Doctor Vikatan: மாதத்தில் பல நாள்களுக்குத் தொடரும் வெள்ளைப்படுதல்… சாதாரணமானதா? சிகிச்சை தேவையா?
Doctor Vikatan: என் வயது 21. எனக்கு மாதத்தில் பல நாள்கள் வெள்ளைப்படுதல் இருக்கிறது. பீரியட்ஸுக்கு முன்னால் வெள்ளைப்படுதல் இருப்பது இயல்பு. மற்ற நாள்களிலும் இருந்தால் அது ஆபத்து என்கிறாள் என் தோழி. இது பிரச்னையின் அறிகுறியா? என்ன செய்ய வேண்டும்?-அனிதா, விகடன் இணையத்திலிருந்துமகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்எல்லாப் பெண்களுக்குமே வெஜைனா பகுதியில் இருந்து வெளியேறும் சுரப்பு என்பது இருக்கும். வயதுக்கு வந்தது தொடங்கி, மெனோபாஸ்…







