Browsing: ஆரோக்கியம் | Health

நிறைவான வாழ்வுக்கு வழிகாட்டும் தற்சார்பு வாழ்வியல்… நேரடி அனுபவத்துக்குத் தயாரா?

செயற்கை சுழலுக்குள் சிக்கித் தவித்த நமக்கு இயற்கை வழியில் தற்சார்பு வாழ்க்கையை வாழ உணர்த்தியது தக்குணூண்டு இருக்கும் கொரோனா வைரஸ். தற்சார்பு என்பது தமிழர்களின் வாழ்க்கை முறை. அது, குகைகளைவிட்டு வெளியில் வாழத்தலைப்பட்ட ஆதிமனிதனின் வாழ்க்கை முறையும்கூட. ஒவ்வொரு பகுதிக்கும் அங்குள்ள தட்பவெப்பநிலைக்கு ஏற்ற பயிர்களைப் பயிர்செய்து, சூழலுக்கு உகந்த தங்கள் தேவைகளை வாழும் இடத்திலேயே பூர்த்திசெய்து வாழும் இயற்கையோடு இணைந்த ஆரோக்கியமான எளிய வாழ்க்கைதான் அது.பாபநாசம்தற்போது வீட்டுத்தோட்டம் பிரபலமாகி வருகிறது. அது தற்சார்பின் ஓர் அடையாளம்.…

வலியில்லா ஊசி நிவாரணம் ஈஸி! அக்குபஞ்சர் ஏன்…யாருக்கு…எப்போது? | Painless Injection Relief Easy! Acupuncture Why…For Whom…When?

நன்றி குங்குமம் டாக்டர் மாற்று மருத்துவங்களில் இன்று வெற்றிகரமான ஒன்றென அக்குபஞ்சர் கருதப்படுகிறது. மிக மெல்லிய ஊசியைக் கொண்டு செய்யப்படும் அற்புதமான சிகிச்சை இது. அக்குபஞ்சர் அடிப்படையில் சீன மருத்துவமுறை என்றாலும் இதன் தத்துவார்த்த பின்புலங்கள் நம் இந்திய மரபோடும் தொடர்புடையதுதான். நம் உடல் என்பதே பஞ்ச பூதங்களின் கூட்டுதான். இதன் ஆற்றலே உடலை இயக்குகின்றன. நம் உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கின்றன. நவீன மருத்துவம் இதனை நாளமில்லா சுரப்பிகள் என வகைப்படுத்துகிறது. இதிலும் இந்த பஞ்சபூதக்…

Doctor Vikatan: குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டும் நாள்களில் மூலிகை மருந்து கொடுப்பது சரியா | Doctor-s advice on giving herbal medicines to babies on head bath day Doctor Vikatan

வெற்றிலைக்கு சிறப்பான ஒரு குணம் உண்டு. அதாவது குரல் கம்முதல், தலைபாரம், மண்டையில் நீரேற்றம், நுரையீரல் சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது வெற்றிலை. பிறந்த குழந்தைகளுக்கு வெற்றிலைச்சாறு கொடுக்கலாம். வெற்றிலைச்சாறு காரச்சுவை கொண்டது என்பதால் 2 அல்லது 3 சொட்டு சாற்றுடன், அதே அளவு தேன் கலந்து கொடுக்கலாம். வெற்றிலையை இன்னொரு முறையிலும் குழந்தைகளுக்கு மருந்தாகத் தரலாம்.சித்த மருத்துவர் வரலட்சுமிநரம்பும் நுனியும் நீக்கிய வெற்றிலையில் பாதியை எடுத்துக் கொள்ளவும். அதை சிறிய துண்டுகளாக வெட்டி,…

OTP பகீர்… உறைய வைத்த சம்பவம்: உயிரைப் பறித்த கோபம்..! தவிர்க்கும் எளிய வழிகள்! | Anger that took life..! Simple ways to avoid!

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். கோபம் மற்றும் ஈகோ முன்பின் தெரியாத ஒரு நபரையே கொலை செய்யும் அளவுக்குச் சென்றிருக்கிறது. சகிப்புதன்மை இல்லாதது, பொறுமையின்மை என இதற்கு எந்தப் பெயர் வேண்டுமானலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன என்பதுதான் கவலை கொள்ளச் செய்யும் விஷயம்.உளவியல் நிபுணர் லட்சுமி பாய்கோபம், ஈகோ இரண்டும் எத்தனை அபாயகரமானது, அதுபோன்ற நேரங்களில் மனதைக் கட்டுப்படுத்துவது பற்றி விளக்குகிறார்…

கோவிட் பூஸ்டர் டோஸுக்கான கால இடைவெளி குறைப்பு… காரணம் இதுதான்! | Government reduces gap for covid booster dose

