Browsing: ஆரோக்கியம் | Health

“எங்கள் நீண்ட ஆயுளுக்கான ரகசியம் இதுதான்..!” – 100வது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்..! |Secret to long life – Twin sisters who celebrated their 100th birthday

தொடங்கிய செயலை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள், சீக்கிரமாகவே உறங்கச் சென்று விடுங்கள்… இதுவே நீண்ட ஆயுளுக்கான ரகசியம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் ஊர்ந்து கொண்டே பல ஆண்டுகளைக் கடந்து வருகிறோம். இப்போது நூறுக்கு வந்திருக்கிறோம்”‘ என்று கூறியுள்ளார்.   Twins (Representational Image)pixabayபுளோரன்ஸ் பாய்காட்டின் மகள் கேத்தி லிண்ட்சே கூறுகையில், “ஐந்து மகன்கள் மற்றும் ஐந்து மகன்கள் பிறந்த குடும்பத்தில், இவர்கள் இரட்டையர்கள். அவர்கள் இளமையாக இருந்தபோது முற்றிலும் ஒரே மாதிரியாக இருந்தார்கள். அவர்களது குரலும் ஒருபோலவே இருக்கும்’’…

Doctor Vikatan: குளித்து முடித்ததும் வியர்வை… இருக்கை நனையும் தர்மசங்கடம்… தீர்வு உண்டா?

Doctor Vikatan: குளித்து முடித்து உடலை நன்றாகத் துடைத்துவிட்டு வந்தாலும் தொடை இடுக்குகளில் அளவுக்கு அதிகமாக வியர்வை கசிகிறது. சில நேரத்தில் நாற்காலியை விட்டு எழுந்தால் அந்த இடம் ஈரமாகிவிடுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் பூர்ணிமாஇப்படி அளவுக்கு அதிகமாக வியர்வை சுரக்கும் பிரச்னையை `ஹைப்பர் ஹைட்ரோசிஸ்’ (Hyperhidrosis) என்று பெயர். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்கு, உள்ளங்கைகள், பாதங்கள் போன்ற இடங்களில் அதிகம் வியர்ப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.பொதுவாகவே, இப்படி வியர்வை சுரப்பு அதிகம்…

எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா… மணமகள்களுக்கான சிறப்பு ஸ்கின் கேர் ரொட்டீன்..! | Bridal Prep: Special Skin Care Routine for Brides

முதற்கட்டமாக, உடனே ஒரு சரும மருத்துவரை அணுகித் தனிப்பட்ட முறையில், உங்களின் சரும வகை என்ன, சருமத்தில் இயற்கையாகவே இருக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். மருத்துவர்களுடன் இணைந்து உங்களுக்கான ஸ்கின் கேர் ரொட்டீனுக்கான கால அட்டவணையை உருவாக்க வேண்டும். மேலும், அவர்கள் பரிந்துரை செய்யும் கிளென்சர்கள், மாய்ஸ்ச்சரைசர்கள், சீரம்களையே உபயோகப்படுத்தவேண்டும். பளிச் சருமம் பளிங்குபோல் பளிச் சருமம் சாத்தியமா?உங்கள் சருமத்தின் தன்மையை மேம்படுத்த, வெறும் வெளிப்பூச்சுகள் மட்டுமே போதாது. உணவு முறை,…

வெளிநாட்டில் உறவினர்; AI குரல் மோசடியில் ரூ1.4 லட்சம் ஏமாந்த பெண்… உஷார் மக்களே!

செயற்கை நுண்ணறிவு குறித்த தொழில்நுட்பங்கள் ஒருபுறம் மனிதர்களுக்கு உதவி வரும் நிலையில், அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் 59 வயதுடைய பெயர் குறிப்பிடப்படாத பெண் ஒருவருக்கு, இரவு நேரத்தில் கனடாவில் இருக்கும் தன் மருமகனிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. நள்ளிரவு ஒரு விபத்து ஏற்பட்டதாகவும், அந்தக் காரணத்திற்காக சிறையில் அடைக்கப்படவிருப்பதாகவும் கூறியுள்ளார். mobile phoneஅதிகரிக்கும் AI குரல் மோசடிகள்; பணத்தை இழந்த 83% இந்தியர்கள்… ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்!இதனைத் தடுக்க உடனடியாக குறிப்பிட்ட தொகையை…

