Browsing: ஆரோக்கியம் | Health

இயர் போன் அலெர்ட்! | Ear Phone Alert!

நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய டெக் யுகத்தில் ஹெட்போன், இயர்போன், இயர் பட்ஸ்களைத் தவிர்க்க இயலாதுதான். ஆனால், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவம் ஆபத்து என்கிறார்கள் மருத்துவர்கள்.*தற்போது இருபத்திரண்டு சதவீத குழந்தைகளுக்கும், பதினேழு சதவீத பெரியவர்களுக்கும் கேட்டல் திறனில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. *இந்த சாதனங்கள் அதிகபட்சமாக 105 டெசிபல் முதல் 110 டெசிபல் வரையிலான ஒலியை டியூன் செய்கின்றன. 85 டெசிபலுக்கு அதிகமான ஒலியை நாம் 2 மணி நேரம் தொடர்ச்சியாக கேட்கும்போது காதுகளில் பாதிப்பை…

Doctor Vikatan: கோவிஷீல்டு இரண்டு டோஸ் செலுத்தியாகிவிட்டது; பூஸ்டர் டோஸும் அதைத்தான் போட வேண்டுமா? I Should Covid Booster to be of same Vaccine as previous two shots?

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வது பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். முதல் டோஸ் போட்டுக்கொண்டதில் இருந்து 9 மாதங்கள் கழித்து, பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம். ஆனால், உங்கள் விஷயத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு, கோவிட் தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு கோவிட் உறுதியான நாள் முதல், 3 மாதங்களுக்கு காத்திருந்து அதன் பிறகு பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம். தொற்று ஏற்பட்டு 3 மாதங்களைக் கடந்துவிட்டீர்கள் என்றால், இப்போது நீங்கள் தாராளமாக பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம்.கொரோனா வைரஸ்அரசு நடைமுறைப்படி, நீங்கள் முதல்…

4 Products Budget Friendly Makeup Look | Simple Self Makeup Tutorial For Casual Outings | Say Swag I How to do Simple Makeup using 4 Products?

Here in this video Makeup Artist Sofia demonstrates us a quick and simple Makeup Tutorial that can be done in 5 minutes. She uses only 4 budget friendly products.தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எப்போ? யாருக்கு? எப்படி? | When is Medical Insurance? To whom How?

நன்றி குங்குமம் டாக்டர் ‘இந்தியாவின் கால் பங்கு மக்கள் ஏதாவது ஒரு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள்’ என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆனாலும் இங்கு பலரும் இந்த பழைய மனநிலையில்தான் இருக்கிறார்கள். இன்று நாம் உண்ணும் உணவு மாறிவிட்டது. உறங்கும் நேரம் மாறிவிட்டது. மக்கள்தொகை பெருகிவிட்டது. வாகனங்கள் பெருகிவிட்டன. அதன் விளைவாய் விபத்துகளும் பெருகிவிட்டன. தொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை விதவிதமான நோய்கள் வாயில் நுழையாத பெயருடன் நம் உடலில் நுழைந்து உயிரைக் கொள்ளையிட…

காக்கா குளியல் நோ; குறைந்தது எத்தனை நிமிடங்கள் குளிக்கணும்? I Visual Story I International Bath Day Tips for a Good and Complete Bath Visual Story

குளிப்பதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்த, ஆண்டுதோறும் ‘சர்வதேச குளியல் தினம்’ ஜூன் 14-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.Oil Bath (Representational Image) Source link

ரெம்டெசிவிர் – ஓராண்டுக்கு முன் தட்டுப்பாடு, இப்போது நிலைமை என்ன?

