Browsing: ஆரோக்கியம் | Health

சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம்; வெண்தோல் குறைபாடு தொற்றுநோயல்ல! I Albinism I Visual Story I International Albinism Awareness day Visual Story

SkinPhoto by Juan Pablo Serrano Arenas from Pexelsஅல்பினிசம் ஒரு தொற்று நோய் அல்ல. தோலின் நிறத்தை நிர்ணயிக்கக் கூடிய மெலனின் எனும் நிறமியானது தோல், கண்கள் மற்றும் முடியில் இல்லாததால் இந்நோய் உண்டாகிறது. Source link

துடிக்கும் கண்கள்; எப்போது இயல்பு, எப்போது ஆபத்து? I கண்கள் பத்திரம் – 19

“கண் துடிப்பது என்பது அனேகமாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இடது கண் துடித்தால் நல்லது என்கிற மாதிரியான நம்பிக்கைகளும் பலரிடம் உண்டு. ஆனால், கண்கள் துடிப்பதற்கும் இதுபோன்ற நம்பிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கண்கள் துடிப்பது என்பது நம் கட்டுப்பாட்டை மீறிய செயல். Eye healthநெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தைக்கு நிறக்குருடு பாதிப்பு ஏற்படலாம்! கண்கள் பத்திரம் – 17மருத்துவர்கள் அதை ப்ளெபரோஸ்பாசம் (Blepharospasm) என்று சொல்வோம். கண்ணின் மேல் இமையில்தான் இந்தத் துடிப்பை பெரும்பாலும்…

இளம் வயதினரை குறிவைக்கும் மூட்டுவலி! – தடுப்பது எப்படி? | My Vikatan article about arthritis

எடைக் கட்டுப்பாடு: உடல் எடை அதிகமாக இருந்தால் இடுப்பு, முழங்கால்கள் உள்ளிட்ட உடல் எடையைத் தாங்கும் மூட்டுகள் மீது கூடுதல் அழுத்தத்தைத் ஏற்படுத்தும். எடை மீது கவனம் செலுத்தி உணவுகளை உட்கொள்ளுதல், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்ளுதல் ஆகியவை இந்த நோய் சார்ந்த அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரிய அளவில் உதவும்.தொடர் உடற்பயிற்சி:தசைகளை வலுப்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது. தசைகளை வலுப்படுத்துவது மூட்டுகளுக்கு எடையை சமமாகப் பகிர்ந்தளிக்க உதவுகிறது. ஏரோபிக் பயிற்சிகள், நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளுடன்…

`புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டேன்!’ – கண்கலங்கிய மஹிமா சௌத்ரி; உறுதுணையாக நின்ற மகள் I Mahima Chaudhry shares her Battling Cancer experience and Daughter-s love

கேன்சர் என்ற வார்த்தையைக் கேட்டதும் மிகவும் உடைந்து அழுதேன். தற்போது எல்லாவற்றையும் கடந்து கேன்சரை வென்றிருக்கிறேன். நான் சிகிச்சையில் இருந்தபோது என் மகள் அரியானா 2 மாதங்கள்வரை பள்ளிக்குச் செல்லவில்லை. நான் குணமடைந்து கொண்டிருந்தபோதும், பள்ளிக்குச் சென்று வருவதால் கோவிட் தொற்று வந்து, அது என்னையும் பாதிக்குமோ என்ற அச்சத்தில் பள்ளிக்குச் செல்லாமல் எனக்கு உறுதுணையாக இருந்தாள். ஆன்லைனில் வகுப்புகளை கவனிக்க அவளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கேன்சர் என்பது குணப்படுத்தக்கூடிய நோய். அதற்கான நவீன சிகிச்சைகள் இன்று…

மோமோஸை அப்படியே விழுங்கியதால் ஏற்பட்ட உயிரிழப்பு; Cafe Coronary பற்றி எச்சரிக்கும் மருத்துவர்! I Cafe coronary syndrome which causes fatal choking on food

