Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: எல்லோருக்கும் தேவையா மல்ட்டிவைட்டமின் மாத்திரைகள்?

Doctor Vikatan: நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு சத்துக் குறைபாடு இருப்பதைப் பார்க்கிறோம். ஏதேனும் பிரச்னைக்காக மருத்துவர்களிடம் செல்லும்போது அவர்கள், சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். எல்லோருக்கும் சத்து மாத்திரைகள் அவசியமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் ஸ்பூர்த்தி அருண்தினமும் சரிவிகித உணவு உட்கொள்வோருக்கு சத்து மாத்திரைகள் தேவையே இல்லை.சரிவிகித உணவு உட்கொள்ளும் பட்சத்திலும் சில ஊட்டச்சத்துகள் தேவைப்படலாம். அதில் மிக முக்கியமானது வைட்டமின் டி. குறிப்பாக இந்தியாவில் வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவுகள் பெரிதாகக்…

Doctor Vikatan: காய்ச்சலின்போதான உடல்வலி… பெயின் கில்லர் எடுப்பது சரியா?

Doctor Vikatan: காய்ச்சல் அடிக்கும்போது உடல்வலி, தலைவலி வருகிறதே… அந்த நேரத்தில் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வது உதவுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்பொது மருத்துவர் அருணாசலம்Doctor Vikatan: டிரெட்மில் டெஸ்ட் ரிசல்ட் நார்மல்… அதன் பிறகு ஹார்ட் அட்டாக் எப்படி வந்தது..?காய்ச்சல் வரும்போது உடல்வலி இருப்பது இயல்புதான். பெரும்பாலான மக்களும் காய்ச்சல் இருப்பதை மருத்துவரிடம் சொல்லாமல், கை, கால் வலி, முதுகுவலி, வயிற்றுவலி, தலைவலி என ஏதோ ஒரு வலியை பிரதானப்படுத்தியே மருந்து கேட்பதைப் பார்க்க முடிகிறது.மருத்துவர்களை அணுகும்போது, இருமல்,…

பிக்பாஸ் மாயாவுக்கு ADHD Syndrome – என்றால் என்ன? அறிகுறிகள், சிகிச்சைகள் – மருத்துவர் விளக்கம்!

பிக் பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டதில் இருந்து அங்கு நடக்கும் பல விஷயங்கள் மக்களிடையே விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. யாரை வீழ்த்த வேண்டும், யாரை பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என சிந்தித்து காய் நகர்த்தி ஆட்டத்தை விறுவிறுவாக்குபவர் மாயா. என்னதான் ஹவுஸ்மேட்ஸ் சொல்வது போல் இவர் விரிக்கும் வலைக்குள் இவரே விழுந்தாலும் ஆட்டத்தை கச்சிதமாகப் புரிந்து கொண்டவர்களில் மாயாவும் ஒருவர். இவர் உள்ளே இருக்கும்வரை ட்விஸ்ட்களுக்கு பஞ்சமில்லை என்றே தோன்றுகிறது. பிக் பாஸ் போட்டியாளர்களுக்குப் பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு…

Doctor Vikatan: டிரெட்மில் டெஸ்ட் ரிசல்ட் நார்மல்… அதன் பிறகு ஹார்ட் அட்டாக் எப்படி வந்தது..? | Treadmill test result was normal; how the heart attack after that?

சில நேரங்களில் மூச்சுவிடுதலில் மாற்றம் ஏற்பட்டதையே உணராமல் இருப்பார்கள் சிலர். அது வயதுக்கேற்ப இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளவும் டிரெட்மில் டெஸ்ட் செய்ய வேண்டி வரலாம். டிரெட்மில் டெஸ்ட் உடன், இசிஜி பரிசோதனையும் சேர்த்துச் செய்யும்போது இன்னும் துல்லியமாக பிரச்னைகளைத் தெரிந்துகொள்ள முடியும்.டிரெட்மில் டெஸ்ட்டில் நார்மல் என வந்துவிட்டதால், அந்த நபருக்கு இதயம் தொடர்பான பிரச்னைகளே இல்லை என எடுத்துக்கொள்ள முடியாது. டிரெட்மில் டெஸ்ட் என்பது சில நேரங்களில் மட்டும்தான் அசாதாரணமாக காட்டும். இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் ஓரளவுக்கு மேல் அடைப்பு இருக்கும் பட்சத்தில் டிரெட்மில் டெஸ்ட் ரிசல்ட் அசாதாரணம் என்று ரிசல்ட்டில்…

How to: முகப் பருக்களைத் தவிர்ப்பது எப்படி? | How to avoid pimples?

பளிச்சென இருக்கும் முகத்தில் திடீரென தோன்றும் பருக்கள் பதறவைக்கும். அதுவும் விசேஷ தினங்களில் எனில் மனம் வாடிவிடும். அதை எப்படி சரிசெய்வது என வழிகளைத் தேடவைக்கும். பரு வந்த பின் சரிசெய்யக் கஷ்டப்படுவதைவிட, பரு வருவதற்கு முன்பே அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைப் பார்க்கலாம். 1. முகம் கழுவுதல்வெளியில் சென்று வந்தவுடன் மட்டுமல்ல… வீட்டிலேயே இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு நாளில் மூன்று முறை முகம் கழுவவும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகளும் எண்ணெய்ப்பசையும் நீங்கி முகம் சுத்தமாகும், பொலிவாகும்.…

சன் ஸ்கிரீன் உபயோகித்தால் முகத்தில் வெள்ளைப் படிமம் ஏன்… தீர்வு உண்டா?|Are there any ways to prevent white patches on the face while using sunscreen?

