Browsing: ஆரோக்கியம் | Health

“தப்பு பண்ணப் பார்க்கறியா… வெளியே போடா… ” – காமத்துக்கு மரியாதை|சீஸன் 4 – 120 | சீஸன் 4 – 120 – Bride family cheated bridegroom…

பழைய திரைப்படங்களில், மனநலம் பாதிக்கப்பட்ட ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ “திருமணம் செய்துவைத்தால் எல்லாம் சரியாகி விடும்’ என்று வீட்டின் பெரியவர்கள் சொல்வதுபோல காட்சிகள் வரும். அவை நிஜத்திலும் நடக்கின்றன… அதுவும், இந்தக் காலத்திலும் நடக்கின்றன என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அது தொடர்பான கேஸ் ஹிஸ்டரியை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.”சோகமாக இருந்த ஓர் இளைஞரை அரவணைத்தபடி ஒரு குடும்பம் என்னை சந்திக்க வந்தது. அந்த இளைஞனுக்கு சில தினங்களுக்கு முன்னால்தான் திருமணம் நடந்திருந்தது. பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த…

சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்குமா நாவல் பழமும் வெந்தயமும்? | Do jamun fruits and fenugreek help in reducing blood sugar level?

இவை எல்லாம் நீரிழிவுக்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபட்டிஸ் ஸ்டேஜில் இருப்பவர்களுக்கு ஓகே. அதாவது ப்ரீ டயாபட்டிஸ் என உறுதியான நிலையில், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றுவோருக்கு இத்தகைய உணவுகள் ஓரளவு கைகொடுக்கும். அதுவே சர்க்கரைநோயாளியாக மாறியவர்கள் இவற்றை மட்டுமே நம்பிக்கொண்டிருப்பது தவறு. இந்த உணவுகள் எல்லாம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் உதவும் என்றாலும் இவை மட்டுமே மருந்தாகாது என்பதை சர்க்கரை நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.சர்க்கரைநோய்  சர்க்கரை அளவை பரிசோதித்து மருந்துகள் எடுத்துக்கொள்வதோடு, கூடவே இந்த…

Doctor Vikatan: வீட்டில் பாசிட்டிவ், மருத்துவமனையில் நெகட்டிவ்: பிரெக்னன்சி கிட் பொய் சொல்லுமா?

Doctor Vikatan: என் வயது 28. திருமணமாகி ஒரு வருடமான நிலையில், பீரியட்ஸ் தள்ளிப்போனது. மெடிக்கல் ஷாப்பில் பிரெக்னன்சி கிட் வாங்கி வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்த்தேன். அதில் இரண்டு கோடுகள் வந்ததை அடுத்து நான் கர்ப்பம் என தெரிய வந்தது. மகிழ்ச்சியோடு மருத்துவரை சந்திக்கப் போனேன். அங்கே அவர் செய்த பரிசோதனையில் கர்ப்பம் இல்லை என வந்தது. இதை எப்படிப் புரிந்துகொள்வது…. பிரெக்னன்சி கிட் பொய் சொல்லுமா அல்லது வேறு என்ன நடந்திருக்கும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.மகளிர்நலம் &…

Doctor Vikatan: மருந்து, மாத்திரை உதவியின்றி மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து மீள முடியாதா?

என் வயது 34. எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. இதன் காரணமாக வெளியூர் பயணங்களைக்கூட தவிர்க்கிறேன். எப்போதாவது மலச்சிக்கல் தீவிரமாகும்போது மருந்து, மாத்திரைகள் எடுத்தால்தான் அதிலிருந்து மீள முடிகிறது. இந்தப் பிரச்னைக்கு வேறு எளிய தீர்வுகளே இல்லையா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன்Doctor Vikatan: தீபாவளி… ஸ்வீட்ஸ் சாப்பிட்டு, எக்ஸ்ட்ரா சுகர் மாத்திரை போட்டுக்கொள்ளலாமா?மலச்சிக்கல் பிரச்னை உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு இம்சை தருமானால், நீங்கள் மிக…

பப்பாளி இலைச் சாறு டெங்கு காய்ச்சலை குணப்படுத்துமா..? – வாட்ஸ்அப் தகவல்… மருத்துவ விளக்கம்! WhatsApp Info

சமூக வலைதள பக்கத்தில் ‘டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பப்பாளி இலைச்சாற்றை எடுத்துக்கொண்டால் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை 68,000-லிருந்து, 2,00,000 வரை அதிகரித்து விரைவில் நோயாளிகள் குணமாகிவிடுவார்கள்’ என்ற தகவல் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பத்தூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமாரிடம் பேசினோம்.சித்த மருத்துவர் விக்ரம்குமார்”பப்பாளி இலைச்சாறு தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் உடையது என்பது உண்மைதான். ஆனால், நம் உடலில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துவிட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து மருத்துவரின்…