ரெம்டெசிவிர்… எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதா? கடந்த ஆண்டு இதே நேரத்தில் இந்தியாவே இந்த மருந்துக்காக அடித்துக்கொண்டது. கொரோனா நோயாளிகளுக்கு இதைச் செலுத்தினால் உடலில் வைரஸ் அளவு குறைந்து நோய்ச்சீற்றம் தணிகிறது என்று மருத்துவ உலகம் சொன்னது. ஒரே ஒரு டோஸ் ரெம்டெசிவிர் வாங்க பல மணி நேரம் மக்கள் க்யூவில் நின்றார்கள். இது கிடைக்காததால் பலர், தாங்கள் நேசித்த உறவுகளை இழந்தார்கள்.பல ஊர்களில் கள்ளச்சந்தையில் இதைக் கொள்ளை விலைக்கு விற்றார்கள். போலி ரெம்டெசிவிரைச் செலுத்தி பணம்…

ஒற்றை தலைவலி குணமாக.. தும்பைப்பூ எண்ணெய்க் குளியல்! I மூலிகை ரகசியம் – 9 I Amazing Health benefits of Medicinal Plant Lamiaceae

போரில் கலந்துகொள்ளும் இரு அணி வீரர்களும் தும்பையின் அழகிய பூங்கொத்தை சூடிக்கொள்வார்களாம். போரிடும் இருவருமே தூய்மையானவர்கள் என்பதைக் குறிக்கவே இந்த ஏற்பாடு. எதிராளியும் தூய்மையானவர் என்பதைக் குறிக்க, ’தும்பைப் பகைவர்’ என்கிறார் குமட்டூர் கண்ணனார். ’தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி’ என குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடுகிறார்.துன்பம் போக்கும் தும்பைதாவரவியல் பெயர்:Leucas asperaகுடும்பம்:Lamiaceaeகண்டறிதல்:இரண்டடி வரை வளரும் சிறுசெடி வகை. தூய்மைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் வெண்ணிற மலர்கள் தும்பைக்கு உரிய அடையாளம். சிறுதும்பை, பெருந்தும்பை ஆகிய வகைகளும் தும்பையில் உண்டு.…

`ஆண்களின் மலட்டுத்தன்மை; சிறுவயது உடல் பருமன் காரணமாக இருக்கலாம்!’ – ஆய்வு சொல்வது என்ன?

சிறு வயதிலும், இளமை பருவத்திலும் உடல் பருமன் தவிர்த்து எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, பிற்காலத்தில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாமல் தவிர்ப்பதாக, சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.உடல் பருமன் – மாதிரிப்படம்டாக்டர் 360: அதிகரிக்கும் ஆண் மலட்டுத்தன்மை – காரணம் என்ன? – கண்ணீர் துடைப்பது எப்படி?உலக அளவில் கடந்த 40 ஆண்டுகளில் எந்த ஒரு காரணமும் இன்றி ஆண்களின் மலட்டுத்தன்மை அதிகரித்ததோடு, சராசரி விந்தணு எண்ணிக்கையும் பாதியாகக் குறைந்துள்ளது. இது குறித்த ஆராய்ச்சியில், விரையின் அளவானது (Testicular volume),…

தாம்பத்தியத்தின்போது நரம்பு அறுபடுமா? இளம் தம்பதியின் தற்கொலை பின்னணியும் மருத்துவ விளக்கமும்!

சென்னையில் வசித்து வந்த, திருமணமாகி ஆறு மாதங்களேயான இளம் தம்பதி ஒன்றாகத் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலியைச் சேர்ந்த 22 வயதான சக்திவேல் சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் காயலான் கடை நடத்தி வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு இவருக்கும் இவருடைய உறவினரான 20 வயதான ஆர்த்திக்கும் இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக சென்னையில் வசித்து வந்துள்ளனர்.Coupleதாம்பத்தியம்… என்ன சொல்கிறது? – பாலியல் நிபுணர் நாராயண ரெட்டிஇவர்கள் வீட்டில்…

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா மூத்த பொதுநல மருத்துவர், சென்னை.ஆர்.சீதாதேவி, சென்னை.“எனக்கு 38 வயதாகிறது. நான் உயரத்துக்கு ஏற்ற … Source link

1 192 193 194 195 196 211