`உதறுவாதம்’ பற்றி தெரிந்து கொள்வோம்! | முதுமை எனும் பூங்காற்று #Parkinson’s | My Vikatan article about parkinson’s disease
இந்நோயைக் கண்டு அறிய என்ன பரிசோதனைகள் தேவைப்படும்?உதறுவாதத்தை சரியாக கண்டறிவதற்கு இன்னமும் முழுமையான பரிசோதனைகள் இல்லை. மருத்துவர்களால் முழுமையாக உடலை பரிசோதனை செய்வதின் மூலமே இந்நோயை கண்டுபிடிக்க முடியும். CT, MRI ஸ்கேன் பரிசோதனையில் எந்த வித மாற்றமும் இருக்காது.PET மற்றும் SPECT ஸ்கேன் பரிசோதனையில் ஓரளவு மாற்றம் தெரியும்.இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் உதறுவாததத்தோடு சம்பந்தப்பட்ட தொல்லைகளை அறிவதற்கே உதவும்.இந்நோயினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சற்று விவரம் தேவை?உதறுவாதம் ஆரம்பித்து, சில ஆண்டுகளுக்குப் பின்…









