Doctor Vikatan: மழைநாள்களில் அதிகரிக்கும் சேற்றுப்புண்… குணப்படுத்த என்ன வழி?
Doctor Vikatan: மழைக்காலம் வந்தாலே எனக்கு கால்களில் சேற்றுப்புண் அதிகமாகிவிடுகிறது. சமையலறையில் நின்று வேலை பார்க்க முடியவில்லை. இரவில் பெரும் அவஸ்தையாக இருக்கிறது. இந்தப் பிரச்னை அடிக்கடி வர என்னதான் காரணம்…. இதற்கு என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.சருமநல மருத்துவர் பூர்ணிமாDoctor Vikatan: கருத்தரிப்பதை பாதிக்குமா ஃபைப்ராய்டு கட்டி?சேற்றுப்புண் என்பது ஒருவகையான ஃபங்கல் இன்ஃபெக்ஷன்…. அதாவது பூஞ்சையால் ஏற்படும் தொற்று. இந்தத் தொற்று பாதிக்கும்போது கால் விரல்களுக்கு இடையில் கொப்புளங்கள்…








