Browsing: ஆரோக்கியம் | Health

கலர் கலர் கவலைகள்! | Color Color Concerns!

நன்றி குங்குமம் டாக்டர் நிறக்குருடு  தரும்  தடுமாற்றம்!பிசாசு படத்தில் ஓர் ஆட்டோக்காரர் வருவார் நினைவுள்ளதா? சாலையில் சிவப்பு விளக்கு எரிவதைப் பார்க்க முடியாமல் சிக்னலில் நின்றுகொண்டிருக்கும் வாகனத்தின் மீது இடித்து நிறுத்துவார். அவருக்கு நிறக்குருடு பிரச்சனை இருக்கும். ஒரு கிளைப்பாத்திரத்தின் அந்தப் பிரச்சனைதான் படத்தின் கதையையே உருவாக்கும். நிறக்குருடு பிரச்சனை உள்ளவர்கள் செய்யும் அலம்பல்கள் நமக்குத்தான் வேடிக்கையாய் இருக்கும். அவர்களுக்கோ அது ஒரு சிக்கலான தடுமாற்றம். நிறக்குருடு பிரச்சனையால் போலிஸாவது, கப்பல் கேப்டனாவது, விமானஓட்டியாவது என்ற எதிர்காலக்…

`உங்க குழந்தை கண்ல Light தெரியுதா? Please Ignore பண்ணாதீங்க!’ – Priya Venugopal | #Retinoblastoma I Story about Eye Cancer Survivor

`உங்க குழந்தை கண்ல Light தெரியுதா? Please Ignore பண்ணாதீங்க!’ – Priya Venugopal | #Retinoblastomaதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

உணவுப்பழக்கம்: மாற்ற நினைக்கும் பெற்றோர்… மாற மறுக்கும் பிள்ளைகள்|பாய்ஸ், கேர்ள்ஸ் பேரன்ட்ஸ் -17 | Healthy eating habits for teenagers

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் என்ன செய்யும்?டீன் ஏஜில் கன்னாபின்னாவென சாப்பிடுவது, டயட் என்ற பெயரில் மிகக்குறைவாகச் சாப்பிடுவது என இரண்டுமே அவர்களது உடல் ஆரோக்கியத்தை மட்டுமன்றி, மனநலனையும் பெரிதும் பாதிக்கும். அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகும் அந்த பாதிப்பு தொடரும். எனவே அது குறித்து உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளிடம் தினமும் பேசுங்கள். பெண்களின் வளர்ச்சி எப்போது முடிகிறது?பெண்களின் வாழ்க்கையில், பருவமடைதலுக்கான அறிகுறிகள் 10 வயதிலிருந்து தொடங்குகின்றன. மாதவிலக்கு சராசரியாக பன்னிரண்டரை வயதில் இருந்து தொடங்குகிறது. பூப்பெய்தியதில் இருந்து…

இளம் மணப்பெண்ணே நலமா?

நன்றி குங்குமம் டாக்டர் புதிய தம்பதிகளுக்கான மெடிக்கல் கைடு!இரு மனங்கள் இணையும் வைபவம் திருமணம். நான்கு கண்கள் காணும் ஒற்றைக் கனவு. மனம் எல்லாம் … Source link

தாய்ப்பால் கொடுப்பதால் கருத்தடை முறை தேவையில்லை என்பது உண்மையா? | Does breastfeeding act as a contraceptive?

ஆறு மாதங்களைக் கடந்துவிட்ட பிறகு குழந்தைக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்துவிட்டால், இந்த வகை கருத்தடை முறை பலன் தராது. முதல் ஆறு மாதங்களுக்கு, இது 98 சதவிகிதம் பலன்தரும். மேற்குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் கடைப்பிடித்து, வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் பெண்களிலும், 100-ல் இரண்டு பேர் கர்ப்பம் தரிக்கவும் வாய்ப்பிருப்பதால் இதை 100 சதவிகித நம்பகமான முறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனாலும் ஹார்மோன்களை உள்ளடக்கிய கருத்தடை மாத்திரைகளுக்கு இணையான பலன் தரக்கூடியது இது. மிக முக்கியமாக,…

திங்கள் சோம்பலை வெல்ல 5 வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர் திங்கள் கிழமை வந்துவிட்டாலே பலருக்கும் பதற்றமாகிவிடுகிறது. சொல்லப்போனால் திங்கள் வருகிறதே என்ற கவலை சிலருக்கு ஞாயிறு மாலையே உருவாகிவிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் … Source link

திடீரென பார்வை மங்குகிறதா? வறட்சி முதல் மூளைக்கட்டி வரை எதுவும் காரணமாகலாம்| கண்கள் பத்திரம்-20 | Causes of Suddenly blurred vision

