பாக்கெட் பால் டேட்டா! | Pocket Ball Data!
நன்றி குங்குமம் டாக்டர் கலர் கலரான பேக்கிங்களில் ஸ்கிம்டு மில்க், பாஸ்டுரைஸ்டு மில்க், டோனுடு மில்க், டபுள் டோனுடு மில்க் என்று பலவகையான பால் பாக்கெட்டுகள் சந்தையில் இருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் என்ன பொருள் என்று பார்ப்போம்.பால்களில் ஸ்கிம்டு, டோனுடு என்று வகை பிரிப்பது எல்லாம் அதில் உள்ள கொழுப்புச்சத்தின் அடிப்படையில்தான். சில சமயங்களில் அதில் கலக்கப்பட்டுள்ள வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் பதப்படுத்திகள் தொடர்பாகவும் இவை வகைப்படுத்தப்படுகின்றன. ஃபுல் க்ரீம் மில்க் அல்லது ஹோல் க்ரீம் மில்க்…









