Browsing: ஆரோக்கியம் | Health

எண்ணெய் கொப்புளங்கள் போல் வலியை ஏற்படுத்தும் ‘ஷிங்கிள்ஸ்’…யாருக்கு வரும்? I how to manage Shingles, a viral infection

சமீப காலமாக செய்தித்தாள், ரேடியா, டிவி என அனைத்திலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு “ஷிங்கிள்ஸ்’ (Shingles) பாதிக்கலாம். எனவே, தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்ற அறிவிப்பு வெளிவந்து கொண்டே இருக்கிறது. ‘ஷிங்கிள்ஸ்’ என்றால் என்ன, அது பாதிக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த முதியோர் நல மருத்துவர் உமாபதி.”50 வயது கடந்தவர்களுக்கு ‘அக்கி’ என்ற சொல்லப்படும் சருமத்தில் உருவாகும் எரிச்சலுடன் கூடிய கொப்புளங்கள்தான் ‘ஷிங்கிள்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இது வெரிசெல்லா ஸோஸ்டர் (Varicella…

சருமமும் கேசமும் ஆரோக்கியமா இருக்க… இதையெல்லாம் பண்ணாதீங்க! | Skin And Hair Beauty Mistakes

சருமம் மற்றும் கேசத்தை பொறுத்தவரை, செய்யக் கூடாத பியூட்டி மிஸ்டேக்ஸை நிறைய இருக்கு. பியூட்டி தெரபிஸ்ட் லலிதா சுட்டிக்காட்டின சில தவறுகள் இங்க… * முகத்துக்கு அடிக்கடி ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை மென்மையாதான் கையாளணும். ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்கிரப் பயன்படுத்தினா போதும்.Pimples (Representational Image)How to: முகப் பருக்களைத் தவிர்ப்பது எப்படி? | How to avoid pimples?…

Doctor Vikatan: சர்க்கரைநோய்க்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் தேவையா?| Do diabetics have to take medication for life?

Doctor Vikatan: என்  அம்மாவிற்கு வயது 60 ஆகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு, கீழே விழுந்ததன் காரணமாக முதுகுத்தண்டுவட எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு நான்கு மாதங்களாக ஓய்வில் இருந்தார். நான்கைந்து நாள்களாக தலைச்சுற்றல் இருந்தது, ரத்தப் பரிசோதனை செய்ததில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது தெரிய வந்தது. மருத்துவர் அறிவுரையின்படி இப்போது மாத்திரை எடுத்து வருகிறார். ஒருமுறை சர்க்கரை மாத்திரை எடுத்துக் கொண்டால் தொடர்ந்து ஆயுள் முழுவதும் சாப்பிட வேண்டுமா அல்லது சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தால் மாத்திரைகளை…

`குரல் முக்கியம் பிகிலு!’ – மாஸ்டர் வாய்ஸ் செக் அப்: சென்னையில் புதிய முயற்சி..! | Voice Wellness Clinic – New launch in Chennai

“அவங்க குரல் கிளி மாதிரி இருக்கும்’, ‘அவரு பேசுனாலே கணீர்னு இருக்கும்’, ‘தொண்டை கட்டிடுச்சு…அதனால தான் குரல் இப்படி இருக்கு’ என்று நம்மை அறியாமலே குரல் மீது அதிக ஈர்ப்பும், கவனமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. இப்படிப்பட்ட குரலைப் பராமரிக்க சென்னையில் உள்ள ‘The Base ENT’ மருத்துவமனையில் புதியதாக ‘Voice Wellness Clinic’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ENT சர்ஜன் டாக்டர் நரேந்திரன்Voice Wellness Clinic குறித்தும், குரல் பராமரிப்பு குறித்தும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவர்…

உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்வது ஏன்? – மருத்துவர் விளக்கம்..!

சமீப காலமாக ஜிம், உடற்பயிற்சி, பாடி பில்டிங் என்று ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் இன்றைய தலைமுறையினர் இதை வாழ்வின் ஒரு பகுதியாகவே மாற்றிவிட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள ஜிம் ஒன்றில் எடைக் குறைப்புக்கான உடற்பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு 26 வயது பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.Gym (Representational Image)Doctor Vikatan: உண்மையிலேயே சரும அழகுக்கு உதவுமா குங்குமப்பூ?உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்படுவதையும் இளவயதில் மாரடைப்பு ஏற்படும் செய்திகளையும்…

Doctor Vikatan: உண்மையிலேயே சரும அழகுக்கு உதவுமா குங்குமப்பூ? | Doctor Vikatan: Does saffron really help skin beauty?

சருமப் பளபளப்புக்கான தன்மைகள் கொண்டது குங்குமப்பூ. வைட்டமின் ஈ, குளுட்டோதயாமின் போன்ற சரும அழகுக்கான தன்மைகள் உள்ளதால், சருமத்தை மென்மையாக்கும். சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் குங்குமாதி லேபம் என்பது மிகவும் பிரபலம். குங்குமப்பூவிலிருந்து தயாரிக்கப்படும் அந்தத் தைலத்தை வெளிப்பூச்சாகப் பூசிக்கொள்ளும்போது சருமம் பளபளப்பாக மாறும். கர்ப்பிணிகள் குங்குமப்பூவை அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இரண்டு, மூன்று இதழ்களில் தொடங்கி, 15 இதழ்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்க உதவும்…பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்கவும் ப்ளீடிங் அதிகரிக்காமல் இருக்கவும் குங்குமப்பூ உதவும். இத்தனை நல்ல தன்மைகள் இருந்தாலும் குங்குமப்பூவில் நிறைய கலப்படங்கள்…

உங்க Skin ஜொலிக்க இந்த ஒரு Powder போதும்! Beautician Vasundhara | நலங்கு மாவு | Herbal Bath Powder

In this video, Beautician Vasundhara shares her expertise in preparing the incredible Nalangu Maavu – an all-natural blend of 15 powerful herbal ingredients that will leave your skin glowing and flawless. Learn step-by-step how to create this magical herbal bath powder Source link

ஃப்ளூ காய்ச்சல்…அடுத்தவரிடம் தண்ணீர் வாங்கி குடிப்பதைத் தவிர்க்க மருத்துவர் அறிவுறுத்தல்! I To prevent the spread of flu fever, Doctor instructions!

ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறார் பொது மருத்துவர் விஷால்.”‘குளிர்காலத்தில் அதிகமாகத் தொற்று நோய்கள் பரவக்கூடும். பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய ஃப்ளூ காய்ச்சல் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பாதிக்கலாம்.Influenza- A, B, மற்றும் C வைரஸ் மூலமாக இந்த நோய் பரவுகிறது. இது வைரஸ் நோய்த்தொற்று என்பதால் உடல் சோர்வு, சளி, மூக்கிலிருந்து நீர் வடிதல், தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.…

ஆரோக்கியமான கர்ப்பம்… ஆண்களின் வயதும் கவனிக்கப்பட வேண்டுமா? I Does men’s age play a role in conceiving a healthy baby?

Doctor Vikatan: கருத்தரிப்பதில் பெண்ணின் வயது முக்கியம் என பலமுறை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதி பெண்களுக்கு மட்டும்தானா…. ஆண்கள் எந்த வயதில் திருமணம் செய்துகொண்டாலும், குழந்தைபெற , குறிப்பாக ஆரோக்கியமான குழந்தை பெற தகுதியானவர்களாக இருப்பார்களா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.ஒரு குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க, தாயின் வயது மட்டுமே முக்கியம் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது. உண்மையில், ஆரோக்கியமான…

“முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ”அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். ‘டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க… நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை…

1 25 26 27 28 29 211