அடிபட்டதன் விளைவாகவோ, கண்களில் மோசமான ஏதேனும் ஒரு பொருள் பட்டதாலோ கண்களின் திசுக்கள் வீங்கலாம். கான்டாக்ட் லென்ஸ் அணிந்தபடியே தூங்குவது, லென்ஸை முறையாக சுத்தப்படுத்தாமல் உபயோகிப்பது போன்றவை கண்களை பாதித்து, மங்கலான காட்சிகளுக்குக் காரணமாகலாம். நோய் எதிர்ப்பாற்றலுடன் தொடர்புடைய சொரியாசிஸ், இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம், ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்ட பாதிப்புகளும் பார்வையை பாதிக்கலாம். எனவே, இவற்றுக்கான அறிகுறிகளை உணர்ந்தால் முறையான மருத்துவரிடம் சரியான சிகிச்சைகளை எடுக்க வேண்டியது அவசியம்.கண் வீக்கம்காட்சிகள் மங்கலாகத் தெரிவது மட்டுமன்றி, களைப்பாகவும் மயக்கமாகவும்…

How to: பயணத்தில் செரிமானப் பிரச்னைகளை தவிர்ப்பது எப்படி? I How to avoid indigestion in travel?

மனிதர்கள் நாடோடியாக வாழ்ந்து நவயுக நிலைக்கு மாறிய இந்நொடி வரை அவர்களுடன் துணை இருக்கும் ஒரு பழக்கம், இடம் விட்டு இடம் பெயர்தல். உணவுக்காகவும் வாழ்விற்காகவும் இடம்பெயரத் தொடங்கிய மனிதர்கள் இந்தக் காலத்தில் பொருளீட்டவும், மகிழ்ச்சிக்காகவும் எனப் பல காரணங்களுக்காக இடம்பெயர்தலைப் பயணம் என்ற பெயரில் சுருக்கி வலம் வருகின்றனர். செரிமானம் (சித்திரிப்பு புகைப்படம்)ஏராளமான இன்பங்கள் பயணத்தின்போது பகிரப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் தங்கள் பயணத்தின்போது எதிர்கொள்ளும் ஓர் இன்னல், அஜீரணம் மற்றும் வயிற்றுப் போக்கு. மலச்சிக்கல், வாயு…

சொரியாசிஸ் பாதிப்பை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா? | Can Psoriasis be cured permanently?

ஸ்கால்ப் சொரியாசிஸ் இருப்பவர்களுக்கு, முடி உதிர்வும் அதிகம் இருக்கும். சொரியாசிஸ் உள்ளவர்கள் டை அடிப்பது, கூந்தலை ஸ்ட்ரெயிட்டனிங் செய்வது, பெர்மிங் செய்வது போன்ற கெமிக்கல் சிகிச்சைகளை அவசியம் தவிர்க்க வேண்டும். சொரியாசிஸ் பாதிப்புக்கான சிகிச்சையில் இருப்பவர்கள், குறிப்பிட்ட நாள்களுக்கொரு முறை மருத்துவ ஆலோசனையோடு ரத்தப் பரிசோதனையையும், கல்லீரல் செயல்பாட்டுக்கான பரிசோதனையையும் செய்து பார்க்க வேண்டியது அவசியம். மருத்துவ ஆலோசனையின்றி சுயமாக மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக ஸ்டீராய்டு மருந்துப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.உச்சந்தலை சொரியாசிஸ் Photo by Bennie…

அரைஞாண் கயிறு; அணிந்துகொள்வதன் பின்னிருக்கும் ஆரோக்கியக் காரணி என்ன? I Health benefits of waist cord

ஆண்கள் கோவணம் கட்டும் வழக்கத்தை வைத்திருந்ததால் அரைஞாண் கயிற்றைப் பயன்படுத்தினர். மனிதன் வேட்டை சமூகமாக மாறிய பிறகு வேட்டைக்குச் சொல்லும்போது வேட்டைக் கருவிகளைக் கட்டிவைக்கும் பயன்படுபொருளாக இருந்தது.மருத்துவ காரணங்கள்:ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலின் அடிவயிற்றுப்பகுதிதான். அதைச் சுற்றியே அரைஞாண் கயிற்றைக் கட்டுவார்கள். அப்போது தான் மேல்வயிற்றுப் பகுதியிலுள்ள குடல் இறங்காமல் இருக்கும்.மரத்திற்கு மரம் தாவுவது, மரம் ஏறுவது, குதிப்பது உள்ளிட்ட கடின வேலைகளைச் செய்யும்போது, விதைப்பைகள் மேலேறும்…

1 190 191 192 193 194 211