Browsing: ஆரோக்கியம் | Health

Doctor Vikatan: தைராய்டு பாதிப்புள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாமா? | Doctor Vikatan – Can people with thyroid problems donate blood

தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (TSH) என்பதன் அளவுகள் பரிசோதிக்கப்பட வேண்டும். அதையடுத்து ஆறு மாதங்களுக்கு தைராய்டு பாதிப்புக்கான மருந்துகள் எடுத்துக்கொண்டு, அது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். அப்படி தைராய்டு சுரப்பு அளவுகள் ஏற்ற, இறக்கமின்றி இருப்பது தெரிந்தால் ரத்த தானம் செய்யலாம். யாரெல்லாம் ரத்த தானம் செய்யக் கூடாது?புதிதாக தைராய்டு பாதிப்பைக் கண்டறிந்தவர்கள், அதற்கான பரிசோதனைகளை முழுமையாக முடிக்காத நிலையில் ரத்த தானம் செய்யக் கூடாது.தைராய்டு புற்றுநோய் உள்ளவர்களும், வேறு ஏதேனும் புற்றுநோய் இருப்பவர்களுக்கு…

சோம்பலின் அறிகுறிகள்; விடுபடும் வழிகள்! #VisualStory

ஒரு வேலையை உங்களிடம் சொல்லும்போது, `எனக்கு அசதியாக இருக்கிறது, எனக்கு செய்யத் தெரியாது, என் உடலில் செய்வதற்குரிய சக்தி இல்லை’ என்றெல்லாம் கூறுபவர்களா நீங்கள்? இவை போன்றவைதான் வேலை செய்யாமல் இருப்பதற்கு சோம்பல்காரர்கள் சொல்லும் சாக்கு.தன்னை யாராவது வந்து எழுப்பும் வரையிலும் காத்திருக்கும் தன்மை, தனக்கான வேலைகளைக்கூட பிறர் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களைத்தான் உலகம் சோம்பேறிகள் என்கிறது.சோம்பல் என்பது என்ன?: `சோறு கண்ட இடம் சொர்க்கம்; திண்ண கண்ட இடம் தூக்கம்’ என்பது…

வாசகர்களுக்கு வணக்கம்: குரங்கு அம்மை அலட்சியம் தவிர்ப்போம்! |Article about symptoms and awareness of monkey pox

கேரளாவில் நான்கு பேர், டெல்லியில் இரண்டு பேர் என, இந்தியாவில் இதுவரை 6 குரங்கு அம்மை நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் குரங்கு அம்மையின் முதல் உயிரிழப்பை, 22 வயது இளைஞரின் மரணத்தை தொடர்ந்து கேரளா உறுதிசெய்துள்ளது. இதுவே ஆசியாவின் முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு. மத்திய அரசு, குரங்கு அம்மை பரவலை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் செயல் குழு (Task Force) அமைத்துள்ளது. பொதுமக்கள் நலன் மற்றும் மருத்துவமனை ஏற்பாடுகள் சார்ந்த செயல்திட்டங்களையும் மத்திய – மாநில…

குரங்கு அம்மை: முன்னெச்சரிக்கை முதல் அறிகுறிகள் வரை! #VisualStory

Monkey1958-ம் ஆண்டு டேனிஷ் ஆய்வகத்தில் குரங்குகளில் முதன்முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ’குரங்கு அம்மை’ (Monkeypox) என்ற பெயர் சூட்டப்பட்டது.எலிகுரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த வைரஸ்கள், எலி, முயல், அணில் போன்ற சிறிய கொறித்துண்ணும் பாலூட்டிகள் மூலம்தான் மனிதனுக்குப் பரவுகிறது.தலைவலிநோய்த்தொற்றின் அறிகுறிகளாக இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை காய்ச்சல், தலைவலி, சருமத்தில் அரிப்பு, நிணநீர் கணுக்களில் வீக்கம் (swollen lymph nodes) போன்றவை உண்டாகும்.நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது இந்த நோய்த்தொற்று பரவும். இருமும்போது வெளிப்படும் எச்சில்…

மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி | மூலிகை ரகசியம் – 15 | health benefits of solanum nigrum

