Browsing: ஆரோக்கியம் | Health

10 வருடங்களாக மாணவனின் மூக்கில் இருந்த நாணயம்; மூச்சை இழுத்துவிட்டபோது விழுந்த விசித்திரம்! I coin stuck in boy’s nose for 10 years got out when he sneezed

இந்நிலையில், சில நாள்களுக்கு முன், மூக்கில் ஏதோ அடைத்திருப்பது போல உமைருக்கு தோன்ற, தன் அம்மாவிடம் கூறியிருக்கிறார். அவரின் அம்மா அவரை, மூச்சை வேகமாக வெளித்தள்ளச் சொல்லியிருக்கிறார். மாடிக்கு சென்ற உமைர், தனது இரு காதுகளிலும் பஞ்சை அடைத்துக்கொண்டு, இடது மூக்கை மூடிக் கொண்டு, வலது மூக்கில் காற்றை உள்ளிழுத்து, மிகவும் வேகமாக, அழுத்தமாக வெளியே விட்டுள்ளார். காற்றோடு சேர்த்து வெளியே வந்து விழுந்துள்ளது ஒரு சின்ன நாணயம்.நாணயத்தை பார்த்து அதிர்ந்து, இது எப்படி தன் மூக்கில்…

வீட்டிலேயே பனீர் செய்வது எப்படி? I Visual Story

Paneerபனீர் என்றாலே கடையில்தான் வாங்க வேண்டும் என்பது இல்லை. வீட்டிலேயே எளிமையான முறையில் பனீர் செய்யலாம்.Milkகொழுப்பு அதிகமுள்ள புதிய பாலை 6 கப் எடுத்து அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும். பனீர் தயாரிக்க பசுவின் பால், எருமை பால் அல்லது ஆட்டு பால் பயன்படுத்தலாம்.Lemon Juiceதயிர், எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்ற அமில உணவுப் பொருள்களில் ஏதேனும் ஒன்றை, பாலுடன் சேர்க்கவும். பால் கொதித்த உடன் அடுப்பை அணைத்து…

பானி பூரி தண்ணீரில் காலரா கிருமி; நேபாளத்தில் பானி பூரி விற்பனைக்குத் தடை! |pani puri sale banned in Nepal

மக்கள் விரும்பிச் சாப்பிடும் தெருக்கடை உணவுகளில் பானி பூரி முக்கியமானது. வெளியே செல்லும் மக்கள், பானி பூரி கடையைக் கண்டால், பெரும்பாலும் சாப்பிடாமல் வருவதில்லை. விலையும் சுவையும் ஒருசேர ஈர்ப்பதால் மக்களின் விருப்பமான தெருக்கடை உணவுகளில் பானி பூரிக்கு தனி இடமுண்டு.பானி பூரிஇந்நிலையில், நேபாளத்தில் பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.காலராவை உண்டாக்கும் பாக்டீரியா கிருமிகள், பானிபூரியுடன் விற்கப்படும் தண்ணீரில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அங்கே பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. Source…

பொடுகைப் போக்கும் 6 வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர் 1. தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு மசாஜ்எலுமிச்சைப் பழச்சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து … Source link

வைரத்துக்கு இணையான வலிமை… எலும்புகளுக்கு புஷ்டி தரும் பிரண்டை| மூலிகை ரகசியம் – 10| Uses and medicinal benefits of cissus quadrangularis

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் உடல் சோர்வைப் போக்க, பிரண்டையை உணவில் அதிகமாகச் சேர்த்து வரச்சொல்லி நீங்களே அறிவுரை வழங்குங்கள்.`ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை…’ எனும் அகநானூறு பாடல், பிரண்டை பற்றி பதிவிடுகிறது. நெடுங்காலமாக நம்முடைய உணவியலில் முக்கியப் பங்கு வகித்த பிரண்டை, பல்வேறு சடங்குகளிலும் விழாக்களிலும் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறது.மாதவிடாய் பிரச்சனைதாவரவியல் பெயர்: Cissus quadrangularisகுடும்பம்: Vitaceaeகண்டறிதல்:பற்றிக் கொண்டு கொடியேறும் வகையைச் சார்ந்தது. சதைப்பற்றுள்ள தண்டுகள், பசுமையாக இருக்கும். வகைக்கு ஏற்ப பல்வேறு கோணங்களை உடைய…

ஹார்ட் அட்டாக் வந்தவர்களிடம் அதிர்ச்சியான தகவல்களைப் பகிரக்கூடாதா? I Should not you share shocking news with those who had a heart attack?

