Browsing: ஆரோக்கியம் | Health

இத Use பண்ணா Face மட்டும் இல்ல, Full Body-யும் Bright ஆகும்! Beautician Vasundhara | Fenugreek Pack| fenugreek pack for skin brightening

In this exciting video, join beautician extraordinaire Vasundhara as she reveals her secret recipe for a fenugreek face pack that will instantly lighten your skin. You may have heard about fenugreek’s benefits for hair, but discover its magical effects on your face and skin! Source link

18 ஆண்டுகளாக தலைக்குள் தோட்டா; ஏமன் இளைஞருக்கு இந்திய மருத்துவர்கள் செய்த சவாலான அறுவை சிகிச்சை! |A bullet in the head for 18 years; Indian doctor took

ஓரிரு வருடங்கள் அல்ல… சுமார் 18 வருடங்களாக தலையில் 3 சென்டிமீட்டர் நீளமுள்ள தோட்டாவுடன் வாழ்ந்து வந்த ஏமன் நாட்டவருக்கு நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெற்றிகரமாக தோட்டா அகற்றப்பட்டுள்ளது. பெங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அந்த 29 வயது நபர், “நான் ஏமன் நாட்டில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 10 வயதாக இருந்தபோது, என் தந்தை வீட்டுக்கு அருகில் ஒரு…

முதல் நிகழ்ச்சி மேடம்! – குணசீலத்துக் கதை – 6 | My Vikatan | my vikatan psychology article series

கலெக்டர் அலுவலகத்தில், குறிப்பிட்ட வளாகத்தை அடையும் வரை வரதராஜன் தன் தற்போதைய விபரங்களை ஐஸ்வர்யாவிடம் சொல்லிக் கொண்டே வந்தார்.ஆசிரியர் சங்கத்தில் ஒரு ஆபீஸ் பேரராக இருப்பதாகவும், ஆசிரியர் நலத் திட்டம் சார்ந்து ஒரு மனு தர வந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.வளாகத்துக்குள் நுழைந்ததும், ஐஸ்வர்யாவின் அடையாள அட்டையைப் பார்த்துவிட்டு, பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட முன் வரிசைக்குப் போகுமாறு வழிகாட்டினார், சேவகர். வரதராஜனிடம், மனு கொடுப்பதற்கான, பதிவு எண் என்ன? என்று கேட்டு, அந்த எண் எழுதப்பட்ட நாற்காலியில் சென்று அமரவும்…

அதீத பணிச்சுமை: 2 அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

நீண்ட நேரப் பணியை முடித்து வீடு திரும்பிய சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மருத்துவக் கல்லூரியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மாணவராகப் பணிபுரிந்திருக்கிறார் மருது பாண்டியன் (30). மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய ஆள்கள் இல்லாததால் கூடுதலாக டேட்டா ஆபரேஷன் பணியையும் பார்த்திருக்கிறார். doctorகுடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண் கர்ப்பம்; இழப்பீடு, விசாரணை – என்ன நடந்தது?டிசம்பர் 10-ம் தேதி அன்று…

18 ஆண்டுகளாகத் தலையில் பாய்ந்த தோட்டாவுடன் வாழ்ந்த ஏமன் நபர்; அகற்றி சாதனை படைத்த மருத்துவர்கள்! | Bengaluru doctors remove bullet stuck in man’s head for 18 years

ஏமன் நாட்டைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவர், 18 ஆண்டுகளாகத் தன் தலையில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான இவர், ஏமனிலுள்ள ஒரு குக்கிராமத்தில் தன்னுடைய மூன்று சகோதரர்கள், மூன்று சகோதரிகளுடன் (மொத்தம் ஆறு பேர்) வளர்ந்தவர். அவரின் குடும்பம், விவசாயப் பின்னணி கொண்டதாகும். இளைஞரின் தந்தை, வீட்டுக்கு அருகிலிருக்கும் பண்ணையில் விவசாயம் செய்து காய்கறிகள், பழங்களைப் பயிரிட்டு அதில் கிடைப்பதை வைத்து, குடும்பத்தை நடத்தி வந்தார்.இந்தச் சூழலில் இளைஞருக்கு…

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண் கர்ப்பம்; இழப்பீடு, விசாரணை – என்ன நடந்தது? | Bihar woman pregnant for third time after family planning surgery

இது தொடர்பாக அத்தம்பதி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி இது குறித்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதோடு அப்பெண் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆரம்ப சுகாதார மையம், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.6 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். தற்போது தேவி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார்.குடும்பக் கட்டுப்பாடு இது குறித்து ஆரம்ப சுகாதார மைய அதிகாரிகள்…

Doctor Vikatan: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு அபாயம் கூடுமா? | Does high hemoglobin level in blood increase the risk of heart attack?