வீட்டுக்குள் இருக்கும்போது குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கொரு முறை சன் ஸ்கிரீன் உபயோகிக்கத் தேவையில்லை. குறைந்தபட்சம் ஒருமுறை உபயோகித்தால் போதுமானது.  வெளியே செல்வோர், குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை சன் ஸ்கிரீனை ரீ அப்ளை செய்ய வேண்டும்தான்… ஆனால் நடைமுறையில் அது பலருக்கும் சாத்தியமில்லை. வீட்டில் இருப்பதால் சன் ஸ்கிரீன் தேவையில்லை என பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல…. துணி உலர்த்த, தோட்டத்தைப் பராமரிக்க, அருகிலுள்ள கடைக்குச் செல்ல…. இப்படி ஏதேனும் காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வருவோம். சன்ஸ்கிரீன் காலையில் 7 மணிக்கு வாக்கிங்…

சீனாவில் என்ன நடக்கிறது..? குழந்தைகளை பாதிக்கும் மர்ம நோய்கள்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்..! | Pneumonia: Mysterious Diseases Affecting Children in China

சீனாவில் பரவும் மர்ம நோய்…இந்த மாத தொடக்கத்தில், சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் செய்தியாளர் சந்திப்பில், “மக்களிடையே சுவாச நோய்கள் அதிகரித்து வருகின்றன. கோவிட் தொற்றை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டுவரும் தீவிர நடவடிக்கைகளின் மூன்று வருட காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், சீனாவில் தற்போது காய்ச்சல் போன்ற நோய்களின் அதிகரிப்பு உள்ளது.  கோவிட்-19 மட்டுமன்றி இன்ஃப்ளுயென்ஸா, மைக்கோபிளாஸ்மா நிமோனியா போன்ற பிற நோய்க்கிருமிகளும் பரவுவதற்கு கோவிட் நோய்த் தொற்றின் தளர்வு நடவடிக்கைகள் காரணமாக அமைந்ததுள்ளன”‘ என்று நோய்ப் பரவலுக்கு தளர்வு நடவடிக்கைகளை…

`தவறாக விளம்பரம் செய்தால் ரூ.1 கோடி அபராதம்’ – பாபா ராம்தேவ்க்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | Rs 1 crore fine for false advertising: Supreme Court warns Baba Ramdev

நாங்கள் தவறான விளம்பரங்கள் அல்லது பிரசாரங்களை செய்தால், நீதிமன்றம் கோடிக்கணக்கான அபராதம் விதித்தாலும் அல்லது எங்களுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் எந்த ஆட்சேபனையும் இல்லை.பாபா ராம்தேவ்vikatanநாங்கள் பொய்ப் பிரசாரம் செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நூற்றுக்கணக்கான யோகா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், பஞ்சகர்மா, ஷட்கர்மா, நோன்பு மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை முறையின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, ஆஸ்துமா, மூட்டுவலி, உடல் பருமன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் போன்ற…

சர்க்கரையைக் குறைக்க; சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் வழி உண்டு! சாரு நிவேதிதாவின் ஆச்சர்ய அனுபவம்! | Reduce diabetes ; Without diabetes There is a way to prevent!

ஆணுக்கு வலது கையிலும் பெண்ணுக்கு இடது கையிலும் நாடி பார்க்க வேண்டும். உடலில் நோய் ஏதும் இல்லாமல் சம நிலையில் இருக்கிறது என்றால் வாத ஒட்டம் ஒரு அலகு ஆகவும், பித்த ஓட்டம் அந்த அலகில் பாதியாகவும், கப ஓட்டம் அதனினும் பாதியாகவும் இருக்கும். அதாவது வாத, பித்த, கபம் அளவு முறையே 1-1/2-1/4 என்று இருக்கும்.வேலூரில் நடைபெற்ற மூலிகை கண்காட்சியில்இதுவே ஆரோக்கியமான உடலுக்கான இயல்பு நிலையாகும். நாடி பார்ப்பதன் மூலம் வாத, பித்த, கப அளவுகளைக்…

மக்கள் ஒரே நேரத்தில் SARS-CoV-2 , இன்ஃப்ளுயென்ஸாவால் பாதிக்கப்படலாம் – WHO நிபுணர் எச்சரிக்கை..!

உலகம் முழுவதும் கோவிட் தொற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் நிலையில் அதன் வேரியன்ட்கள் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.இது குறித்து நேற்று பேசியுள்ள உலக சுகாதார மையத்தின் நிபுணர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “உலகம் முழுவதும் கோவிட் வைரஸின் வேரியன்ட்கள் பரவி வருவதால், கோவிட் தொற்று அச்சுறுத்தலாகவே உள்ளது.Covid-19“துப்பட்டா இல்லாம போனா, கேர்ள்ஸே என்னைப் பார்த்து சிரிச்சாங்க” -காமத்துக்கு மரியாதை | சீஸன் 4…

1 26 27 28 29 30 211