Doctor Vikatan: தீபாவளி… ஸ்வீட்ஸ் சாப்பிட்டு, எக்ஸ்ட்ரா சுகர் மாத்திரை போட்டுக்கொள்ளலாமா?
Doctor Vikatan: எங்கள் வீட்டில் மாமனார், மாமியார், கணவர் என எல்லோரும் நீரிழிவு நோயாளிகள். தீபாவளி மாதிரியான பண்டிகை காலங்களில் வீட்டில் இனிப்பு செய்யாமல் இருக்க முடியாது. அவர்கள் அதைச் சாப்பிடுவதையும் தவிர்க்க முடியாது. `எப்போதாவது ஒருநாள்தானே சாப்பிடுகிறோம்… சாப்பிட்டுவிட்டு, எக்ஸ்ட்ராவாக ஒரு சுகர் மாத்திரை போட்டுக்கொண்டால் போதும்…’ என்பதே அவர்களது வாதமாக இருக்கிறது. இப்படி இனிப்பு சாப்பிடுகிற அன்று கூடுதலாக சுகர் மாத்திரை போட்டுக்கொள்வது சரியானதா… சர்க்கரை நோயாளிகள் இனிப்பே சாப்பிடக்கூடாதா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.…