இந்நிலையில் மத்திய அரசின் தடுப்பூசி ஆலோசனைக் குழு, நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு (NTAGI), இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்குமான கால இடைவெளியை குறைக்கப் பரிந்துரைத்துள்ளன. இதனையடுத்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதற்கான கால அளவை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக, அதாவது 26 வாரங்களாக மத்திய அரசு குறைத்துள்ளது. Covid 19 VaccinationAP Photo / Rajanish Kakadeஇதற்கு முன் இந்தக்…

Doctor Vikatan: பாடி மசாஜ் செய்துகொள்வது உண்மையிலேயே பலன் தருமா? | Doctor Vikatan – Doctor explains benefits of body massage

சரியான நபர்களால் முறையாகச் செய்யப்படும்போது மசாஜ் அருமையான பலன்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. உடல் அசதியாக இருக்கும்போது யாராவது நமக்கு கை, கால்களை அழுத்திப் பிடித்துவிட்டால் ஆனந்தமாக உணர்கிறோம் அல்லவா… அதுகூட ஒருவகையிலான மசாஜ்தான்.மசாஜ் என்பது தசைகளை, தசைநார்களை அழுத்தி, நீவிவிடுகிற ஒரு சிகிச்சை. அதில் மிதமானது முதல் அழுத்தமானது வரை பல வகை உண்டு. உடலை ரிலாக்ஸ் செய்து புத்துணர்வைத் தரும் ஸ்வீடிஷ் மசாஜ், அடிபட்ட பிறகு தசைகளையும் இணைப்புத் திசுக்களையும் அழுத்திப் பிடித்துச் செய்யப்படும்…

தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யுங்கள் ஈஸிதான்!

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை உடல் பருமன். அதிலும் உடல் பருமனால் ஏற்படும் தொப்பை, தோற்றத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது. தொப்பை போடுவதைப் பார்த்த பிறகுதான் உடல் பருமனாகிவிட்டது என்றே உணர்வே ஏற்படும். அதற்குப் பிறகு அதை மறக்கவும் குறைக்கவும் வழிகளைத் தேடுவோம்.Obesityதொப்பை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும், தொப்பையைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த இன்டர்னல் மெடிசின் மருத்துவர் சரவண பாரதி.”ஒரு நபருக்கு இடுப்பின் சுற்றளவு பொதுவாக…

Doctor Vikatan: 5 வயதுப் பெண் குழந்தைக்கு உடல் முழுவதும் முடி வளர்ச்சி… சிகிச்சை அவசியமா? | Does 5 year girl need treatment for her superfluous hair

நம் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள முடியானது ஒவ்வொருவிதமாகக் காணப்படும். அதாவது, உடலில் காணப்படும் முடியானது மெல்லிதாக, லைட் நிறத்தில் இருக்கும். அதை `வெல்லஸ் ஹேர்’ (Vellus hair) என்கிறோம். அதுவே தலையில் உள்ள முடியாது அடர்த்தியாக கறுப்பாக இருக்கும். அது ‘டெர்மினல் ஹேர்’ (Terminal hair) எனப்படும்.குழந்தைகளைப் பொறுத்தவரை மஞ்சள் தேய்த்துக் குளிப்பாட்டுவது, ஹேர் ரிமூவிங் க்ரீம் உபயோகிப்பது போன்றவை எல்லாம் மிகவும் தவறான விஷயங்கள். பிரச்னைக்கான காரணத்தைத் தெரிந்து, அதற்கு சிகிச்சை கொடுப்பதுதான் முறையான…

Flamingo Balance Test: ஒற்றைக்காலில் நிற்க முடிந்தால் ஆயுசு கெட்டியா? – புதிய ஆய்வு சொல்லும் பதில்!

நீங்கள் 50 வயதைக் கடந்து 51–வது வயதில் அடியெடுத்து வைக்கிறீர்களா? அப்படியே, அடியெடுத்து வைப்பதற்கு முன், உங்களது ஒரு காலைத் தூக்கி மற்றொரு காலின் முட்டிக்குக் கீழ் வைத்துக்கொண்டு ஒற்றைக்காலில் (Flamingo Style) நில்லுங்கள். ஒண்ணு… ரெண்டு… மூணு எனப் பத்து எண்ணும்வரை உங்களால் நிற்க முடியவில்லையா? அச்சச்சோ… உடனே மருத்துவரை அணுகிப் பரிசோதித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், உயிருக்கே ஆபத்து என்று எச்சரிக்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.”50 வயதைக் கடந்தவர்களுக்குத்தானே இந்த ஆய்வு? நான் ஒற்றைக்காலில்…

1 186 187 188 189 190 211