அடிக்கடி பெண்ணுறுப்பில் இன்ஃபெக்‌ஷன்… என்ன காரணம்..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 119

அந்தரங்கப் பகுதியில் வஜைனல் வாஷ், பெர்ஃபியூம் பயன்படுத்துகிற பழக்கம் தற்போது பலரிடமும் இருக்கிறது. இதன் காரணமாக வரக்கூடிய பிரச்னைகளை ஒரு கேஸ் ஹிஸ்டரியுடன் விவரிக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”அவர் திருமணமான இளம்பெண். திருமணத்துக்கு முன்பிருந்தே பெண்ணுறுப்பில் அடிக்கடி இன்ஃபெக்‌ஷன் வருமாம். அதனால், விலை அதிகமான வஜைனல் வாஷ் மற்றும் வாசனைத் திரவியங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறார். ஆனால், இன்ஃபெக்‌ஷன் அதிகமாகி கெட்ட வாடையுடன் வெள்ளைப்பட ஆரம்பித்திருக்கிறது. மகப்பேறு மருத்துவரை சந்தித்ததோடு, என்னையும் சந்திக்க வந்திருந்தார். Sexologist Kamaraj…

How To: தீபாவளி லேகியம், வீட்டிலேயே செய்வது எப்படி? I How To Make Deepavali Lekiyam At Home?

தீபாவளிக்குப் பலரும் பட்டாசு, புது உடை, உணவு வகைகள், பலகாரங்கள் எனக் கொண்டாட்டமாக உள்ளனர். ஊரில் இருந்து வந்தவர்களுடன் பேசிக்கொண்டே பலகாரம் செய்வதில் வீட்டில் இருப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படாது. ’முறுக்கு மாவுல வெண்ணெய் கொஞ்சம் சேர்த்துக்கோ, டேஸ்ட் சூப்பரா இருக்கும்’, ’இந்த வருஷம் லட்டு கொஞ்சம் அதிகமாக செய்வோமா, சித்தி வீட்டுக்கும் கொடுத்துவிடலாம்’ எனப் பேச்சுகளுடன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும். தீபாவளி: பட்டாசு, புகை, காற்று மாசு… ஆஸ்துமா, நுரையீரல் நோயாளிகள் கவனத்துக்கு!இதனூடே, ’நம்ம பாட்டி ஒரு…

அடிக்கடி வரும் யூரினரி இன்ஃபெக்ஷன்…. கிட்னியை பாதிக்க வாய்ப்பு உண்டா? I Is there a possibility of kidney damage due to frequent urinary infections?

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். முதல்வேலையாக அவர் யூரின் ரொட்டீன் டெஸ்ட் செய்யச் சொல்வார். தேவைப்பட்டால் யூரின் கல்ச்சர் டெஸ்ட்டும் செய்யப்பட்டு, எந்தக் கிருமியால் தொற்று ஏற்பட்டது என்பது கண்டுபிடிக்கப்படும். யூரின் கல்ச்சர் டெஸ்ட் செய்வதால், எந்த ஆன்டிபயாடிக் கொடுத்தால் பிரச்னை குணமாகும் என்பது தெரியவரும். அதற்கேற்ற மருந்தை மருத்துவர் பரிந்துரைப்பார்.ஒரு முறை மருத்துவர் பரிந்துரைத்த ஆன்டிபயாடிக்கையே ஒவ்வொரு முறை இன்ஃபெக்ஷன் வரும்போதும் எடுக்கக்கூடாது. ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் இந்தத் தொற்றானது ரத்தத்தில் கலந்திருக்கிறதா என்பதையும் கண்டறிய முடியும். தேவைப்பட்டால் சிலருக்கு…

தீபாவளி: பட்டாசு, புகை, காற்று மாசு… ஆஸ்துமா, நுரையீரல் நோயாளிகள் கவனத்துக்கு!

தீப ஒளித் திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகையில் தீபமும் ஒளியும் இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் ஒலியும் காற்று மாசும் இருக்கும். அதிக சத்தத்தில் பட்டாசுகளை வெடிக்கவிட்டு ஒலி மாசை ஏற்படுத்துவதுடன் செல்லப் பிராணிகளையும் நடுங்க வைத்துவிடுகிறோம்.பட்டாசுடெல்லியில் அதிகரித்த காற்று மாசு; அதிக அளவில் குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய்…அதே போல அதிக புகையை வெளியிடும் பட்டாசுகளைக் கொளுத்தி காற்று மாசை ஏற்படுத்துவது பலரின் உடல்நலத்தையும் மோசமாக்கிவிடுகிறது. குறிப்பாக, ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்டாசு புகை…

1 29 30 31 32 33 211