பருப்புக் கடைசல்:மணத்தக்காளி இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து, அதன் வற்றலையும் துணைக்குச் சேர்த்து ’மணத்தக்காளி பருப்புக் கடைசல்’ சமைக்கலாம். வயிற்றுப் புண், ரத்தக்குறைவு, உடல்சோர்வு போன்றவற்றை நீக்கும் மருந்தாக இந்தப் பருப்புக் கடைசல் பயன்படும். நோய் நீக்குவது மட்டுமன்றி சுவையாகவும் இருக்கும். உடல் ஊட்டம் குறைந்த குழந்தைகளுக்கான ஊட்ட உணவாகவும் இதை உபயோகிக்கலாம்.மணத்தக்காளி கீரையுடன் பசலைக்கீரை சேர்த்து சமைத்து சாப்பிடுவது, வேனிற்கால நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவு. மணத்தக்காளியை கீரையாகப் பயன்படுத்த, சளி, இருமல் போன்ற கப…

doctor vikatan – உயர் ரத்த அழுத்தம்… வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டுமா? | doctor vikatan – Should I take life-long medication for high blood pressure

ரத்த அழுத்தத்தை, அதற்கான கருவியை வைத்து வீட்டிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம். எந்த நேரம் வேண்டுமானாலும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். ஆனால் பிபி செக் செய்வதற்கு முன் சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். வேலைகள் செய்துவிட்டோ, உடற்பயிற்சிகள் செய்துவிட்டோ உடனே ரத்த அழுத்தத்தை சரிபார்க்கக்கூடாது.அதேபோல காபி குடிப்பதற்கு முன், சாப்பிடுவதற்கு முன்தான் ரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். ஏனெனில் உணவிலுள்ள உப்பும், காபியில் உள்ள கஃபைனும் செயற்கையாக ரத்த அழுத்தத்தை அதிகரித்துக் காட்டலாம். Ambulatory blood pressure…

மனம் எனும் மாயலோகம்!

நன்றி குங்குமம் டாக்டர் சோக உணர்வு vs மனச்சோர்வு‘‘நாங்கள் மிகவும் அன்புடன் வளர்த்து வந்த எங்கள் நாய் இரண்டு நாட்களுக்கு முன் இறந்துவிட்டது. வீட்டில் … Source link

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர்கிட்டப்பார்வைக்காக கண்ணாடி அணிந்திருப்பவர்கள் மத்தியில்தான் க்ளூக்கோமா (கண் அழுத்த நோய்) அதிகம் காணப்படுகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். இரண்டுக்கும் எந்த நேரடித் தொடர்பும் … Source link

வெறும் உப்பு நீரல்ல கண்ணீர்… |கண்கள் பத்திரம் – 26

சோகம் மட்டுமல்ல, மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்கூட கண்ணீரை வரவழைக்கும். வெங்காயம் வெட்டினால்கூட கண்ணீர் கொட்டும். நீங்கள் தெளிவாகப் பார்க்கவும், உங்கள் கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் கண்ணீர் அவசியம். அது உங்கள் உணர்ச்சிகளோடும் தொடர்புடையது. கண்ணீர் எப்படி உருவாகிறது, கண்ணீர் சுரப்பின் அவசியம் என்ன, அது குறைந்தால் என்னவாகும்? விளக்கமாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த விழித்திரை மருத்துவர் வசுமதி வேதாந்தம்…வசுமதி வேதாந்தம்கண்ணீரில் பல வகை…நம் உடல், மூன்று வகையான கண்ணீரை உருவாக்குகிறது.Basal tears உங்கள் கருவிழியை உயவூட்டுவதற்கும், ஊட்டமளிப்பதற்கும், பாதுகாப்பதற்கும்…

Doctor Vikatan: தாம்பத்திய ஆர்வத்தைக் குறைக்குமா கொரோனா தொற்று? | doctor vikatan – Will corona virus reduce interest in sex?

தூக்கமின்மை, முடி உதிர்வு, செக்ஸ் வாழ்க்கையில் நாட்டமின்மை, ஆண்களுக்கு விறைப்புத்தன்மை இல்லாதது போன்ற பிரச்னைகளும்கூட லாங் கோவிட் பாதிப்பால் ஏற்படலாம் என்று தெரிகிறது. தீவிர கோவிட் பாதிப்பு, வயதானவர்களைக் குறிவைத்தது போல, லாங் கோவிட் பாதிப்பானது இள வயதினரை, அதிலும் குறிப்பாக, பெண்களை அதிகம் தாக்குவதாகத் தெரிகிறது. லாங் கோவிட் பாதிப்பு என்பது இப்படித்தான் இருக்கும் என்று சொல்வதற் கில்லை. சிலருக்கு ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன. சிலருக்கு ஸ்ட்ரோக் வருகிறது.கொரோனா பாதிப்பு – சித்தரிப்பு படம் இவையெல்லாம்…

1 179 180 181 182 183 212