Doctor Vikatan: என் மகனுக்கு 20 வயதாகிறது.  சமீபத்தில் வேறொரு பிரச்னைக்காக அவனுக்கு ரத்தப் பரிசோதனை செய்தபோது ஹீமோகுளோபின் அளவும் சரிபார்க்கப்பட்டது. அவனுக்கு ஹீமோகுளோபின் அளவு 17-ஆக இருக்கிறது. ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது எப்படி பிரச்னைக்குரியதோ, அதைப் போலவே அது அதிகமாக இருப்பதும் பிரச்னைதான், இதனால் ரத்தம் அடர்த்தியாகும், இதய நலன் பாதிக்கும், மாரடைப்பு வரும்  என்றெல்லாம் சொல்கிறார்கள். இது உண்மையா…. இந்த விஷயத்தை எப்படி அணுக வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்   …

ரத்தச் சர்க்கரை அளவை வீட்டிலேயே டெஸ்ட் செய்து பார்ப்பது சரியானதா?I Is it advisable to check blood sugar level at home using glucometer?

‘நான் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறேன்… பிறகு எதற்கு இத்தனை டெஸ்ட்டுகளை செய்ய வேண்டும்’ என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சர்க்கரைநோய் பாதிப்பால் தலை முதல் பாதம்வரை எந்த உறுப்பும் பாதிப்புக்கு உள்ளாகலாம். அடிக்கடி டெஸ்ட் செய்து அப்படி ஏதேனும் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டால், ஆரம்பநிலையிலேயே சிகிச்சை எடுத்து குணப்படுத்த முடியும்.சர்க்கரை நோய் பாதிப்பு தீவிரமாகிவிட்டால் அதை சாதாரண நிலைக்குத் திரும்பச் செய்ய முடியாது. பாதிப்பு வருவதற்கு முன்பே டெஸ்ட் செய்து பார்ப்பதும், பாதிப்பின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுப்பதும்தான் புத்திசாலித்தனம்.உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற…

NCRB Report: பெண்களுக்கு எதிரான ஆசிட் தாக்குதலில் பெங்களூரு முதலிடம்… | NCRB data: Bengaluru tops in acid attacks against women in 2022

ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் 2022-ல் ஆசிட் தாக்குதலுக்கு முயற்சி செய்த இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெங்களுருவில் 2022 ஏப்ரல் 28 அன்று 24 வயதான எம்.காம் பட்டதாரி பெண் வேலைக்குச் சென்ற போது அவர் மீது ஆசிட் அடிக்கப்பட்டது. காவல்துறை விசாரணையில் அந்தப் பெண்ணை பல ஆண்டுகளாக பின்தொடர்ந்து வந்த நபர், திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்பெண் மறுக்கவே அவர் மீது ஆசிட் அடித்துள்ளார். இந்தச் சம்பவம் பெங்களுருவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மே…

சிறையில் இருக்கும் நர்கேஸ் முகமதி; அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்ட பிள்ளைகள்..!

இரான் பெண்களின் உரிமைக்காக அந்நாட்டின் அரசை எதிர்த்துப் போராடி சிறையில் அடைக்கப்பட்டவர், நர்கேஸ் முகமதி. வாழ்நாளில் பத்துக்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு, டெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் 2012 முதல் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.பர்தாஇந்தியாவில் பாதுகாப்பான நகரம் கொல்கத்தா; தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பட்டியலில் இடம்!இவர் சிறையில் இருக்கும் நிலையில் அமைதிக்கான நோபல் பரிசை பாரிஸில் இருக்கும் முகமதியின் டீனேஜ் பிள்ளைகள் அலி, கியானா மற்றும் முகமதியின் கணவர் தகி…

1 20 21 22 23 24 211