூலம் நம் உடலில் ஏற்படும் பிரச்னைகள் அதிகம். Gas trouble, வயிறு உப்புசம் என்று நாம் குறிப்பிடும் இந்தப் பிரச்னை இருப்பவர்கள், சரியாக படுக்க முடியாமல், சாப்பிட முடியாமல் அவதிப்படுவார்கள். உடலில் ஒரு இடத்தில் வலி என்றால் அதனை உடனடியாகக் குணப்படுத்தலாம். ஆனால், வாயுப் பிரச்னையை அதுபோல சரி செய்ய முடிவதில்லை. ஏன் இந்த வாயுப் பிரச்னை ஏற்படுகிறது? தீர்வு என்ன? தவிர்க்க என்ன செய்வது? அரசு மருத்துவர் ராகவி விவரிக்கிறார்…மருத்துவர்…

Doctor Vikatan: பயணத்தின் போது படுத்தும் வாந்தி… காரணமும், தீர்வுகளும் என்ன? | Doctor Vikatan: Vomiting while traveling… What are the solutions?

Doctor Vikatan: பஸ் அல்லது கார், வேனில் பயணம் செய்யும்போது எனக்கு வாந்தி வரும். குடும்பத்துடன் பயணம் செய்யும்போது இது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதனாலேயே நான் பெரும்பாலும் பயணங்களைத் தவிர்த்துவிடுகிறேன். இதற்கு என்ன காரணம்…. சரி செய்ய வழிகள் உண்டா?பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் Source link

“Skin Care Routine பண்ணாம என்னால இருக்கமுடியாது!” – Actress Nithya Ram | Workout & Diet |Anna Serial

Published:19 May 2023 1 PMUpdated:19 May 2023 1 PMHere in this video actress nithya ram who is giving a comeback to tamil serials talks about her life journey after nandini serial. She tells about her skin care, diet routine and also about the costumes for serials. Source link

மருத்துவர்களுக்கு தேசிய அளவில் தனித்துவமான அடையாள எண்; மருத்துவப்பணியை நெறிமுறைப்படுத்த நடவடிக்கை! | National Medical Commission makes unique ID mandatory for doctors

நாடு முழுவதும் மருத்துவப்பணியை நெறிமுறைப்படுத்தும் வகையில் மருத்துவர்களுக்கு தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண், உரிமம் உள்ளிட்டவை கொண்டு வரப்பட உள்ளது. நம் நாட்டில் மருத்துவம் புரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் புதிய விதி ஒன்றை, தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, அனைத்து மருத்துவர்களும் தங்களின் அடையாளத்திற்காக தேசிய அளவிலான தனித்துவமான அடையாள எண்ணை (Unique Identification number) வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அடையாள எண்ணை வழங்குதல் மற்றும்…

வெப்ப அழுத்தத்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்… தவிர்க்கும் வழிமுறைகள்; மருத்துவ விளக்கம்! | Effects of heat stress – doctor explains

இந்த வருடம் கோடைகாலத்தில் வழக்கத்தைவிட வெயில் அதிகமாகச் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே, வடமேற்கு திசையில் புயல் உண்டானதால், தமிழகத்தில் வெப்பநிலை மேலும் அதிகரித்தது. இதனால் மக்களுக்கு வெப்ப அழுத்தம் (heat stress) போன்ற பாதிப்பு உண்டாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்திருந்தது. சென்னை வானிலை மையம் இயக்குeர் பாலச்சந்திரன், “அதிக வெப்பநிலை காரணமாக வெப்ப அழுத்தம் உண்டாகும். அது உடலில் அசௌகர்யத்தை ஏற்படும்” என்று தெரிவித்திருந்தார். Source link

இன்று உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்; HIV-ஐ விரட்ட தொடர்ந்து போராடி வரும் மருத்துவத்துறை – World AIDS Vaccine Day

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் இன்று (மே 18) கடைப்பிடிக்கப்படும் நிலையில், பாதுகாப்பான முறைகளைக் கையாண்டு ஹெச்.ஐ.வி தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 1-ம் தேதி, உலக எய்ட்ஸ் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், முகாம் நடத்துதல், பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. Source link

1 82 83 84 85 86 211