Browsing: ஆரோக்கியம் | Health

70 வயதில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த பெண்… “குழந்தை இல்லாததால் கேலிக்கு உள்ளானேன்” என உருக்கம் |70 year old Uganda woman gave birth to twins

சஃபினா நமுக்வயா (Safina Namukwaya) என்ற பெண்ணுக்கு 70 வயதாகிறது. இவருக்கு உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் IVF சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கருத்தரிப்பு மையத்தில் சிசேரியன் மூலம் ஓர் ஆண் மற்றும் பெண் குழந்தையை புதன்கிழமையன்று பெற்றெடுத்தார். இவருக்கு 2020-ல் பெண் குழந்தை பிறந்தது. இது இவரின் இரண்டாவது பிரசவம்.  செயற்கை கருவுறுதல்கோப்புப் படம் பொதுவாகப் பெண்களுக்கு 45 முதல் 55 வயதுக்குள் மாதவிடாய் நின்றுவிடும். இந்த நேரத்தில் கருவுறுதலுக்கான வாய்ப்புகள் குறைகிறது; ஆனால் மருத்துவத்தில்…

பெரிதாகும் காது துளை… இது மட்டும்தான் நிரந்தர தீர்வு! | Permanent remedy for enlarged ear hole

எனவே காதுகளில் துளையிடும் சமயத்திலேயே காதுகளை சுத்தம் செய்து உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் துளையிட வேண்டும். இது தொற்று ஏற்படுவதைத் தடுக்கும்.வயதாக வயதாக காதுகளில் உள்ள தோல் விரிவடைந்து துளை பெரிதாகும். எடை அதிகமான கம்மல்களை தொடர்ந்து அணியும்போது காது துளை விரிவடைந்துவிடும். காது துளை பெரிதாகாமல் இருக்க எடை அதிகமாக உள்ள கம்மல்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.துளைகள் பெரிதான பிறகு அதனை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வதுதான் சரியான வழி. காது மடல்களில் எந்தத்…

அவசர சிகிச்சை, ஒன்றரை மணி நேரம் தாமதம்…. குழந்தை இறப்புக்கு காரணமான நிம்ஹான்ஸ் மருத்துவமனை..! | Toddler dies at NIMHANS after an alleged delay in treatment

நிம்ஹான்ஸின் ரெசிடென்ட் மெடிக்கல் ஆஃபீசர் டாக்டர் ஷஷிதர், சோதனைகளை நடத்துவதற்கு 10 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டார்.”குழந்தை மிகவும் மோசமாக இருப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதைப் பெற்றோருக்குப் புரிய வைக்க நாங்கள் முயன்றதால் தாமதம் ஏற்பட்டது” என்று அவர் கூறியிருக்கிறார்.“குழந்தையை நிம்ஹான்ஸுக்கு அழைத்து வந்தோம், ஏனென்றால் நாங்கள் அவ்வாறு செய்ய அறிவுறுத்தப்பட்டோம். குழந்தையை இங்கு கொண்டு வந்தவுடன் டாக்டர்கள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்க வேண்டும்.ஆனால் டாக்டர்கள் ஆம்புலன்ஸ் வரை மட்டுமே வந்து குழந்தையைப்…

`தோழிகளுக்குப் பிடிக்கல, எனக்கும் மாப்பிள்ளையப் பிடிக்கல…' திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

“பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு… பூவை தொடுத்து சேலை உடுத்தி பொண்ணும் வந்தாச்சு…” அப்புறம் என்ன கல்யாணம்தான் என்று நினைக்கலாம். ஆனால், அதுதான் இல்லை. அங்குதான் ட்விஸ்டே இருக்கிறது. பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணங்களில், திருமணம் செய்துகொள்ளும் ஜோடியைத் தாண்டி அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பிடித்து இருந்தால்தான் திருமணம் நல்லபடியாக நடந்து முடியும்.நல்ல விஷயம் குறித்து பேச்சு எடுத்தாலே அதுவரை இல்லாத சொந்தபந்தங்கள்கூட பத்திரிகை முதல் பந்தி வரை குற்றம் கண்டுபிடிக்க…

சூப் குடிப்பது ஆரோக்கியம் என நம்புபவரா நீங்கள்? இந்தத் தகவல்கள் உங்களுக்குத்தான்… |#ExpertOpinion | Are you a daily soup drinker? Don’t miss out on this! – Expert Opinion