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் துர்சம்பவத்தில், அந்த நபர் குடிபோதையில் மோமோஸ் சாப்பிட்டு அது மூச்சுக்குழாயில் அடைத்து இறந்திருக்கிறார். இதை Cafe Coronary என்று சொல்வோம். தொண்டையில் உணவுக் குழாயும் சுவாசக்குழாயும் ஒட்டியபடியே இருக்கின்றன. சுவாசக்குழாய்க்குப் பின்புறத்தில் உணவுக்குழாய் இருக்கிறது. இவை இரண்டுக்கும் தனித்தனிப்பாதை கிடையாது என்பதால் உணவை மிகக் கவனமாக விழுங்க வேண்டும். ஆகவேதான், டிவி, செல்போன் பார்த்தபடியோ, புத்தகங்கள் படித்தபடியோ சாப்பிடக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.மோமோக்கள்உணவுக் குழாயில் காற்று செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை. அதுவே, மூச்சுக்குழாயில்…

எண்ணெய்ப் பசை சருமம்… தவிர்க்க 5 வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர் எண்ணெய் பசை உள்ள சருமம் என்பது ஆண், பெண் இருவருக்குமே உள்ளது. அழகாய் இருக்க வேண்டும் என விரும்பாதவர் யார்? ஆனால், … Source link

சுகப்பிரசவம் ஆக எந்த வயதில் குழந்தைக்கு திட்டமிடலாம்?-Dr.Sridevi talks about, Reason Behind Increasing the C-Section delivery

சுகப்பிரசவம் ஆக எந்த வயதில் குழந்தைக்கு திட்டமிடலாம்?-Dr.Sridevi |Reason Behind Increasing C-Sectionதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு பால் கொடுக்கலாம்?

Doctor Vikatan: குழந்தைகளுக்கு ஒருநாளைக்கு எவ்வளவு பால் கொடுக்கலாம்? எந்த பால் சிறந்தது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.பால்அமெரிக்காவில் நிலவும் பால் பவுடர் தட்டுப்பாடு; லிட்டர் கணக்கில் தன் தாய்ப்பாலை விற்கும் பெண்!குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாத காலத்துக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து பிற உணவுகளையும் பழக்க ஆரம்பிக்கலாம்.தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டிய பருவத்தில், ஒருவேளை தாய்க்கு போதிய…

வேலையை தள்ளிப்போடுபவரா நீங்கள்? உங்களுக்காக சில டிப்ஸ்! I Visual Story

எவ்வளவுதான் திறமையான, கிரியேட்டிவ் நபராக இருந்தாலும் வேலையைத் தள்ளிப்போடும் பழக்கம் (Procrastination) இருந்தால் நம் முன்னேற்றத்துக்குத் தடையாக அமையும். இதை கைவிடுவதற்கான சில டிப்ஸ்.தள்ளிப்போடும் மனநிலையை மாற்ற முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, இந்த நேரத்துக்குள் வேலைகளை முடித்திருக்க வேண்டும் என வேலைக்கான நேர அட்டவணையை வகுத்துக்கொள்வது.Representational Imageஏன் வேலையை தள்ளிப்போட வேண்டும், இதனால் உண்டாகும் பிரச்னைகள், நஷ்டங்கள் என்ன? வேலையை நேரத்துக்கு முடித்துவிட்டால் கிடைக்கும் மகிழ்ச்சி என்ன என உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள்.Workஒரு செயலை…

குரங்கம்மை…பராக் பராக்!: உலகமே அலெர்ட் ப்ளீஸ்!

நன்றி குங்குமம் டாக்டர் கொரோனா எனும் கொடிய அரக்கன் இன்னமும் தன் கோரதாண்டவத்தை முடித்துக்கொள்ளவில்லை. அதற்குள் இன்னொரு நோய் உலகை வலம் வரத் தொடங்கிவிட்டது. குரங்கம்மை … Source link

1 193 194 195 196 197 211