Doctor Vikatan: வலப்பக்க மார்பகத்தில் வலி… வாயுத் தொந்தரவா, இதயநோயா?
Doctor Vikatan: என் வயது 49. பெண். வலதுபக்க மார்பகத்தில் வலி அதிகமிருக்கிறது. வாயுத்தொல்லை என்கிறார் மருத்துவர். மாத்திரை எடுத்தும் வலி குறையவில்லை. மார்பகத்தில் உணர்வும் குறைவாக இருக்கிறது. இது என்ன பிரச்னையாக இருக்கும்? இதற்குத தீர்வு என்ன?Hari Haran, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்.இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார்நெஞ்சுப்பகுதியில் எந்த இடத்தில் வலி இருந்தாலுமே அது இதயம் தொடர்பான பிரச்னையின் அறிகுறியா என்பதைப் பரிசோதனை செய்து…