மற்றபடி ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் அதிர்ச்சியான தகவல்களைக் கேள்விப்படவே கூடாது என்பதையெல்லாம் நம்ப வேண்டாம். ஸ்ட்ரெஸ் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம் ஹார்ட் அட்டாக் வந்தவர்களும் மற்றவர்களைப் போலவே இயல்பான வாழ்க்கையை வாழலாம்.ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். சரியான உணவுப்பழக்கம், உடலியக்கம், ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை போன்றவை அவசியம். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கும் இது பொருந்தும்.சரிவிகித உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, ஸ்ட்ரெஸ் தவிர்த்த வாழ்க்கை,…

`இப்போயெல்லாம் 25 வயசுலயே Diabetes வர முக்கியக் காரணம் இதுதான்!’ – Dr. Saravana Bharathy I Belly Fat I Dr Saravana Bharathy talks about the importance of waist size circumference

`இப்போயெல்லாம் 25 வயசுலயே Diabetes வர முக்கியக் காரணம் இதுதான்!’ – Dr. Saravana Bharathy I Belly Fatதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

மாத்திரைகளை உணவுக்கு முன்பு, பின்பு என எடுத்துக்கொள்வது ஏன்? I Why some tablets are prescribed to be taken before or after food

உடல்நலமின்றி மருத்துவரை நாம் அணுகும்போது, மருத்துவர்கள் சில மருந்துகளை உணவுக்கு முன்னரும், சில மருந்துகளை உணவுக்குப் பின்னரும் உட்கொள்ள பரிந்துரைப்பார்கள். எல்லா மருந்துகளும் நோயைக் குணப்படுத்தத்தானே, பின் ஏன் இதுபோன்று பரிந்துரைக்கிறார்கள் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கக்கூடும். இந்தச் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார், கோவையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் பெண்கள்நல மருத்துவர் சசித்ரா தாமோதரன்.மாத்திரைகள்Pixabayமுதலில் நமது செரிமான அமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உணவை, உமிழ்நீருடன் சேர்ந்து நன்கு மென்று சாப்பிடும்போது உணவுக்குழாய் மூலமாக அந்த உணவு…

7 உமிழ் நீர் உண்மைகள் | 7 Saliva Water Facts

நன்றி குங்குமம் டாக்டர் உமிழ்நீர் என்றதும் முகம் சுளிப்பவர்களே அதிகம். ரத்தம், வியர்வை, கண்ணீர் போன்ற உடல் திரவங்களுக்கு இருக்கும் உயர்வுநவிற்சியும் செண்டிமெண்ட்டும் ஏனோ உமிழ்நீருக்கு இல்லை. ஆனால், உமிழ் நீர் மனித உடலில் செய்யும் வேலை மகத்தானது.1.உமிழ் நீரில் வைட்டமின்கள், மினரல்கள், ஹார்மோன் சுரப்புகள், என்சைம்கள், அமிலங்கள், நல்ல பாக்டீரியா உட்பட என்னென்ன உணவுப்பொருட்கள் எல்லாம் நாம் சாப்பிட்டோமோ அதன் அத்தனை வேதிப் பண்புகளும் இருக்கும். 2. ம்யூகின்ஸ் (Mucins) எனப்படும் உயவுச்சுரப்புத்தான் உமிழ்நீரில் பிரதானமாக…

பீரியட்ஸ் நாள்களில் அதிக ப்ளீடிங்… டி அண்ட் சி செய்வது சரியானதா? |Is it advisable to get D&C treatment for excessive bleeding?

ஒருமுறை டி அண்ட் சி செய்துவிட்டால், அடுத்து இனிமேல் அதிகப்படியான உதிரப்போக்கே இருக்காது என்றோ, கட்டிகளாக வெளியேறாது என்றோ அர்த்தமில்லை. இம்முறை உங்கள் மருத்துவர் சொன்னபடி டி அண்ட் சி செய்து கொள்ளலாம்.ஆனால் உங்களுக்கு இருக்கும் அதிகப்படியான ரத்தப் போக்குக்கும், கட்டிகளாக வெளியேறுவதற்கும் என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்வதுதான், இதற்கான நிரந்தர தீர்வாக இருக்கும். எனவே அது பற்றி மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன்…

1 188 189 190 191 192 211