ரோபோ தொழில்நுட்ப உதவியுடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை… சென்னை காவேரி மருத்துவமனை சாதனை! | robotic Kidney transplant surgery at Chennai Kavuvery Hospital
சென்னை காவேரி மருத்துவமனையில், ரோபோ தொழில்நுட்ப உதவியுடன் 24 வயது நபருக்கு சிறுநீரக உறுப்புமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், சில முன்னணி மருத்துவமனைகளில் மட்டுமே ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும் வசதி உள்ளது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையிலும் இந்தத் தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனைகாவேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோபோட்டிக் சர்ஜரி (Kauvery Institute of Robotic Surgery) என்ற பெயரில் இயங்கி வரும் அறுவை…