Doctor Vikatan: இரண்டு வயதுக் குழந்தையின் பேச்சிலும் வளர்ச்சியிலும் மந்தநிலை…. சிகிச்சை தேவையா? | delay in speech and development of a two-year-old child

2 வயதுடைய குழந்தைக்கு  தோராயமாக 50 வார்த்தைகளையாவது, அர்த்தத்துடன் பேசத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்து சிறு சிறு வாக்கியங்களை அமைத்துப் பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.குழந்தை! Pixabayஇதற்கு குறைவாகப் பேசினால், பேச்சுத்திறனில் குறைபாடு (speech delay) இருப்பதாக அர்த்தம். மேலும் இரண்டு வயதுள்ள குழந்தை, மாடிப்படிகளில் ஏறி, இறங்கும் அளவுக்கு நன்றாக நடக்கவும் ஆரம்பித்திருக்க வேண்டும். புத்தகத்தின் பக்கங்களை விரல்களால் ஒவ்வொன்றாகப் புரட்டத் தெரிந்திருக்க வேண்டும். மற்ற குழந்தைகளுடன் விளையாடப் பழகியிருக்க வேண்டும்.நீங்கள் குறிப்பிட்டுள்ள…

Doctor Vikatan: அதிகாலையில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவது ஏன்… தூக்கம் தவிர்த்தால் தப்பிக்கலாமா?

Doctor Vikatan: என் நண்பனின் அம்மா, உறவினர்களில் சிலர் என அதிகாலையில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்ததைப் பார்த்திருக்கிறேன். அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட என்ன காரணம்… அந்த நேரத்தில் தூக்கத்தைத் தவிர்த்தால் இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க முடியுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்Doctor Vikatan: சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்குமா நாவல் பழமும் வெந்தயமும்? நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் என்பது அதிகாலை 3 மணி முதல் காலை 7…

கோவிட் 19: அச்சுறுத்தும் 2 புதிய வேரியன்ட்கள்… உலக நாடுகளில் எங்கெல்லாம் பாதிப்பு?! |2 New covid variants affects American peoples

“JN.1 என்பது BA.2.86 என்பதன் வழித்தோன்றல் என்பதால், அது அதிகமாகப் பரவக்கூடியதாக இருக்கலாம் என்ற கவலை உள்ளது. அப்டேட்டட் கோவிட் தடுப்பூசிகள் BA.2.86-க்கு எதிராகப் பாதுகாக்க உதவும். எனவே, அப்டேட்டட் தடுப்பூசி நமது பழைய தடுப்பூசியைவிட JN.1-க்கு எதிராகச் செயல்படுகிறது’’ என்று நியூயார்க்கில் உள்ள பஃபேலோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் தொற்று நோய்கள் பிரிவின் தலைவருமான தாமஸ் ருஸ்ஸோ கூறியுள்ளார். இது குறித்து நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் கூறுகையில், “நம்மிடம் கோவிட் 19 இருக்கும்வரை புதிய…

இரண்டு கருப்பைகள், இரண்டிலும் கரு… மருத்துவ உலகத்தை ஆச்சர்யப்படுத்திய அமெரிக்கப் பெண்! | American woman With 2 Uteruses Pregnant In Both

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது கெல்சி ஹேட்சர் என்ற பெண், பிறக்கும்போதே மிக அரிய நிலையான `யூட்ரஸ் டைடெல்பிஸ்” (Uterine Didelphys) என்ற மருத்துவச் சொற்களில் அழைக்கப்படும் இரட்டை கருப்பைகளோடு பிறந்தார். கெல்சி – காலப் தம்பதிக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் நான்காவதாகக் கருவுற்றார். எட்டாவது வார பரிசோதனையின்போது கெல்சியின் இரண்டு கருப்பைகளிலும் கரு இருப்பது தெரிய வந்தது. கெல்சி – காலப் தம்பதி்யூட்ரஸ் டைடெல்பிஸ் பிறக்கும்போதே மிக அரிதாக…

1 28 29 30 31 32 211