Doctor Vikatan – குழந்தைக்கு அஜீரணக் கோளாறு ஓம வாட்டர் கொடுக்கலாமா? | Doctor Vikatan – Can I give gripe water to my child
தவழும் குழந்தைகள் நம் கவனத்தையும் மீறி சில நேரங்களில் தரையில் கிடக்கும் எதையாவது எடுத்து வாய்க்குள் போட்டுக் கொள்வது பல வீடுகளில் நடக்கும். அதனால் அந்தக் குழந்தைக்கு செரிமான பிரச்னை ஏற்படும். வாந்தியோ, வயிற்றுப்போக்கோ இருந்தால் குழந்தைகளுக்கான மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரை அணுகினால் அவர், குழந்தைக்கான டயட் பற்றி விளக்குவார்.தவழும் வயது என்பதால் அனேகமாக நீங்கள் குழந்தைக்கு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பித்திருப்பீர்கள். எனவே, மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் பரிந்துரைக்கும் உணவுகளைக் கொடுங்கள்.ஓம வாட்டர்…