சரியான முறையில் சூப் தயாரிக்க, சில குறிப்புகள்!* அதிகம் கொதிக்க வைத்தால் காய்கறிகளில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படலாம் என்பதால், காய்கறி சூப்பை அதிகம் கொதிக்க வைக்கக் கூடாது.* அசைவ சூப் தயாரிக்கும்போது, அதை அதிக நேரம் கொதிக்க வைத்தல் அவசியம். காரணம், அப்போதுதான் கறியில் இருக்கும் சத்துகள் யாவும் சூப்பில் இறங்கும். செரிமான சிக்கல்களைத் தவிர்க்கலாம்.* சூப்பில் நறுமண இலைகள் சேர்க்கும்போது, அவற்றை அரைத்து உபயோகப்படுத்த வேண்டாம். அப்படியே இலைகளாக உபயோகப்படுத்தவும். முடிந்தால் அவற்றின் சாற்றை மட்டும்…

உதிரும் முடிகளை பாலிதீன் பைகளில் சேமிப்பேன்… ஏன் தெரியுமா? – உலகின் மிக நீளமான முடி உடைய பெண்..! | Indian Woman With Longest Hair sets Guinness World Record

நீளமான முடியின் ரகசியத்தைப் பகிர்ந்துள்ளவர், தனது தலைமுடியை வாரத்திற்கு இரண்டு முறை கழுவுவதாகக் கூறியுள்ளார். நீளமான முடியைக் கழுவவே 30 – 45 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனைத் தாண்டி தலையை உலர்த்தி, ஜடை போட மூன்று மணிநேரம் வரை பிடிக்கிறது.ஒரு நாள் எனக்கு அதிகமாக முடி உதிர்வு ஏற்பட்டது. உதிரும் முடிகளை கீழே போடுவது என்னை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதிலிருந்து நான் எனது உதிரும் முடிகளை பாலிதீன் பைகளில் சேகரிக்கத் தொடங்கினேன். சுமார் 20…

பூப்பெய்தாத பெண்கள்: காரணம், தீர்வு என்ன? திருமணம் செய்துகொள்ளலாமா? | Delayed Puberty

பூப்பெய்தாமை… அரிதினும் அரிதாக சிலருக்கே இந்தப் பிரச்னை நிகழ்கிறது. இது ஏன் நடக்கிறது, இதற்குத் தீர்விருக்கிறதா? “இன்றைக்கு 50+ ல் உள்ள பல பெண்கள் 15 அல்லது 16 வயதில் பூப்பெய்தியிருப்பார்கள். இவர்களின் மகள்கள் 12 அல்லது 13 வயதில் பூப்பெய்தியிருப்பார்கள். இந்தக் காலச் சிறுமிகளில் சிலர் பத்து வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். மரபணு, உணவு, சுற்றுச்சூழல் என்று இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 14 வயதுக்கும் மேல் உங்கள் மகள் பூப்பெய்தவில்லை என்றால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைப்…

No Shave November, Movember: “புற்றுநோய் ஆண், பெண் பேதம் பார்க்காது!”-காவேரி மருத்துவமனை அலெர்ட்! |Awareness on Men’s Cancer by Kauvery Hospital

“ஆண்கள் தங்களது உடல்நலத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும். மேலும் அவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை குறித்து மருத்துவர்களிடம் பேச தயக்கம் காட்டக்கூடாது. புற்றுநோயைப் பொறுத்தவரை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் அதை குணப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம். 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் ரெகுலர் செக் அப்களை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்” என்று கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர் மருத்துவர் வைத்தீஸ்வரன் கூறினார்.No Shave November, Movember காவேரி மருத்துவமனையின் மயக்க மருந்தியல் துறை தலைவர் மருத்துவர் வேல்முருகன் தேசிங் பேசியாதாவது,…

Winter-ல உங்க Skin Dry ஆகாம Soft & Glowing-ஆ இருக்க இத பண்ணுங்க! – Dr Shwetha Rahul | Skin Care Tips | winter skin and hair care tips by dr shwetha rahul

Get ready to transform your winter skincare and haircare routine with the expert advice of the amazing dermatologist Dr. Shwetha Rahul! In this exciting video, she shares her top tips and tricks to keep your skin glowing and your hair healthy during the chilly months. Source link

மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா..? காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -123

மாதவிடாய் காலத்து செக்ஸ் பற்றிய பயம் அறிவியல் வளர்ந்த இந்தக் காலக்கட்டத்திலும் இருக்கிறது என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், அதுதொடர்பான கேஸ் ஹிஸ்டரியை இந்தக் கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறார். ”மாதவிடாய் நாள்களில், அறிவியல் படித்த மருத்துவர்களும் பூஜையறைக்குச் செல்ல தயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தைப்போல, மாதவிடாய் ஆன பெண்கள் சமையலறைக்குள் செல்லக்கூடாது; அவர்கள் தனியறையில் இருக்க வேண்டுமென்கிற வழக்கம் இன்றைக்கும் சில குடும்பங்களில் இருக்கிறது. மேற்படிப்பெல்லாம் முடித்து, வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்கள்கூட 3 நாள்கள் மனைவியை தனியறையில்…

1 24 25 26 27 28 211